பாலு முனியப்பன் @Balabalacrude
Erode, India Joined December 2015-
Tweets36K
-
Followers2K
-
Following4K
-
Likes47K
திமுக திருச்சி மாநாட்டுல 1200 சிலிண்டர் வச்சு சமையல்!!? எப்படி எந்த ஐடி கனக்ஷன்ல இத்தனை சிலிண்டர் வாங்குனீங்க?!! வணிக சிலிண்டர் தட்டுப்பாடுனா நேரு ஐயாவை அணுகவும்! #dmkfailstn
நண்பர்களே ! நான் நம்ம தலை அஜித் நடித்த படத்தில் பாடிய பாட்டு கேட்டேன் நீங்களும் கேளுங்கள் உங்களுக்குப் பிடித்தால் லைக் போடுங்க.
கடந்த 15 நாட்களுக்கு முன் கோவை, கருமத்தம்பட்டி அருகே டீ குடிக்க வந்த வடமாநில இளைஞர்களை சிலர் தாக்கி கத்தியால் குத்த முயலும் சி.சி.டி.வி காட்சிகள் இப்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து கருமத்தம்பட்டி போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தாலும் தாக்குதல் நடத்திய நபர்களை இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. இப்படி தொடர்ச்சியாக புலம்பெயர் தொழிலாளர்கள் மீது தாக்குதல் நடத்துவது தமிழகத்தின் மீதான நம்பிக்கையை சீர்குலைப்பது மட்டுமல்லாமல், மாநிலங்களுக்கிடையேயான தேவையில்லாத பதட்டத்தையும், பிரிவினைவாதத்தையும் உருவாக்கும் அபாயம் உள்ளது. எனவே அரசு உடனடியாக இவ்விவகாரங்களில் தலையிட்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே ₹75 லட்சம் செலவில் போடப்பட்டதாக கூறப்படும் சாலையை கையில் பெயர்த்து எடுத்து கேள்வி கேட்கும் பொதுமக்கள். #cuddalore #Chanakyaa Stay informed with the latest news through Chanakyaa via chanakyaa.in
திருத்தணி சுஜின் சம்பவம் ஏற்படுத்திய அதிர்வலை அடங்குவதற்குள் கோவை, கருமத்தம்பட்டியில் டீ குடிக்க வந்த வடமாநில இளைஞர்கள் மீதான தாக்குதல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இவை அனைத்தும் தனித்தனி சம்பவங்கள் அல்ல; திமுக பல ஆண்டுகளாக விதைத்த "வடமாநிலத்தவர் எதிர்ப்பு" எனும் விஷ விதையின் அறுவடை. வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்ற பெயரை அழித்து, வடவர்களை அடிக்கும் தமிழகம் என்று மாற்றத் துடிக்கிறதா திமுக அரசு? மேடையில் அரசியல் லாபத்திற்காக வடமாநிலத்தவர்கள் மீது வெறுப்பை உமிழ்வது, அவர்களை இழிவுபடுத்தி பேசுவது என திமுக தலைவர்கள் உருவாக்கிய அந்தத் தீய முன்னுதாரணம், இன்று அப்பாவிகள் மீதான வன்முறையாக மாறியிருக்கிறது. கருமத்தம்பட்டி CCTV காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியும் இன்னும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. தமிழகத்தின் அமைதியைச் சீர்குலைத்து, தேவையற்ற பிரிவினைவாதத்தைத் தூண்டும் இந்த வெறுப்பு அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப் போவது யார்? வடமாநில தொழிலாளர்கள் மீதான இந்தத் தொடர் தாக்குதல்கள் தமிழகத்தின் கலாச்சாரத்திற்கே அவமானம். உடனடியாக சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். #DMKFails
தமிழ்நாட்டிற்கு இதைவிட பெரிய தலைகுனிவு இருக்க முடியுமா? பதில் சொல்லுங்க @mkstalin?! @blsanthosh @NainarBJP @KesavaVinayakan
ஆட்சி அதிகாரத்தில் நீடிக்க வேண்டும் என்கின்ற பேராசையில், வட மாநில தொழிலாளர்களுக்கு எதிராக திமுகவினர் வெறுப்பு பிரச்சாரம் செய்ததன் விளைவாக; அப்பாவி வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படும் அவலம் அரங்கேறி வருகிறது..!
தலைகுனிந்த தமிழ்நாடு! #JusticeForSiraj
திருத்தணியில் வடமாநில இளைஞர் மீதான பட்டாக்கத்தி தாக்குதல் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு செத்து மடிந்து வெகு நாட்களாகிவிட்டது என்பதற்கு சாட்சி..!
