Umesh Upgraded @itisumesh
Big Follower Of @Udhaystalin Annan | Tamil speaking Indian | #Udhayism | Movie Buff | instagram.com/udhaystalinfans Chennai/Pondicherry/Vellore Joined October 2011-
Tweets59K
-
Followers5K
-
Following915
-
Likes367
செங்கோட்டையனை பார்த்து இவனுக்கெல்லாம் பேச யோக்யதை இல்லை என்று சொன்ன எடப்பாடி பழனிச்சாமி..
அன்று தூய்மை பணியாளர்களை பனையூருக்கு வரவழைத்து ஆதரவு தெரிவித்த விஜய் இன்று ஏன் பார்க்கவில்லை? சமூகநீதித்துறை அமைச்சர் ஏன் பார்க்கவில்லலை? துறை சார்ந்த எந்த அமைச்சரும் ஏன் பார்க்கவில்லை?
😄😄
#திராவிடமாடல் ஆட்சியில் 3.77% ஆக இருந்த விலைவாசியை, இந்த #CircusSarkar-இல் 5.45% ஆக உயர்த்தி, சாமானிய மக்களின் வயிற்றில் அடித்திருக்கிறது. நிர்வாகம் தெரியாதவர்கள் ஆட்சி செய்தால், பொருளாதார வளர்ச்சி எல்லாம் வராது; விலைவாசி தான் உயரும்! #PriceHike #Inflation #TVKVijayFails
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மக்களுக்காக கழக ஆட்சியில் செய்த சாதனைகள் என்ன என்பதை பட்டியலிட்டு விளக்கியுள்ளார்! “Right Moment. Right Words.” 👏💥 ~ @Udhaystalin ❤️ #TNAssembly | #DMK
தவெக எனும் ஓடாத படம் 😄
India Vs Sri Lanka last 5 Test series results: India won 1-0 (2026). India won 2-0 (2022). India won 1-0 (2017). India won 3-0 (2017). India won 2-0 (2015).
இவர் தான் வெளிநாடு வாழ் தமிழர் நலன் அமைச்சர்...இவர் நேபாள வெள்ளத்தில் சிக்கிய நம் தமிழர்கள் நிலை குறித்தான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசவே இல்லை...சபையில் தான் இருக்கிறார்....அப்புறம் எதுக்கு இதற்காக ஒரு துறை ?அதற்கு அமைச்சர்?🤔✍️
Spark ஊடகத்தின் Facebook மற்றும் Instagram தளங்களில் முடக்கியுள்ள தமிழ்நாடு சைபர் க்ரைம் காவல்துறையை TNDJU வன்மையாகக் கண்டிக்கிறது @tndjuoff
The New Indian Express நாளிதழ் வெளியிட்ட தவறான செய்தியைக் சுட்டிக்காட்டி கழக சட்டத்துறை இணைச்செயலாளரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான வழக்கறிஞர் திரு.இ.பரந்தாமன் அவர்களது அறிக்கை. இன்று (27.08.2026) The New Indian Express நாளிதழில் ஒன்றிய அரசு நிறைவேற்றியுள்ள சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) திருத்தச் சட்டம்-2026 தொடர்பாக, முதல்வர் விஜய் ஒன்றிய அரசிற்கு எதிர்ப்பு தெரிவித்து கடிதம் எழுதியுள்ளதாக கிடைத்த ‘தகவல்’ அடிப்படையில் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளனர். அரசின் அதிகாரப் பூர்வக் கடிதம் இதுவரை வெளியாகாத நிலையில் ‘Source’ கள் சொன்ன தகவலை வைத்து செய்தி வெளியிட்டுள்ளனர். ஆனால் அதில் கூடுதலாக இந்த சட்ட திருத்தத்தை திமுக எதிர்க்கவில்லை என்ற பொய்யான ஒரு தகவல் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் திமுக சார்பில் 12/08/2026 அன்று மேனாள் அமைச்சர் திரு தங்கம் தென்னரசு அவர்கள் ஒன்றிய பாஜக அரசின் இந்த சட்ட திருத்தம் 'நிதிக் கூட்டாச்சியின் மீதான நேரடி தாக்குதல்' இது என்று கண்டித்தார். 13/08/2026 அன்று திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள் 'இது மாநில உரிமைகள் மீதான நேரடித் தாக்குதல் & மாநிலங்களின் நிதி சுயாட்சியை பறிக்கும் மசோதா' என்று வெளிப்படையாக கண்டித்தார் . மாநிலங்களவை திமுக குழுத் தலைவர் திரு.