சங்கர் k. @kasankarmca
Belongs to the Dravidian Stock. தமிழ் எங்கள் உயிருக்கு நேர். Coimbatore, India Joined January 2014-
Tweets6K
-
Followers679
-
Following2K
-
Likes48K
அள்ளுடா அள்ளு அள்ளுடா அள்ளு Vs மகிழ்ச்சியோடு எடுத்து செல்லும் மக்கள் தொண்டையை நனைக்கனும்ல பாவம் என்ன பண்ணுவானுங்க
அரசு பள்ளிகளில் லைவ் டெலிகாஸ்ட் செய்யும் அளவிற்கு அரசியல் அவ்வளவு கேவலமாக நடுத்தெருவில் இறங்கிவிட்டது.🤧 பள்ளியின் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
@MFarook_2026 நாகரீக அரசியல் நாசமா போக.... இவனெல்லாம் மனுசனே இல்ல... மனித உருவில் இருக்கும் சாத்தான்.😡
பிராத்தல் ஊடகங்கள் இன்னைக்கு என்ன நியூஸ் போட்டாங்க யாராவது பார்த்தீங்களா டேய் @OGprasanna நண்பா சோறு தான திங்குற நீ ??
வெற்றி பெற்றவன் சொல்வதெல்லாம் உண்மையா என்று சோதித்துப்பார்க்க யாரும் துணிவதில்லை என்று ஹிட்லரும் கோயபல்ஸும் சொன்னதாக படித்தது நினைவுக்கு வருகிறது.
“உங்களைக் கொன்று கூட அவன் வெற்றியைத் தேடுவான்….” மாரடிக்கும் ‘அந்த’ கூட்டத்துக்கு புரியுமா?
அப்பா என்ன வேலை பார்க்கிறார் என்ற கேள்விக்கு ஆங்கிலத்தில் (உடனே) பதில் சொல்லாத குழந்தையை சீண்டுவதை விடுத்து, அங்கிள் ஏன் 55 வயதாகியும் மீடியாவின் எல்லா கேள்விக்கும் பெப்பே என்று முழுக்கிறார் என்று ஆராய்ந்தால் சிறப்பாக இருக்கும். அந்த குழந்தையாவது அங்கே தைரியமாக நின்றது. அங்கிள் புறமுதுகிட்டு ஓடுவார்தானே? அப்போ அவர்தான் லாஸ்ட் பென்ச் ஸ்டூடண்டா?
அடங்கோ.. அடேய் என்னாடா இது? கட்சி தலைவனுக்கே தெரியாம எப்படா வேட்பாளரை மாத்தனீங்க?🤧
#எது_வாக்கு_வங்கி? "திமுக-வை விட அதிமுக-வின் வாக்கு வங்கி அதிகம்! அதன் தலைவர்கள் ஒன்னரை கோடி தொண்டர்கள்...” என்று வாய்ச்சவடால் அடிக்கிறார்களே எப்படி ?? எப்படி இது சாத்தியமாயிற்று? அன்றைக்கு அட்டைக் கத்தி வீரரும், அரிதார புருசருமான ப நடிகர் எம்ஜியார் தனது அதிமுக-வின் வாக்கு வங்கியை எப்படி உயர்த்தினார் தெரியுமா?? தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக ஏதாவது சட்டம் இயற்றினாரா? களத்தில் நின்று அவர்களின் உரிமைகளுக்காக போராடினாரா? இல்லைவே...! இல்லை...!! மதுரைவீரன் ரிக்சாகாரன் விவசாயி தொழிலாளி மீனவநண்பன் தனிப்பிறவி படகோட்டி, ஒளிவிளக்கு என்ற சமூகத் திரைப்படங்கள் மூலம் அவர்களில் ஒருவனாக நடித்துக் காட்டி அவர்களிடமிருந்து உழைப்பைச் சுரண்டிக் கொண்டே அந்தந்தப் பிரிவினரின் வாக்குகளை தனக்குச் சாதகமாக ஆக்கிக் கொண்டாரே ஒழிய தலைவர் கலைஞர் அளவிற்கு இவர்களுக்காக சட்டம் இயற்றவில்லை, சாதனைகள் எதுவும் புரியவில்லை!! ஒருமுறை குன்றவர்கள் ஆகிய குறவர்கள் எம்.ஜி.