Very disturbing! 😣 எப்படி பயமே இல்லாம இப்படி பன்ன முடியுது..?! தமிழ்நாட்டை எங்க கொண்டு போய் நிறுத்திருக்கு இந்த விடியல் 😤 x.com/polimernews/st…
சென்னையில் இருந்து திருத்தணி செல்லும் ரயிலில், கத்தியுடன் ரீல்ஸ் எடுத்துக் கொண்டிருந்த 17 வயதுள்ள 4 சிறுவர்களைத் தடுத்த சுராஜ் என்ற வடமாநில இளைஞரை, சிறார்கள் அரிவாளால் சரமாரியாக கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. இந்த தாக்குதல் தொடர்பான காணொளியைக் காண நெஞ்சம் பதைக்கிறது. படிக்கும் புத்தகம் இருக்க வேண்டிய கைகளில் பட்டாக்கத்தி வந்திருப்பது வெட்கக்கேடானது. தமிழ்நாட்டை இப்படி ஒரு கொடூர நிலைக்கு திரு. @mkstalin-ன் திமுக அரசு தள்ளிவிட்டதே என்ற கோபம் தான் மேலோங்குகிறது. அரிவாளால் தாக்கிய சிறுவர்கள், கஞ்சா போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. வெறும் 17 வயதுள்ள சிறுவர்கள் கையில் போதைப்பொருளும், அரிவாளும் செல்லும் நிலைக்கு யார் பொறுப்பு? இந்த பொம்மை முதல்வர் தானே? மாநிலத்தின் எதிர்காலத்தை இப்படி சீர்குலைத்து விட்டு, எத்தனை மேடை ஏறி, என்ன பெருமை பேசி என்ன பயன் திரு. @mkstalin அவர்களே? கைது செய்யப்பட்டுள்ள சிறுவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கவும், இந்த அளவுக்கு ஒரு சம்பவம் நடக்க மூலக் காரணமான சட்டம் ஒழுங்கு சீர்கேட்டையும், போதைப் பொருள் புழக்கத்தையும் கட்டுக்குள் கொண்டு வர கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமென ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன். @AIADMKOfficial
மகாராஷ்டிராவைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளி சூரஜ், திருத்தணியில் கஞ்சா போதையில் இருந்த கொடூரக் கும்பலால் மிருகத்தனமாக தாக்கப்பட்டார். அவரது ஒரே 'தவறு' – சமூக வலைதள ரீல் எடுப்பதற்காக கழுத்தில் கத்தி வைத்தபோது “வேண்டாம்” என்று சொன்னது! இதுதான் @mkstalin தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியின் கொடூர முகம்! போதைப்பொருள் விற்பனை தாராளமயம், வன்முறையை கொண்டாடும் கலாச்சாரம், வட இந்திய தொழிலாளர்களுக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரம், அரிவாள்-வாள் சகஜமாக தூக்கிக்கொண்டு திரிதல் – இவையெல்லாம் திராவிட மாடலின் ஊழல் நிரம்பிய, சட்டத்தை மதிக்காத ஆட்சியில் “புதிய இயல்பு” ஆகிவிட்டன. காவல்துறை கைது செய்தாலும், அடிப்படை காரணமான திமுகவின் அலட்சியமும், போதை மாஃபியாவுடனான தொடர்பும், சட்ட ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்த நிலையும் தொடர்கிறது. ஒரு காலத்தில் அமைதியின் சின்னமாக விளங்கிய தமிழ்நாடு இன்று திறனற்ற திமுகவால் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி இருக்கிறது. இந்த அவலத்திற்கு முதலமைச்சர் திரு. @mkstalin தலைமையிலான @arivalayam அரசே முழு பொறுப்பேற்க வேண்டும். சட்டத்தின் ஆட்சி முற்றிலும் சீர்குலைந்து, மக்களின் உயிருக்கும் உடைமைக்கும் பாதுகாப்பு மறுக்கப்பட்டுள்ள இந்த இருண்மையான நிலையை உடனடியாக சீர்திருத்த வேண்டியது அவசியம். இல்லையெனில், 2026 சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் தங்களது ஜனநாயகத் தீர்ப்பை கடுமையாகவும் தெளிவாகவும் பதிவு செய்வார்கள் என்பது உறுதி.