திருச்சி சிவா அவர்களும் , மாநிலங்களவை உறுப்பினர் எஸ். ஆர். சிவலிங்கம் அவர்களும் இந்த மசோதாவை எதிர்த்து நாடாளுமன்றத்தில் பேசியுள்ளனர். 14/08/2026 அன்று திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் திருமிகு.கனிமொழி கருணாநிதி அவர்கள் 'இந்த சட்டம் தொடர்பாக முதலமைச்சர் விஜய் ஏன் எதுவும் பேசாமல் அமைதி காக்கிறார்’ என்று கேள்வி எழுப்பிய பிறகு தான் தவெக சார்பில் முதல்வர் விஜய் ஒரு கடிதம் எழுதி உள்ளார் என தகவல் சொல்லபட்டது. அப்போதும் அதுபற்றிய அரசு கடிதத்தை வெளியிடவில்லை. திமுக கேள்வி எழுப்பும் வரை சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) திருத்தச் சட்டம், 2026 பற்றி வாய்திறக்க கூட திராணியற்று இருந்தது தவெக அரசு. உண்மைகள் இவ்வாறாக இருக்க வெறும் தகவல் அடிப்படையில் முதல்வர் விஜய் எதிர்த்ததாக ஒரு செய்தியை வெளியிடுவதில் அக்கறை காட்டி இருக்கும் The New Indian Express பத்திரிகை, நாடாளுமன்றத்திலும் சரி , ஊடகம், பத்திரிகைகளின் வாயிலாகவும் சரி வெளிப்படையாக ஒன்றிய அரசின் இந்த சட்டத்தை திமுக எதிர்த்த போதும், எதிர்க்கவில்லை என்ற வகையில் தவறான செய்தி வெளிட வேண்டிய தேவை என்ன.? அழுத்தம் என்ன.? இந்த செய்தியானது The New Indian Express நாளிதழ் மீதான நம்பிக்கையை மக்கள் மத்தியில் கேள்விக்குறியாக்குகிறது. ஆகவே சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) திருத்தச் சட்டம், 2026 சார்ந்து தற்போது வெளியிடப்பட்டுள்ள இந்த தவறான செய்திக்கு மறுப்பு தெரிவிப்பதோடு, திமுக வின் உண்மையான நிலைப்பாட்டை பதிவு செய்வது தான் ஊடக அறமாக இருக்கும்.
இளம் பத்திரிகையாளர் ந.வினோத்குமார் அவர்கள் மறைவுற்றார் என்பது மிகுந்த வேதனையை ஏற்படுத்துகிறது. விகடன், தமிழ் இந்து, டைம்ஸ் ஆஃப் இந்தியா உள்ளிட்ட நாளேடுகள், புதிய தலைமுறையின் ஆங்கில இணையதளமான ‘தி ஃபெடரல்’ ஆகியவற்றில் பணியாற்றியவர் ந.வினோத்குமார். கழகத்தின் இளைஞர் அணி சார்பாக முன்னெடுக்கப்பட்டு வரும் முரசொலி பாசறை பக்கத்தில், ‘முதன்முதலில்’, ‘சீரணி’, ‘இடம் - பொருள் - கலைஞர்’ என 3 முக்கியத் தொடர்களை எழுதியுள்ளார். ‘திராவிட மாடல் அரசு’ தொடரில் ஐம்பதுக்கும் மேற்பட்ட கட்டுரைகளை எழுதியுள்ளார். ‘தமிழரசு கலைஞர்’, ‘புத்தர் இன்றும் சிரிக்கிறார்’, ‘வான்- மண் – பெண்’, ‘வேட்டைக்கார ஆந்தையின் தரிசனம்’, ‘பாப்லோ The boss’ உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதியுள்ளார். ‘முந்நூறு ராமாயணங்கள்’, ‘நிலம் - துப்பாக்கி – சாதி’, ‘அமர நாயகன்’ உள்ளிட்ட பல நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளார். உடல்நலப் பாதிப்புகளையும் பொருட்படுத்தாமல், சமூகநீதி சிந்தனையோடு தன் சீரிய எழுத்துப்பணிகளைத் தொடர்ந்த ஓர் எழுத்தாளரை இழந்திருக்கிறோம் என்பது ஈடு செய்ய இயலாதது. அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், குடும்பத்தினர் மற்றும் பத்திரிகை நண்பர்களுக்கு ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
திராவிட மாடல் ஆட்சியின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சாதனைகளைப் பட்டியலிட்ட எதிர்க்கட்சி தலைவர் திரு. @Udhaystalin அவர்கள்.