யாரை பார்க்க விரும்பினார்களாம், அவர்களை வரவழைத்துப் பார்த்தார் புகைப்படம் எடுத்துக் கொண்டார்! அங்கே இரண்டு கிழவிகளைக் கட்டிப் பிடித்துக் கல்லா கட்டினாரே ஒழிய அவர்களது நிலை உயர்விற்கு எதாவது செய்தாரா என்றால் இல்லை! அதற்குப் பதிலாக 'ஒளிவிளக்கு' என்ற படத்தில் 'ஜெ' வுடன் சேர்ந்து "நாங்கள் புதுசா கட்டிக்கிட்ட ஜோடி தானுங்க" என்று குத்தாட்டம் ஆடி (உண்மையை போட்டுடைத்து) அவர்களிடமும் தனது செல்வாக்கை வளர்த்துக் கொண்டார்!! தொழிலாளி என்ற படத்தில் கைரிக்சா இழுத்து வருவார் எம்ஜிஆர்! ஆனால் மனிதனை மனிதன் மாடாய் இழுக்கும் அந்த கைரிக்சா என்ற கொடுமையை ஒழித்து சைக்கிள் ரிக்சா தந்தவர் தலைவர் கலைஞர். நரிக்குறவர்களுக்காக நாட்டியமாடாமல் அவர்கள் நலன் காக்க நலவாரியம் கண்டவர், இடஒதுக்கீட்டின் மூலம் இன்றைக்கு நரிக்குறவரின குழந்தைகள் கல்வியில் மேம்பாடடையவும், பொறியாளராகவும் மருத்துவர்களாகவும் வழக்கறிஞர்கள், ஐஏஎஸ் ஆகவும் ஆக்கிக் காட்டியவர் தலைவர் கலைஞர் அல்லவா? அருந்ததியர் நலன் காக்க 3% உள் இட ஒதுக்கீட்டின் மூலம் பலனடைந்தவர்கள் இன்றைக்கும் தங்கள் தலைவனாக மதுரைவீரன் என்ற திரைக் கதாநாயகனைத் தான் பார்க்கிறார்களே தவிர அவர்களுக்காக பாடுபட்ட திமுக-வை நினைக்கிறார்களா?? நேற்று இன்று நாளை படத்தில் தெருத் தெருவாய் கூட்டுவது பொது நலத் தொண்டு என்று நோகாமல் வாயசைத்து விட்டு அவர்களது வாக்குகளையும் தான் கூட்டிப் பெருக்கிக் கொண்டார்!! ஊருக்கச் சோறு போடும் உழவர்கள் தம் துயர் துடைப்பதாக விவசாயி படத்தில் நடித்த எம்ஜிஆர், மின்கட்டணத்தில் யூனிட்டிற்கு 5 காசு குறைத்துக் கேட்டுப் போராடிய போது விவசாயிகளை தனது காவல் துறையை விட்டு அடித்து நொறுக்கிய பொன்மனச் செம்மலாயிற்றே எம்ஜிஆர்?? ஆனால் 5 காசு கட்டணம் குறைத்து கேட்டு போராடியவர்களை அழைத்துப் பேசி "இனி நீங்கள் விவசாயத்திற்காக 5 காசு கூட மின்கட்டணமாகச் செலுத்த வேண்டியதி்ல்லை” என்று இலவச மின்சாரம் தந்து கருணை காட்டிய உழவர்களின் உற்ற தோழர் கலைஞரை மறக்கலாமா?? திமுக-வை வெறுக்கலாமா?? 'சிரித்து வாழ வேண்டும்' என்ற படத்தில் முஸ்லிமாக வருவார் அவ்வளவுதான் சிறுபான்மையினருக்காக அவர் உழைத்தது, ஆனால் தி.மு.க -வும் கலைஞரும் அப்படியா?? கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களுக்கு தெரியும் சிறுபான்மையினருக்கான கலைஞரின் பங்களிப்பு என்னவென்று... தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக திராவிட இயக்கம் செய்ததைவிட தலைவர் கலைஞர் அவர்கள் செய்ததை விட எம்ஜிஆர் எதுவும் சாதித்ததில்லை. அதே கதை தான் தற்போது விஜய்க்கும். விஜய் எதுவும் சாதிக்கப்போவது இல்லை. ஆனால் திமுகவால் பயன்பெற்ற அத்தனை பேரும் விஜயை தான் ஆதரித்தார்கள். தமிழ்ச் சமூகம் சொல்வதற்கு ஒன்றுமில்லை.