இந்த காணொளியை பார்க்கும் போதே நெஞ்சம் பதைபதைக்கிறது. ரத்தம் உறைய வைக்கும் இந்தக் கொடூரக் காட்சியைப் பார்க்கும் எவர் மனதும் ஒரு கணம் ஸ்தம்பித்துவிடும். திருத்தணி ரயில் நிலைய வளாகத்தில் Reels மோகத்தில், வட மாநில இளைஞரை அரிவாளால் வெட்டி அவரைத் தாக்கிய சிறுவர்களின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. தமிழகத்தில் கஞ்சா மற்றும் போதைப் பொருட்களின் தாராள புழக்கம் மாணவர்களையும், சிறுவர்களையும் எந்த அளவுக்கு சீரழித்து வருகிறது என்பதற்கு இந்தச் சம்பவமே சாட்சி. பள்ளிக்கூடத்திற்குச் செல்ல வேண்டிய வயதில், கஞ்சா போதையில் ஆயுதத்தை ஏந்தி நிற்கும் அவல நிலைக்கு இந்தச் சிறுவர்களைத் தள்ளியது யார்? இந்த வன்முறை மனநிலைக்கு நேரடிப் பொறுப்பு ஏற்க வேண்டியது முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் @DMKITwing தான். அரசியல் லாபத்திற்காக வடமாநிலத்தவர் எதிர்ப்பு என்ற பெயரில் சக இந்தியர்கள் மீது தொடர்ந்து வெறுப்பை விதைத்து, பிரிவினையைத் தூண்டியதன் விளைவே, இன்று சிறுவர்கள் கூட சக மனிதனைத் தாக்கும் அளவுக்கு நிலைமை விபரீதமாகியுள்ளது. காவல்துறையை கையில் வைத்திருக்கும் முதல்வர் திரு. @mkstalin அவர்களே, இதுதான் உங்கள் #திராவிடமாடல் ஆட்சியா? தமிழகத்தை அமைதிப்பூங்கா என்று சொல்லிக்கொண்டு, சமூக விரோதிகளின் கூடாரமாக மாற்றிக்கொண்டிருக்கிறீர்கள். கஞ்சா கலாச்சாரத்தையும், திமுக பரப்பிய வெறுப்பு அரசியலையும் வேரோடு அறுக்காமல் தமிழகத்திற்கு விடிவு காலம் இல்லை. #DMKFails
ரவுடியிஸ திமுக ஆட்சியில் கொலைவெறியுடன் திரியும் சிறார்கள்! திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ரயில் நிலையம் அருகே வடமாநிலத் தொழிலாளி ஒருவர் மீது 17 வயதுடைய நான்கு சிறுவர்கள் கஞ்சா போதையில் அரிவாளால் கொலைவெறித் தாக்குதல் நடத்தி அதை “ரீல்ஸ்” ஆகப் படம்பிடித்துப் பதிவிட்டுள்ள சம்பவம் நெஞ்சைப் பதை பதைக்க வைக்கிறது. புத்தகப்பையைத் தூக்கிக் கொண்டு கனவுகளோடு கல்லூரிக்குச் செல்ல வேண்டிய இளம் பருவத்தினர், பயங்கர ஆயுதங்களைக் கையில் ஏந்தி போதையில் இப்படித் தடம் புரள்வதைப் பார்க்கையில் ஒருபுறம் வேதனையாகவும், மறுபுறம் பயமாகவும் உள்ளது. சகமனிதரை இரத்தம் சொட்டச் சொட்ட தாக்கியது மட்டுமன்றி, அதைக் காணொளியாகப் படம் பிடித்துச் சிலாகிக்குமளவிற்கு சிறார்களின் மன ஆரோக்கியம் போதைப் பழக்கத்தில் சிதைந்து கிடப்பது சமூகத்திற்குப் பெரும் ஆபத்தானது. மக்களின் பிரச்சனைகளைத் தீர்க்க களத்திற்கு வராமல் சினிமா பாணியில் காணொளி வெளியிடும் முதல்வர் திரு. @mkstalin அவர்கள் ஆட்சியின் சட்டம் ஒழுங்கோ சமூகவலைதளங்கள் வரை சந்தி சிரிக்கிறது. பார்த்தால் வெட்டுவேன், பேசினால் குத்துவேன், கண்டித்தால் கொலை செய்வேன் என்று சொல்லும் ரவுடிகளின் கூடாரமான திமுகவிடம் ஆட்சி அதிகாரத்தைக் கொடுத்ததன் பாவத்தை தான் தற்போது தமிழகம் தாங்கி நிற்கிறது. அனைத்திற்கும் கூடிய விரைவில் ஒரு முடிவு கட்டப்படும்! தமிழகம் மீட்கப்படும்!
தமிழகத்தின் மனசாட்சியையே உலுக்கியுள்ளது திருத்தணியில் நடைபெற்ற இந்த கொடூர சம்பவம். இளகிய மனம் கொண்ட யாரும் இந்த காணொளியை பார்க்க வேண்டாம். ரீல்ஸ் போடுவதற்காக ஒரு கொலையையே செய்திருக்கிறார்கள் இளைஞர்கள்! அடிபட்டவர் மருத்துவமனையில் உயிருக்கு போராட்டிக்கொண்டிருக்கிறார். சமூக வலைதளத்தில் ரிலீஸ் போடுவதற்காக, கூரிய ஆயுதங்களைக் கொண்டு மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த அப்பாவி தொழிலாளி ஒருவரை தலையில் தொடர்ந்து தாக்குகிறார்கள் இந்த இளைஞர்கள். சுற்றி இருக்கிற அவரது நண்பர்கள் அதை வீடியோ எடுத்தும், செல்பியாக தன்னை காட்டியும் மகிழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட கொடூர மனம் கொண்டவர்களாக இளம் சிறார்கள் மாறிப்போனது ஏன்? தமிழக முழுவதும் கடந்த நான்கரை ஆண்டுகளாக பரவலாக்கப்பட்டு வருகிற கஞ்சாவும் போதை பொருட்களும் தான் இதற்கு காரணம். இந்த குற்றவாளிகளை இப்பொழுது கைது செய்து விட்டோம் என்று சொல்லுகிற காவல்துறை, திருத்தணி பகுதியில் கஞ்சா பரவலை தடுத்து நிறுத்துவது மட்டுமே இதற்கு தீர்வு என்பதை உணராதது ஏன்? கஞ்சா மற்றும் போதை பொருட்களின் பரவலை கட்டுக்கடங்காமல் பரவச் செய்துவிட்டு, இது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை கைது செய்வது எப்படி நிரந்தர தீர்வாகும்? நாளை வேறொருவன் கஞ்சா போதைப் பொருளை உபயோகித்து