நேபாள வெள்ளப்பெருக்கில் சிக்கியுள்ள தமிழர்களை பாதுகாப்பாக மீட்க அரசு எடுத்து வரும் நடவடிக்கைகள் என்ன? மாண்புமிகு எதிர்க்கட்சி தலைவர் திரு. @Udhaystalin அவர்கள்
ஒரு பெரிய மலை பாறையையே பெயர்த்து உருட்டி வருகிறது வெள்ளம். இயற்கைக்கு முன் மனிதர்கள் எல்லாம் தூசி கூட கிடையாது.. #Nepal
#BREAKING | நேபாள வெள்ளம் குறித்து கவன ஈர்ப்பு தீர்மானத்தை பேரவையில் பதிவு செய்ய எதிர்க்கட்சிகளுக்கு அனுமதி மறுப்பு நேரடியாக அமைச்சர் ராஜ்மோகன் விளக்கமளிக்க சபாநாயகர் அனுமதி அளித்ததற்கு திமுக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு “நாங்கள் கவனத்திற்கு கொண்டு வந்த காரணத்தால் அவர் பதில் சொன்னார் என்று முயற்சி செய்யக் கூடாது” -சபாநாயகர் #SunNews | #TNAssembly
இயற்கை முன்னாடி நாமெல்லாம் ஒரு கொசுரும் கிடையாது என்பதை நிரூபித்த தருணம்.
Heart goes out to the thousands of people affected by the massive landslide and floods triggered by a seemingly small earthquake in the high ranges bordering Tibet and Nepal🙏🏾
Udhay @Udhaystalin
3.6M Followers 610 Following DMK Youth Wing Secretary | Leader of Opposition - Tamil Nadu Legislative Assembly | MLA, Chepauk - Thiruvallikeni Constituency
Dr. T R B Rajaa @TRBRajaa
313K Followers 2K Following #DravidianStock | #PhD | @arivalayam Wing Secretary @DMKITwing | #Mannargudi @OfficeofTRBR | #திமுக #DMK 🌄
இசை @isai_
155K Followers 6K Following #DMK #TamilNadu State Deputy Secretary - #DMKITWing #IIMB #MKStalin #Udhay #CEO
Surya Born To Win @Surya_BornToWin
81K Followers 532 Following Mechanical Engineer | Dravidian Stock | Atheist | Rationalist | Anti-Religion | Anti-Caste | பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | Tweets are My Personal Views |
CH.Sekar (சி.எ�... @iamchsekar
49K Followers 1K Following Ex.MLA., (Gummidipoondi Constituency) | State Deputy Secretary - DMK IT Wing | Belongs to the Dravidian stock | #திமுக
Vinodth Vj... @VinodthVj
35K Followers 5K Following |Thalapathy Follower, Journalist| 🌞📺 Program Producer📡 🖤❤️
Padma Priya @Tamizhachi_Offl
78K Followers 302 Following Microbiologist l Activist l Youth, Env & Education #vidhaividhaipom | DMK State DySec @DMKITwing வனம் செய்ய விரும்பு | 9025782604
Dr A K Tharun @drtharun
28K Followers 296 Following Orthopaedic Surgeon | State Deputy Secretary - DMK IT Wing | TamilNadu | Belongs to the Dravidian stock |
Naveen N @iamyournaveen
8K Followers 2K Following Proud DMKian, DMK IT Wing - State Deputy Secretary, Zonal Secretary - Nellai. Event Organiser DMK
Prakash @Hereprak
47K Followers 4K Following Mad Boy of Kalaignar, MKStalin & Udhay. Neet விலக்கு! TBS இலக்கு!
RamKumarr @ramk8060
190K Followers 2K Following Thalapathy Vijay | Cinema | Social Media Influencer | தவெக மாநில சமூக ஊடக இணை ஒருங்கிணைப்பாளர் | உழைத்திடு உயர்ந்திடு உன்னால் முடியும்.