பெரியார் நடத்திய சுயமரியாதை திருமணத்தில் பிறந்த பிள்ளைகள் illegitimate children என்றது Madras HC. அந்நிலையை Hindu code க்கு உள்ளேயே மாற்றியது அண்ணாவின் சு.ம.திருமண சட்டம். இப்போது "தீயை வலம் வராத இந்து திருமணம் செல்லாது" என்கிறது இந்த குஜராத் தீர்ப்பு. இதுதான் "பாயாசம்" Bro!
நான் தல ரசிகன் அமைச்சர் சரத் பற்றி எனக்கு ...... 😂😂😂 🤦♂️ முடில !
ஷோபா மாடல் அரசின் முகத்திரையை கிழித்துள்ளனர் DMKZenG meet நண்பர்கள் வாழ்த்துக்கள்... இந்த மாதிரி வித்தியாசமாக செய்ய வேண்டும். அதைவிட முக்கியம் இதை அதிகம் பகிர வேண்டும் 😂😂😂😂
சிறுமியை அமைச்சர் அநாகரிகமாக தொட்டது?தவறான புரிதல் அமைச்சர் பவுடர் நுணுக்கியது -தவறான புரிதல் மாணவர் அடையாள அட்டையில் சாதியைச் சேர்ப்பதாக அமைச்சர் சொன்னது? தவறான புரிதல். எல்லாவற்றையும் தவறாகவே புரிந்து கொள்ளும் இந்த மக்களை வைத்துக்கொண்டு அமைச்சர்கள் படும் பாடிருக்கே..பாவத்த.
பின்னாடி இருக்கிறது தான் திமுக ஆட்சியில் வாங்குன பஸ்... TVK ஆட்சியில் வாங்குன பஸ் தான் விஜய் கிட்ட இருக்கு ❤️🤣
@haki21k @JDALEXtweets I counted the heads of the men in white shirts forming the pyramid being stood on. There are exactly 41 visible heads getting stamped. Confirmed.
அடுத்து அண்ணாவுக்கு கொட்டையே இல்லனு வரப்போறானுக...
-Annan thangachi -Break up aidichi -Unfollow panitanga -Last year edutha pic -Sangeetha kuda compromise panitanga ~ vera vera..