விட்டு, இன்னொரு அப்பாவியை வெட்ட மாட்டான் என்பது என்ன நிச்சயம்? ஏன்?! இதே இளைஞர்கள் பிணையில் வெளியே வந்துவிட்டு, இதே அராஜகத்தை கஞ்சா போதையில் மீண்டும் செய்ய மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? பாஜகவினர் சமூக வலைதளங்களில் போடும் பதிவிற்கு உடனடியாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்து, அவர்களது வீடுகளில் விடியற்காலை 4 மணிக்கு வந்து நிற்கும் காவல்துறை, அந்த துரிதத்தையும் வேகத்தையும் கஞ்சா மற்றும் போதை பொருட்களின் பரவுவதை தடுப்பதில் காட்டி இருந்தால் இந்த கொடூர சம்பவம் நடந்திருக்குமா? இந்த வீடியோவை பார்த்த பிறகு, தமிழகத்தில் எல்லோருக்கும் ஒரு அச்ச உணர்வு ஏற்பட்டிருக்கிறது. தெருவில் நடமாடுவதற்கோ கடைகளில் சென்று பொருட்களை வாங்குவதற்கோ கூட அச்சம் கொள்ள வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டு இருக்கிறது. எந்த காரணமும் இல்லாமல் எவனோ ஒருவன் விற்பனை செய்யும் கஞ்சாவிற்கோ, போதே பொருட்களுக்கோ எந்த ஒரு அப்பாவியும் கொலையாகி விட கூடும் என்கிற கொடூரமான சூழ்நிலை தமிழகத்தில் ஏற்பட்டிருக்கிறது. இதற்கு மிக முக்கிய காரணமாக, இதைப் பற்றி துளியும் கவலைப்படாத திராவிட மாடல் பேய் அரசும், அதை தலைமை தாங்குகிற ஸ்டாலின் அவர்களும் இருக்கிறார்கள். அவர் தலைமையிலான காவல்துறையே, இந்த சமூக சீர்கேட்டிற்கு மிக முக்கிய காரணமாக இருக்கிறது. இந்த அலங்கோல சமூக சீர்கேட்டிற்கும், சட்ட ஒழுங்கு சீர்குலைவிற்கும் தமிழக மக்கள் விரைவில் பதில் சொல்வார்கள். @mkstalin @blsanthosh @NainarBJP @KesavaVinayakan
Suraj, a migrant worker from Maharashtra working in Thiruthani, was subjected to a barbaric assault by a gang intoxicated on ganja. His only crime was daring to object when a knife was placed on his neck so that others could record a social media reel. This is the disturbing reality of DMK-ruled Tamil Nadu today. While the police have arrested the perpetrators, the larger rot remains untouched. Easy access to narcotics, open glorification of violence, political propaganda against migrant workers and the casual carrying of deadly weapons like swords have become normalised under this regime. The DMK government must be held accountable for turning a once orderly state into a Jungle Raj.
அப்பாவி மக்கள் மீது திமுகவினர் தாக்குதல் நடத்துவதை வேடிக்கை பார்க்காதீர்கள், முதல்வர் திரு. @mkstalin அவர்களே! சென்னையில் இரு வாகன உரிமையாளர்களுக்கு இடையிலான மோதலைக் கட்டப் பஞ்சாயத்து செய்து "தீர்க்க வந்த" சேப்பாக்கம் பகுதி திமுக 63-வது வட்டச் செயலாளர், காதுகள் கூசும் அளவிற்குக் கெட்ட வார்த்தைகளால் பேசும் காணொளி வெளியாகியுள்ளது. இப்படி எந்தவொரு அதிகாரமும் நாகரிகமுமின்றி பொதுமக்களை வாய்க்கு வந்தபடி வசைபாடும் நபர்கள் தொடங்கி பெண்களின் பாதுகாப்பைச் சூறையாடும் காமுகர்கள் வரை அனைத்து உடன்பிறப்புகளையும் ஆளுங்கட்சி திமிரை ஊட்டி வளர்த்துவிட்டு, மேடைகளில் மட்டும் பகுத்தறிவு பாடம் எடுப்பது தான் @arivalayam-த்தின் திராவிட மாடலா? ஆமாம், பொது மேடையில் வைத்தே அமைச்சர் பொறுப்பில் இருந்து கொண்டே பெண்களைப் பற்றி ஆபாசமாகப் பேசும் மூத்த தலைவர்களைக் கொண்ட கட்சி, எப்படி வளர்ச்சி அரசியலை முன்னெடுக்கும்? ரவுடிகளை மட்டும் தான் வளர்த்துவிடும்! இத்தகைய கருப்பு சிவப்புப் படையைக் கைக்குள் வைத்துக்கொண்டு, "தமிழகத்தைத் தலைகுனிய விடமாட்டேன்" என்று முழங்குவது வெட்கக்கேடு! தாங்கள் வகிக்கும் பதவியின் பொறுப்புணர்ந்து உடனடியாக, அவதூறாகப் பேசிய வட்டச்செயலாளர் மீதும், இருசக்கர வாகன உரிமையாளரைத் தாக்கிய கார் உரிமையாளரின் மீதும் வழக்குப் பதிய உத்தரவிடுங்கள்!
ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்துக் கொண்டு, பாதுகாக்க வேண்டிய மக்களையே இழித்துப் பழித்து மிரட்டும் சேப்பாக்கம் 63-வது திமுக வட்ட செயலாளர் பிரபாகரனின் அராஜகம்தான், இருண்ட மாடல் திமுக அரசின் நிர்வாக லட்சணம்!
திமுக ஏன் 10 வருசம் கூப்புல இருந்துனு தெரிஞ்சுக்கணுமா 👇
அறம் செ�... @bjpmember24
16K Followers 7K Following பெருமைமிக்க இந்தியனாக... பாரம்பரியமிக்க தமிழனாக..!
திகில் �... @EVR1008
9K Followers 4K Following கடவுளை நினை! கடவுள் உண்டு ! கடவுள் உண்டு! கடவுள் நிச்சயம் உண்டு! கடவுளை கற்பித்தவன் அறிவாளி! கடவுளை பரப்பாதவன் அயோக்கியன் ! கடவுளை வணங்காதவன் காட்டுமிராண்டி!
V. Mohandossbjp @VMohandoss2
10K Followers 6K Following பா.ஜ.க எனது கட்சி, தேசம் எனது உயிர், தெய்வமே எனக்கு துணை
சிவனின்... @MuthusamyKarth5
14K Followers 7K Following Son of Shiva- Kongu Sanghi🚩🕉️🔱 (🪷Modi Ka Parivar 🪷) சிவனின்றி ஒரு அணுவும் அசையாது.தேசமே என் சுவாசம் 🇮🇳 Hindustani. Bharat is Hindu Country Only.
Ramachandran K BJP @BJPkannaniyer
8K Followers 2K Following பா.ஜ.க - மாவட்டச் செயலாளர் (தகவல் தொழில்நுட்பம் & ஊடகம்) - கடலூர் கிழக்கு மாவட்டம்
Simhan 🇮🇳 for e... @MajorSimhan
22K Followers 22K Following Proud Bharatiya | Nation First ALWAYS | Hindutva, Right | Relative of @Symbianian and @HLKodo | SANATAN = HINDUISM | Solution Provider
Dr. 2G Spectrum 🍇 ... @EURONGREYJOY007
22K Followers 6K Following If you are not ready to take part in democracy, be ready to be ruled by people inferior to you. #DefenceEnthusiast #AntiDravidam #JaiHind மாறுவோம்! மாற்றுவோம்!!
Kannan Kadanthaiyar (... @karupparvamsam
14K Followers 5K Following ❤️🔥அரியலூர் மாவட்டம் ❤️🔥 🚩அண்ணாமலை தம்பி 🚩 மனிதனை மனிதனாக மாற்றும் முயற்சியில் #WeTheLeaders மாறுவோம்👍 மாற்றுவோம் 👍 @annamalai_k For Ever 🫰
Kavingar Iraki @KavingarIraki
3K Followers 3K Following MarabukKavingar.BJP Chennai East Parangi Mandal President Tamil EX Scientist Atomic Energy .EX 'Deputy General Manager BHEL' Project.பாஜகவினர்மட்டும் இணையுங்கள்
Sukumar Dharapuram @SukumarBjp26
14K Followers 7K Following தேசியமும் தெய்வீகமும் எமது இருகண்கள் மாவட்ட பொதுச் செயலாளர் திருப்பூர் தெற்கு மாவட்டம்
கோட்டை �... @rajamohan1729
5K Followers 6K Following
BHARAT ALWAYS FIRST @venkat_indian9
2K Followers 2K Following Critic for everything including politics. India first. Nothing else comes close. BJPian by choice. IF YOU LIKE MY POSTS AND FOLLOW ME I WILL FOLLOW YOU.
kaliyugavaradhan @vardhaman_slm
127 Followers 1K Following
K. R. SingaperumalTHE... @KSingaperu9401
18 Followers 350 Following
SV. Ponnusamy _we the... @vpvijaj
2K Followers 2K Following ❤️மாறுவோம் மாற்றுவோம் 🥰 விராலிமலை மேற்கு புதுக்கோட்டை என்றும் அண்ணன் அண்ணாமலை வழியில் 💯🥰
Aditya @AdityaSalem72
91 Followers 1K Following
Venkatesh G @VenkateshG9956
90 Followers 714 Following சமூக ஊடகப்பிரிவு மாவட்டத் துணைத் தலைவர் திருவள்ளூர் கிழக்கு மாவட்டம்
Ganapathy Kumar @GanapathyK8512
856 Followers 3K Following நாமக்கல் கிழக்கு மாவட்டம், சேந்தமங்கலம் வீ த லீடர்ஸ்
Kalaimani Sekar TVK �... @Sekar12555_Off
449 Followers 2K Following Entrepreneur, Politician in Tamizhaga Vetri Kazhagam, Motivational Speaker. தளபதி தம்பி. தமிழக வெற்றிக் கழகம் - திருவொற்றியூர் தொகுதி (வடசென்னை)
Kaakka_kakka @Kaakka_kakka
95 Followers 588 Following
Subramanian @mother4065
132 Followers 5K Following
عمار أحمد @MohmedSall60195
14 Followers 174 Following
Maheshwaran Vairavar @vairavar13186
157 Followers 3K Following
Alagarsamy BJP India @Alagarsamy75BJP
2K Followers 3K Following ஆன்மீகமும் தேசியமும் வளரட்டும். நாம் இந்தியனாய் இருப்பதில் பெருமை கொள்வோம். #Jaihind #Bjp4Ind #Bjp4Tn
Amit Gupta @AmitGupta672102
292 Followers 8K Following
Gokula Krishnan 🚩 @gokulabala
3K Followers 6K Following #Annamalai | Electronics | Indian Cyber Force
Manikantn முத�... @ManikantnM86860
552 Followers 2K Following
HFT_Insider🇺🇸 @Irpuaupaw82567
53 Followers 2K Following 15-30% Monthly | 2 High-Conviction Stocks.Short-Term Gains: 15-20% in Days/Weeks.DM "JOIN" for WhatsApp Alerts. Live Trade Signals • Market Analysis
Senthil @NathanSenthil5
1K Followers 6K Following
Vimarsana @vimarsana
753 Followers 7K Following https://t.co/jjud4mKONj is biggest review platform for you to raise your opinion and vote up you like anything under sun.