DMK_Updates @DMK_Updates
36K Followers 3K Following Belongs to the Dravidian stock 🏴🚩 Tweets Are Personal 📢 Stay tuned for More DMK 👀👇 Updates | Politics | Truth | Trend🔴
❣️𝐀𝐍𝐓�... @IlovemyNOAH2019
95K Followers 8K Following Business Administration,costing, Advanced accounts, Govt exp.. 👉 NO Message please
Sonia Arunkumar @rajakumaari
161K Followers 6K Following Journo, News, Cinema,Social Media, Entrepreneur, Traveller| என்றென்றும் தளபதி @actorvijay❤️ Founder: https://t.co/xUyla8aSVT | https://t.co/FxRBXX7gTT
SandhiyaSAN @sandhiyaTweets_
14K Followers 2K Following Chennai Ponnu 🧘| Spread Positive 💫 | Ignore Negativity 💢 | Hakkunamatata 😎
Ashok R @idonashok
64K Followers 1K Following Dialog/Screenwriter/Author/Columnist/Speaker. Dad. Thinker. Humane Human! Bohemian! Pro People!
A.G.KATHIRAVAN @AG_KATHIRAVAN
26K Followers 11K Following Deputy Secretary – DMK State Engineering Wing | PhD Scholar (Computer Science) | Techie | Farmer’s Son | Social Activist | Proud Dravidian | Social Justice
DON Updates @DonUpdates_in
51K Followers 1K Following Credible and Fastest News Portal | Single Window Destination for Real Time Updates, Breaking News and Government Notifications
P.M.Sridhar @Sridharpm3
6K Followers 1K Following State Deputy Secretary - Thanjai Zone InCharge @DMKITwing || Belongs to #Dravidian stock 🌅 || திராவிட நாயகரின் திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாடு. 🖤❤️
Don Bosco தமி�... @donbosco29
4K Followers 5K Following மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தகவல் தொழில்நுட்ப அணி வேலூர் கிழக்கு மாவட்டம்
Natt @ahmanattt
8K Followers 2K Following Did 100x shorts thrice. 140/193 countries visited 🌎. Follow my journey on IG, YouTube, FB & TIKTOK👇🏼
samiappan manian @samiappanmanian
1K Followers 6K Following
Sekar @Sekar94928759
747 Followers 8K Following
காங்கிர... @Kangiruppu_KGM
7K Followers 376 Following 🖤❤️தொகுதி ஒருங்கிணைப்பாளர் , கழக தகவல் தொழில்நுட்ப அணி , நெய்வேலி சட்டமன்ற தொகுதி🏴🚩 I Belong To Dravidian Stock 🔥 PEN DIGITAL VOLUNTEERS
Martin Roseman @MartinRoseman4
285 Followers 2K Following தளபதி 🖤❤️ பெரியாரின் கொள்கை வாரிசு 🖤 தலைவர் கலைஞர் Blood🖤
Viyana 🎀🍉❤️ @Vinayashiney
678 Followers 1K Following I'm here to plant good content. please switch on my Notifications. so that my content will reach you soon 🔜
கல்லகம்... @SarathK27953834
758 Followers 1K Following I Belong To The Dravidian Stock 🖤❤️🔥 D_for_Dravidian 🖤❤️
BS @BSivapragasam
230 Followers 7K Following
பிரபாகர... @PMR_Prabakar
2K Followers 4K Following
Allan Ignatius VP @AlanIgnatius
14K Followers 15K Following Short Break | Less Active | Focused on Work | DM Open
JAGANANNAMEDIA @JAGANANNAMEDIA
5K Followers 691 Following
Abiodun Olawumi @AbiodunOla25861
93 Followers 313 Following
✨Morattu பாண�... @berlintweets5
781 Followers 5K Following DMK 🖤❤️🔥|Travel | Politics | AI | Funny|Music 🎶 ✨
மாதொருப... @maathorubhagan
31K Followers 4K Following Disclaimer sharing video is only entertainment purpose. all the content of video has been reserved by the owners. I don't intend to infringe copyright. thanks.
DMKVoice🎙️-த�... @DMKVoice1
2K Followers 2K Following தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்! Belongs to Dravidian Stock.. Belongs to #DMK 🖤❤️ Belongs to Social Justice Leader #MKStalin ⭐
Rajasekar @rajasekar
3K Followers 7K Following Don't expect motivation from others. Take your own motivation to a level higher than what the next person follows.
ThingsWorthWatching @TWW__x
921 Followers 3K Following Discover what’s worth watching. WATCH • SHARE • FOLLOW
Cricket Mindset @CricketMindset
2K Followers 4K Following 🏏 Cricket News • Sharp Analysis • Wild Facts & Lit Memes 🔥😅
Mohamed Ameer Abbas @ameerabbasaf
3K Followers 6K Following Education Head || Certified Career Counsellor · IITM || Ambassador @HundrEDorg 🇫🇮 || MyGov Ambassador · MeitY, GOI 🇮🇳.|| Mentor · Univ. of Northampton
MANNAI_VKM DMK @Mannaivkm
2K Followers 5K Following அன்புடன்🖤❤️🏴🚩🙏 V_K_முருகானந்தம் https://t.co/jJ5DVluT4r மாவட்ட இளைஞர் அணி து.அமைப்பாளர் மன்னார்குடி சட்டமன்ற தொகுதி திருவாரூர் மாவட்ட இளைஞர் அணி
santhakumar ksk @Ksk69845550
3K Followers 7K Following
மெட்ராஸ... @madraspaiyanda
11K Followers 2K Following @madraspaiyan_. My old account was suspended due to copyright strikes. Follow me here!
Shanmugharaj Adv @sfrshanmugharaj
3K Followers 4K Following | வழக்கறிஞர் | மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் | திமுக தகவல் தொழில்நுட்ப அணி | திருச்சி வடக்கு மாவட்டம் | @DMKITWing
Sankha subhra Mandal @SankhaMand51546
0 Followers 9 Following
TRBRS @TRBRS28
48 Followers 119 Following Shotgun Shooter 🔫| "சங்கம் பெறுத் தங்கத் தமிழ் வங்கக் கடல் பொங்கும், இளஞ் சிங்கக்குரல் எங்குமென ஒன்றேக் குளம் என்றேச் சொல்லி வாழ்ந்த இனம்!"
Lonnie Crona @CronaLonni76091
126 Followers 5K Following
VINO @Kathiravan_vino
7K Followers 2K Following ⚡️ Exploring the digital frontier 🗳️ Dravidian Ideology | 🖤❤️ 🌱 Fresh starts, every single day. 🌏 Tamil Nadu, IN
NSK.SARAVANAN -தம... @NskSaravanan
835 Followers 913 Following நந்திவரம் கூடுவாஞ்சேரி நகர திமுக தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் செங்கல்பட்டு தொகுதி காஞ்சி வடக்கு மாவட்டம்
Praveen Kumar A @Praveenpydmk
53 Followers 206 Following புதுச்சேரி மாநில திமுக தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர்
Erode Dmk Ajay @erodedmkajay
114 Followers 606 Following 🌄 Dmk It Wing District Deputy Secretary 🌄 | Erode South Dmk | Event Planner & Organiser | 📱 9790042837 |
Chigum Bura @Chigumbhai
3K Followers 5K Following Finger Gun expert ,Tsunami Swimmer, Eaten fevicol thrice & I'm immune to awkward. ¯\_(ツ)_/¯
Yuvraaj @proyuvraaj
65K Followers 2K Following 𝐏𝐮𝐛𝐥𝐢𝐜𝐢𝐬𝐭 for: Chiyaan Vikram, Vijay Sethupathi, GVPrakash, Ashok Selvan, Atharvaa, Kavin, DhruvVikram, Aishwarya Rajesh, Shruti Haasan & IshwaryaMenon
திருவொற... @Rajesh54372919
4K Followers 5K Following திருவொற்றியூர் தொகுதி ஒருங்கிணைப்பாளர் தகவல் தொழில் நுட்ப அணி சென்னைவடகிழக்கு மாவட்டம் 🏴🚩
ர.இம்ரா�... @DMK_IMRAN_R
156 Followers 548 Following மாவட்ட துணை அமைப்பாளர்-தகவல் தொழில்நுட்ப அணி-சென்னை வடக்கு- பெருநகர சென்னை மாநகராட்சி 48 வது வார்டு கமிட்டி உறுப்பினர்.