Hema Lakshmi @HemaLakshm32788
80 Followers 889 Following
Bittertruth🔞 @BITTERTRUTH343
313 Followers 1K Following Proud Hindu & Indian 🇮🇳 💪 Nationalist 💪 #Antidravidam #Antisoriyaar 💪 Sanatana Dharma !!! Jai Hind!!! Kindly Follow & Support!!!
airdropcenter🍊,�... @airdropcenter03
831 Followers 2K Following Follow = Follow | Support = Support 🎁 Get Free Crypto Daily! Join the best airdrops with Airdropcenter – easy, fast, and 100% free!
Hari Sri 🇮🇳 ப... @HariSri213
6K Followers 5K Following Proud Sanatani,Hard-core Hindu🚩,Proud Nationalist, Country first, Namo fan, RTs aren't endorsements. கடவுள்இல்லை என்போர், தீய திராவிடர் என்னை பின்தொடர வேண்டாம்
Viswha Dinakaran @Dinakar29239623
2K Followers 4K Following Virudhunagar East, (BJPIT Wing) Aruppukottai.
K Sarath @KSarath06225106
41 Followers 2K Following
Caroline Jones @CarolineJo70328
42 Followers 445 Following
Chris Collins @CollChris
657K Followers 545K Following Itinerant traveler (Asia), who sadly ran out of petrol on the road less travelled
MGR NagaRaj @MGRnagaraj2303
4K Followers 6K Following அஇஅதிமுக *#தருமபுரி_மாவட்ட_இலக்கிய_அணி_துணை_தலைவர்*# புரட்சித்தலைவர் *#எம்ஜிஆர்*#ரின் உயிர் தொண்டன் social_political_speaker#
Suryaajith @Suryaaj89133526
2K Followers 6K Following
Jaikarthick @jaikarthi1982
11 Followers 230 Following
𝐉𝐎𝐇𝐍𝐍�... @ThaniOruvan_18
1K Followers 2K Following Indian 🇮🇳 | Virat Kohli | AB Devilliers | Curtly Ambrose | Jacques Kallis | Andrew Flintoff | Thala Ajith Kumar ❤️
PATCHIGOLLA Kalyan ch... @Patchigoll30969
177 Followers 855 Following c/o vanu sea pearl appartment f203 2 floor Near bala Ganesh temple beside YMCA road kirlumpudi layout vizag 530017
Raghupathi BJP Fisher... @ITwingsBJp
445 Followers 812 Following Vilathikulam Assembly Tuticorin North Nation_First;Party_Next;Self_Last.., JAI HIND
தலைவாசல... @Siva__Thalaiva
306 Followers 1K Following #ADMKfor2026, Common Man, Salem District Talaivasal Taluk
Johny Bhai(அண்�... @Johni_raja
34K Followers 4K Following Guru NAMO,Annamalai's Bro,We the leader,அறம் செய விரும்ப,Proud Hindu, Ayyappa Swamy Devotee,Extreme Patriot,Proud Member Of RSS,Def Enthusiast,Anti Dravidian
அறம் செ�... @bjpmember24
16K Followers 7K Following பெருமைமிக்க இந்தியனாக... பாரம்பரியமிக்க தமிழனாக..!
🪷மத்தி�... @central_Anil
8K Followers 5K Following Aeronautical Engineer l Farmer I Entrepreneur I North Chennai l Nationalist l BJP Tamilnadu l ANNAMALAI RASIGAN l INDIAN 🇮🇳
திகில் �... @EVR1008
9K Followers 4K Following கடவுளை நினை! கடவுள் உண்டு ! கடவுள் உண்டு! கடவுள் நிச்சயம் உண்டு! கடவுளை கற்பித்தவன் அறிவாளி! கடவுளை பரப்பாதவன் அயோக்கியன் ! கடவுளை வணங்காதவன் காட்டுமிராண்டி!
V. Mohandossbjp @VMohandoss2
10K Followers 6K Following பா.ஜ.க எனது கட்சி, தேசம் எனது உயிர், தெய்வமே எனக்கு துணை
சிவனின்... @MuthusamyKarth5
14K Followers 7K Following Son of Shiva- Kongu Sanghi🚩🕉️🔱 (🪷Modi Ka Parivar 🪷) சிவனின்றி ஒரு அணுவும் அசையாது.தேசமே என் சுவாசம் 🇮🇳 Hindustani. Bharat is Hindu Country Only.