பரி 𑀧𑀭�... @parileaks
4K Followers 1K Following C.N.அண்ணாதுரை 🖤 Darwinist❤️🦠22🤍 | Non Brahmin | அறிவியலையும் அன்பையும் தவிர வேறென்ன | RT is Not Endorsement | https://t.co/m3X6Bg8dP2. Bromatology
stanly @stanlystan25122
1K Followers 6K Following
M S ROSHAN DMK @roshan_dmk
19 Followers 83 Following ⚫️DRAVIDIAN STOCK 🔴 திமுக மாணவரனி அமைப்பாளர், அரியாங்குப்பம் சட்டமன்ற தொகுதி,புதுச்சேரி.
karthick prabu @karthickpr75569
174 Followers 519 Following மாவட்ட துணை அமைப்பாளர் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தருமபுரி கிழக்கு மாவட்டம்
Udhay @Udhaystalin
3.6M Followers 610 Following DMK Youth Wing Secretary | Leader of Opposition - Tamil Nadu Legislative Assembly | MLA, Chepauk - Thiruvallikeni Constituency
M.K.Stalin @mkstalin
4.0M Followers 86 Following President of the DMK | Belongs to the Dravidian stock
Dr. T R B Rajaa @TRBRajaa
313K Followers 2K Following #DravidianStock | #PhD | @arivalayam Wing Secretary @DMKITwing | #Mannargudi @OfficeofTRBR | #திமுக #DMK 🌄
Dr. Anbil Mahesh @Anbil_Mahesh
607K Followers 353 Following #DMK Trichy South District Secretary RT ≠ endorsement.
Sun News @sunnewstamil
3.1M Followers 28 Following Welcome to Sun News, The Tamil News Channel from Sun TV Network.
RajivGandhi Radhakris... @rajiv_dmk
275K Followers 2K Following வழக்கறிஞர்- திமுக-கொள்கை பரப்பு இணைச் செயலாளர்🖤❤️ தமிழ்! தமிழர்!! தமிழ்நாடு!!!
DMK IT WING @DMKITwing
352K Followers 140 Following Official Information and Technology Wing of Dravida Munnetra Kazhagam - #DMK 🌄 #SocialJustice & #SelfRespect | FOLLOW 👉 https://t.co/VQVqPrZ8KD
Dr P Thiaga Rajan (PT... @ptrmadurai
599K Followers 1K Following Former MLA (Madurai Central ('16-'26); TN Minister (Finance & HR '21-'23; IT & Digital Service '23-'26). Lovedale, Vikaasa, NITT, UB, MIT Sloan; Lehman, SCB
V.Senthilbalaji - த... @V_Senthilbalaji
310K Followers 19 Following கரூர் மாவட்டச் செயலாளர் - திராவிட முன்னேற்றக் கழகம் | கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினர்
Kanimozhi (கனி�... @KanimozhiDMK
1.1M Followers 23 Following மக்களவை உறுப்பினர், துணைப் பொதுச்செயலாளர், திராவிட முன்னேற்றக் கழகம். Member of Parliament, Deputy General Secretary, Dravida Munnetra Kazhagam.
Dr Mahendran R - த�... @drmahendran_r
76K Followers 219 Following #DravidianStock Joint Secretary @dmkitwing Healing lives, nurturing land, driving change, and building success.
இசை @isai_
155K Followers 6K Following #DMK #TamilNadu State Deputy Secretary - #DMKITWing #IIMB #MKStalin #Udhay #CEO
DMK @arivalayam
981K Followers 188 Following DMK | Dravida Munnetra Kazhagam| Ins:-https://t.co/ufUL6xDaFx | FB:-https://t.co/8gXqPgYfxS | YT:-https://t.co/CucQKnhAkk
Priya @PriyarajanDMK
102K Followers 74 Following I BELONG TO THE DRAVIDIAN STOCK. | Mayor - Greater Chennai Corporation| |மக்கள் பணியே முதல் பணி|
Surya Born To Win @Surya_BornToWin
81K Followers 532 Following Mechanical Engineer | Dravidian Stock | Atheist | Rationalist | Anti-Religion | Anti-Caste | பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | Tweets are My Personal Views |
CH.Sekar (சி.எ�... @iamchsekar
49K Followers 1K Following Ex.MLA., (Gummidipoondi Constituency) | State Deputy Secretary - DMK IT Wing | Belongs to the Dravidian stock | #திமுக
Karthik Mohan - த�... @Karthikmohandmk
36K Followers 79 Following Dravidian Stock | #AnnaNagar-ite | Entrepreneur | Travel Buff | Fitness Enthusiast | #DMK | State Dy. Secy @DMKITWing
Vinodth Vj... @VinodthVj
35K Followers 5K Following |Thalapathy Follower, Journalist| 🌞📺 Program Producer📡 🖤❤️
Kalaignar Seithigal @Kalaignarnews
421K Followers 6 Following Kalaignar Seithigal is a regional Tamil News media, Covering news programs Starting from Politics to International Affairs.
Telugu Scribe @TeluguScribe
119K Followers 84 Following By citizens, for citizens - TELUGU SCRIBE is fearless in exposing government failures and voicing public issues. News is power & it drives change
Suriya Krishnamorthy @SuriyaKML
16K Followers 540 Following யாருக்கும் தாழாமல், யாரையும் தாழ்த்தாமல் | Dravidian Stock | திமுக தலைமைக் கழக செய்தித் தொடர்பு துணைச் செயலாளர் | State Deputy Secretary, DMK Media Relations.
Polimer News @polimernews
2.3M Followers 254 Following Official Twitter handle of Polimer News Channel. Follow to get updated on Top Stories across the World
Dr.S.A.S. Hafeezullah @DrHafeezDMKoffl
13K Followers 549 Following State Deputy secretary, DMK Media relations| Author of two books| M.B.B.S., M.D | Doctor | தலைமை கழக செய்தி தொடர்பு துணை செயலாளர்|எழுத்தாளர்.
முத்து @muthuhere3
4K Followers 3K Following
Sriram @srishyam
2K Followers 762 Following I Hack Web Apps | Run a Cyber Security Company for Food and Shelter | Google VRP Top Researcher | Founder, CTO @ PrimeFort. (@primefortoffl)
Srinidhi Venkatesamoh... @Shrivmohan
9K Followers 707 Following சுயமரியாதைக்காரி . Proud Dravidian Stock 🖤❤️
Inban Udhayanidhi @Inban_U
525 Followers 63 Following
Kolathur Sriram @KolathurSriram
1 Followers 6 Following
Suresh Kumar @journsuresh
8K Followers 1K Following Founder @ Agni News Services | Ex–TN Bureau Chief @ UNI TV & CVoter News | Political Researcher & Strategist | Feel the Difference
மெட்ராஸ... @madraspaiyanda
11K Followers 2K Following @madraspaiyan_. My old account was suspended due to copyright strikes. Follow me here!
Kishore Kumar @KizorekumarS
12 Followers 918 Following
Dr.J.Sri Nisha @DrJSriNisha
2K Followers 74 Following தலைவர் J.R.சூப்பர்மல்டி ஸ்பெஷாலிடி மருத்துவமனை சேர்மன் ஸ்ரீபாலாஜி மருத்துவக்கல்லூரி குழுமம்
N R Elango @nrelango_dmk
7K Followers 277 Following Senior Advocate - DMK Head Quarters Legal Affairs | Secretary - @legalwingofdmk
S.M.Mathivadhani @MMathivadhani
47K Followers 109 Following மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு - தந்தை பெரியார் 🖤
M S ROSHAN DMK @roshan_dmk
19 Followers 83 Following ⚫️DRAVIDIAN STOCK 🔴 திமுக மாணவரனி அமைப்பாளர், அரியாங்குப்பம் சட்டமன்ற தொகுதி,புதுச்சேரி.
J Shanmugam ( மற�... @JShanmugam_Dmk
145 Followers 67 Following நகரமன்ற தலைவர் - மறைமலைநகர் நகராட்சி | நகரகழக செயலாளர் | காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட திமுக |
Tejeswinee Kandhavel @tejeswinee
2 Followers 7 Following
MOHANBABU G.P @gpmohanbabu
3K Followers 4K Following மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சென்னை வடக்கு @DMKITwing,Law Passion, மூன்றாம் தலைமுறை திமுக ,Social worker, Anthropologist, Techie , Saivate
Shreyas Iyer @ShreyasIyer15
3.0M Followers 63 Following Professional Cricketer 🇮🇳 l For enquiries, contact: [email protected]
Jennyson Voltaire @Jennysonvoltair
642 Followers 2K Following Christ follower🚶🏻| Father🤵🏻| Husband🤵🏻👰🏻| Apologist 👨🏻🏫 | Footballer ⚽| Engineer 👨🏻🔧| Gamer 👩💻 Movie lover📺! & a glutton 🍱🍝 !!
#ஒன்றிய_�... @siruthai_kutty
3K Followers 866 Following இங்கு யாரும் யாருக்கும் அடிமையில்லை. இவ்வுலகில் எல்லா உயிரினங்களும் ஆனது. சமத்துவம்+மனிதநேயம்+சகோதரத்துவம் = அன்பு செய்வோம் 🖤❤️திமுக 🫂 விசிக
MRKP Kathiravan @mrkpkathiravan
3K Followers 46 Following திமுக கடலூர் கிழக்கு மாவட்ட பொருளாளர், தலைவர் எம் ஆர் கே கல்வி குழுமம்.