Dhurandhar @DuvvadaSivabav1
13K Followers 8K Following to expose one sided secularism / fake secularism. to expose probaganda politics of INDI alliance.
Muthukumar Subbaiah @smkumarlakshmi
17K Followers 286 Following Nationalist 🇮🇳 | The only weapon of cowards is non-violence, that weapon has been finely crafted by a traitor and very subtly thrust into the hands of Hindus.
Ramachandran K BJP @BJPkannaniyer
8K Followers 2K Following பா.ஜ.க - மாவட்டச் செயலாளர் (தகவல் தொழில்நுட்பம் & ஊடகம்) - கடலூர் கிழக்கு மாவட்டம்
Simhan 🇮🇳 for e... @MajorSimhan
22K Followers 22K Following Proud Bharatiya | Nation First ALWAYS | Hindutva, Right | Relative of @Symbianian and @HLKodo | SANATAN = HINDUISM | Solution Provider
Dr. 2G Spectrum 🍇 ... @EURONGREYJOY007
22K Followers 6K Following If you are not ready to take part in democracy, be ready to be ruled by people inferior to you. #DefenceEnthusiast #AntiDravidam #JaiHind மாறுவோம்! மாற்றுவோம்!!
Reservation Hatao Mov... @RHA_MovementTN
11K Followers 985 Following
Kannan Kadanthaiyar (... @karupparvamsam
14K Followers 5K Following ❤️🔥அரியலூர் மாவட்டம் ❤️🔥 🚩அண்ணாமலை தம்பி 🚩 மனிதனை மனிதனாக மாற்றும் முயற்சியில் #WeTheLeaders மாறுவோம்👍 மாற்றுவோம் 👍 @annamalai_k For Ever 🫰
MangalaSundari N(WeTh... @Mangalasundary
14K Followers 8K Following Assistant General Manager,BSNL (VRS) Always Thalaivar Annamalai Follower🙏 https://t.co/c40Tqu8Swu [email protected]
Annamalai In My Heart @Venkat1373
4K Followers 1K Following Always K. Annamalai in my heart ❤️ Captain Vijayakanth — Forever in my memories 🙏 join 📌https://t.co/2bNrTv0PwT
मालिनी �... @maliniawasthi
306K Followers 588 Following भारत देश की मिटटी की ख़ुशबू में रची-बसी हूँ। राष्ट्रसेवा और लोकसंस्कृति की धरोहर संजोना यही मेरा धर्म! परिवार संगीत,साहित्य,यात्रायें,ग्रामसमाज यही मेरा जीवन!
RJ Raunac @rjraunac
972K Followers 256 Following
ASTHA KAUSHIK @ASTHAKAUSHIK_
188K Followers 217 Following Journalist; ‘परिवर्तन संसार का नियम है।’ RTs not endorsement, विचार और राय निजी, संस्थान के नहीं।
Madhur @ThePlacardGuy
145K Followers 725 Following Travel | Lifestyle | Mental Health | Spirituality | Yoga
richa anirudh @richaanirudh
419K Followers 977 Following Podcaster- ZINDAGIWITHRICHA, Teach kids at pavement school JamghatPathshala,care for girlchild,environment,OSHO lover.PROUD Indian,Hindu&Brahmin.
Bihar_se_hai @Bihar_se_hai
247K Followers 2K Following Biggest state portal | Cityguide | Tourism |Promotions | Business Directory | Digital magazine | First hybrid portal of Bihar
Pushpam Priya Choudha... @pushpampc13
521K Followers 2 Following President, The Plurals Party @pluralsbharat | MPA, London School of Economics and Political Science. MA, Development Studies, IDS, Sussex, UK | #सबकाशासन
Babita Phogat @BabitaPhogat
661K Followers 629 Following (Arjuna Awardee) Olympian Indian Wrestler 🤼♀️ World Medalist✌🏻3 Time CWG Medalist🥈🥇🥈Dangal Girl | BJYM - Co Incharge UP |
Maithili Thakur @maithilithakur
232K Followers 108 Following MLA (Alinagar) . Culture Ambassador of the Year 2024. Child Rights Ambassador NCPCR. Amb of NIDM
Sankar S 🇮🇳 @ssankar2634
2K Followers 1K Following தேசியம்....🇮🇳 தெய்வீகம்....🚩 #BJP #NarendraModi #Annamalai #RSS
Actor Vijay Team @ActorVijayTeam
110K Followers 53 Following Actor Vijay Team Providing Latest News, Information And Pictures. Connecting Thalapathy Vijay Fans Everywhere With Love! Upcoming Film: #JanaNayagan
P.samuthirakani @thondankani
1.0M Followers 0 Following Actor | Director | Writer | Producer வெல்வோம்….