GP Raja - தமி�... @GprMadurai
4K Followers 408 Following Deputy Secretary @dmk youthwing | திமுக இளைஞர் அணி துணைச் செயலாளர் | Belong to the Dravidian Stock
K L Rahul @klrahul
9.2M Followers 69 Following Official Twitter account of K L Rahul. Professional cricketer @BCCI, @Ranjikarnataka and @delhicapitals For work : [email protected]
KSM Mokthiyar Masthan @GingeeMokthiyar
5K Followers 283 Following தலைவர் | செஞ்சி சிறப்புநிலை பேரூராட்சி | Chairman - Gingee Townpachayat
DawnPictures @DawnPicturesOff
18K Followers 52 Following Film Production Company | Founder @AakashBaskaran
Anbumanistalin - த�... @AnbumanistalinA
12K Followers 11K Following 🖤♥️PEN DIGITAL VOLUNTEER🖤♥️ 🖤♥️BELONGS TO DRAVIDIAN STOCK🖤♥️
Siva M.K @SivaMK5
1K Followers 254 Following MK.Siva, திமுக மாநில தகவல் தொழில்நுட்ப அணி துணை செயலாளர்.
DigitalRameshDMK த�... @digitaramesh
7K Followers 8K Following மாண்புமிகு அமைச்சர் KN.நேரு அவர்கள் வழியில் என்றும் திருச்சி Ex தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்
Hrishi Jawahar @jhrishi2
12K Followers 190 Following Weather Blogger | MSc., Advanced Mech, Glasgow | International MBA, Birmingham | MSc., Digital Marketing, Nottingham | Interested in Tropical Monsoon dynamics.
Manuraj S @manuraj1983
14K Followers 1K Following Lawyer, Madras High Court | Spokesperson, DMK | Joint Secretary, DMK NRI Wing
Imadh @MSimath
60K Followers 990 Following Politics. Views. Reviews. Dravidian | GM | YouTuber | #BiggBossTamil Reviewer #Thanjavur #Salem #UAE #Coimbatore
Anbagam Kalai @AnbagamKalaiDMK
5K Followers 6 Following இணை அமைப்புச் செயலாளர் - திராவிட முன்னேற்றக் கழகம் (Official Account)
Simbhu (M.A,D.T.ED) @Simbhusindhu
1K Followers 1K Following ....💪#BELONGS TO DRAVIDIAN STOCK #DMK puducherry🖤❤Ambethkar,Periyar,புதுச்சேரி மாநில திமுக மாணவரணி அமைப்பாளர் மண்ணாடிப்பட்டு தொகுதி
Tamil Ka.Amutharasan @amutharasan_dmk
22K Followers 239 Following State deputy secretary - DMK Student wing | media official & Spoke person | Dravidian Stock | VIT'ian
R. Girirajan - தம... @rgirirajanmp
3K Followers 452 Following Advocate | Member of Parliament - Rajya Sabha | Secretary - DMK Bylaw Amendment Committee
Niranjan kumar @niranjan2428
111K Followers 937 Following Independent Journalist. @TheCapital01 Writing For #Vikatan TV panelist Ex @puthiyathalaimuraiTv நூலாசிரியர்: #ஏர்செய்தபோர் #இந்தியாவென்றது
Dr.ரோ.நித�... @Drnithish_pydmk
248 Followers 335 Following புதுச்சேரி மாநில திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் | தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் | Belongs to Dravidian Stock 🖤❤️
TRS MUTHUKUMAAR @trsmuthu
134 Followers 343 Following Cultural & Agri-Tech Researcher|RenownedShooter|Trustee,Kings College of Eng @jallikattupl Exec Producer @deltastudioi #Eeda #LGM #Sports #Heritage #Edu #Cinema
Uma Kumaran MP @Uma_Kumaran
17K Followers 3K Following 🌹Labour MP for Stratford and Bow, London 🇬🇧 Minister @FCDOGovUK for Overseas Territories, Caribbean, Global Tech & AI, VAWG ❤️Always your voice
iRoBo @_iRoBo_
13K Followers 1K Following Cyber Investigator | Personal :@stitchitupp | Tech & Cyber Support : [email protected] | Support For Our Work : https://t.co/N9ZZF1eM0b |

