Senthil @NathanSenthil5
1K Followers 6K Following
Dr.Prince_Of_Gopalapu... @Jandaa_04
3K Followers 2K Following தமிழ்✨| Indian 🇮🇳| Hindu 🕉️| Hindutuva🚩 | Batenge Toh Katenge | Let Us Change Let Us Transform | மாறுவோம் மாற்றுவோம்|#WeTheLeaders | #Modi #Annamalai #Yogi
LOGANATHAN RAMAN @thalalogubjp
2K Followers 7K Following Politician , Rss🚩, Cinema🎬, Art and Culture Division District Secretary(Bjp)
Surjith Kumar - SayYE... @imSurjithKumar
1K Followers 484 Following District Secretary | AIADMK IT WING | Chennai Sub-Urban District | Proud AIADMK-ian
விக்கி �... @Vickyparkavv
4K Followers 2K Following தமிழ்த்தேசியம் || பிரபாகரன் || நாம் தமிழர் || ஏதிலி (அகதி) || 30 || #GenZ_Tigers
𝐉𝐎𝐇𝐍𝐍�... @ThaniOruvan_18
1K Followers 2K Following Indian 🇮🇳 | Virat Kohli | AB Devilliers | Curtly Ambrose | Jacques Kallis | Andrew Flintoff | Thala Ajith Kumar ❤️
E.Tamil Elango @etamilelango
1K Followers 814 Following 💥 Dharmo Rakshathi Rakshitah💥◆Nationalist ◆ Tweets are Personal ◆
சினிமா �... @CinemaVikatan
839K Followers 726 Following News portal that covers Tamil Cinema and Tv like none other.
Richa Kapoor @krichakapoor
1K Followers 271 Following Journalist at @eOrganiser-Voice of the Nation voiceover artist, Indian by birth and heart and a proud Hindu. #JaiShriRam
AIADMK🌱தொண�... @Ramji08723784
1K Followers 3K Following இதய தெய்வம் புரட்சித்தலைவி அம்மா🌱வழியில்.. பொன்மனசெம்மல் புரட்சித் தலைவர் MGR..புரட்சித் தமிழர் எடப்பாடியார் வழி நடப்போம்.🌱
Hari Sri 🇮🇳 ப... @HariSri213
6K Followers 5K Following Proud Sanatani,Hard-core Hindu🚩,Proud Nationalist, Country first, Namo fan, RTs aren't endorsements. கடவுள்இல்லை என்போர், தீய திராவிடர் என்னை பின்தொடர வேண்டாம்
V.P.Santhosh @Santhoshapy
183 Followers 13 Following தேனி மேற்கு மாவட்டம்(TN-60) 😇 தகவல் தொழில்நுட்ப பிரிவு 🌱 நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும் இப்படை தோற்கின் எப்படை வெல்லும் 💥💥
Your_Voice_Matters (R... @voicesunite_onX
2K Followers 1K Following I’m a proud அம்மா supporter... A creator passionate about politics. ❤️🐉 🐉🐉 wisdom is the real power.
ShivaAnand @DrShivaAnand
815 Followers 246 Following
Sathish Shankar @Sathish_AIADMK
10K Followers 1K Following Secretary-AIADMK IT WING Kanchipuram Zone
MGR NagaRaj @MGRnagaraj2303
4K Followers 6K Following அஇஅதிமுக *#தருமபுரி_மாவட்ட_இலக்கிய_அணி_துணை_தலைவர்*# புரட்சித்தலைவர் *#எம்ஜிஆர்*#ரின் உயிர் தொண்டன் social_political_speaker#
Amazon Books @amazonbooks
414K Followers 828 Following See the Amazon Editors' Best Books of 2023, out now!
Grand Canyon NPS @GrandCanyonNPS
332K Followers 176 Following Official Twitter site for Grand Canyon National Park (primarily outgoing feed) Email: [email protected] Photos posted are public domain or US govt works.
Firdaus Orchestra @FirdausOrch
24K Followers 9 Following An initiative of @expocitydubai bringing you a women’s ensemble of 56 musicians from 28 nationalities. #FirdausOrchestra
Raine Miller ☔️ @Raine_Miller
44K Followers 17K Following Scribe. Thinker. Mother of Greyhounds. Lover of hockey & the VGK. NYT, USAT, & WSJ Bestselling Author. My Books: https://t.co/DbXncXlxL8
Ralzz @Ralz_TheG
404 Followers 7K Following
Manimaran Mahendran @Im_Manimaran
588 Followers 297 Following அளவரியா பிரபஞ்சத்தின் ஒரு சிறிய உயிரினம் | தமிழ் தேயன் 😎 | Tee-Totaller- Cinephile -
Hemand Kumar @HemanthVLR
4K Followers 2K Following மாவட்ட செயலாளர் தகவல் தொழில்நுட்ப பிரிவு வேலூர் புறநகர் மாவட்டம் 🌱 #AIADMK #VelloreSuburban
Dr.S.A.S. Hafeezullah @DrHafeezDMKoffl
13K Followers 547 Following State Deputy secretary, DMK Media relations| Author of two books| M.B.B.S., M.D | Doctor | தலைமை கழக செய்தி தொடர்பு துணை செயலாளர்|எழுத்தாளர்.
VIGNESH SHISHIR @VIGNESHBJP_KTK
9K Followers 8K Following Swayamsevak, Member - Bharatiya Janata Party, DrBRAmbedkarFan, Nationalist & PATRIOT NATION FIRST ALWAYS EVERYTIME. to my Enemies I'hv worldwide network,friends
















