அண்ணி Tableக்கு அடில இருக்காங்கடா
காலையில் செங்கல்பட்டில் பாலியல் வன்கொடுமை நடந்த நிலையில் தற்போது கோவையில் நிர்வாண நிலையில் இளம்பெண் சடலம் கண்டுபிடிப்பு விசிக, கம்யூனிஸ்ட் பெட்டி பாம்பாக அடங்கி கிடக்குறானுங்க. இவனுங்களுக்கு மக்களை பற்றி எல்லாம் எந்தவொரு அக்கறையும் கிடையாது. சோபா தான் முக்கியம்
ரீல்ஸ் மாமியின் @Keerthana4VNR ரீல் அந்து போச்சு. ஆந்திர முதல்வர் சந்திரபாபு மகன் நாரா லோகேஸ் : தமிழ்நாட்டில் முதலீடுகளை ஈர்ப்பதில் முந்தைய திமுக அரசுடன் கடுமையாக போட்டியிட்டோம். சிலவற்றில் வெற்றி பெற்றோம், சிலவற்றில் தோல்வியடைந்தோம். ஆனால், பணம் கேட்கப்பட்டதாக எந்த முதலீட்டாளரும் என்னிடம் புகார் தெரிவித்ததில்லை. நியாயமான இடத்தில் பாராட்டு வழங்கப்பட வேண்டும்: திமுக அரசு நேர்மறையான மற்றும் தொழில்முறை முறையில் முதலீட்டு செயல்முறையை நடத்தி வந்தது. அதற்கான பாராட்டை அது பெறத் தகுதியானது.
Dr.Aravind Raja @AravindRajaOff
91K Followers 2K Following CEO - AIIMS | Brain Transplant Specialist |
டீ @teakkadai1
116K Followers 6K Following
அரசியல்... @gokula15sai
230K Followers 22K Following #JobVacancy_Alert #Education_Alert #Exam_Alert #Politics, Social, Society concerned
மகிழன்�... @happy20192019
13K Followers 8K Following வலதுசாரி மற்றும் சாதி, மத அரசியலை ஏற்காதவன் நியாயத்தின் பக்கம் நிற்கும் Dravidan Stock. ஜால்ரா இல்லை பாசிச விரோதி இதுதான் என் கொள்கை
MadrasThambhi @Madrasthambhi
36K Followers 10K Following RT's are not endorsed Views are Personal. social media influencer
வேதாளன்... @vedhaalan
21K Followers 6K Following Belongs to Dravidian stock😎 🖤♥️I 🤡பாஜக என்னும் 🌵விஷச்செடியை 🗡️வேரறுக்க வந்த வேதாளம்💀 I (Founder of புராணா😆 MEMES)
Mionel Lessi @Sivakumarmahad5
243 Followers 2K Following Tamilian || Nature is God || My leader Rahul Gandhi || Investor and Trader || Fan of Kamal Haasan.
M Farook @MFarook_2026
2K Followers 2K Following தமிழ் | தமிழ்நாடு | Dravidian Ideology | TN Politics | Believes In Democracy | 🖤❤️ 😉😉
சிலுவை @SiluvaM_
32K Followers 5K Following மதியாதார் தலைவாசல் மிதியாதே ..!!! D-Stock 🖤❤ தல தோனி ❤ #DravidianAlgorithm
Annoyingly Insightful... @Balaaji_N
767 Followers 2K Following Self-believer | Atheist | Proud Dravidian | Opposed to divisive rss ideologies | Standing for progress, equality, and rational thought | Beef & Pork Lover | AK
iQKUBAL @iqkubal
19K Followers 15K Following Entertainer | Fun | Memes | Affiliate Marketing | Backup Id - @iqkipedia
~Cj... @jagatheeshjee
243 Followers 984 Following 💰 Banker | Financial Advisor | Insurance Planner 🩺 Life & Health Insurance | Deposits | Investments 📈 Helping families plan smart, save better & secure their
periya samy @SamyPeriya74517
2 Followers 16 Following
Surendran @suren489
214 Followers 176 Following
Ģűரு @urskumara
3K Followers 4K Following கொஞ்சம் ŘŤ கொஞ்சம் Făv கொஞ்சம் TVK✨ There are so many things I want to say, but so many things are stopping me.
Rudhra @dravidan_r54371
338 Followers 4K Following
𝗞𝘂𝗺𝗮𝗿�... @kumaransarath7
4K Followers 7K Following 🌄வேலூர் திமுக தகவல் தொழில்நுட்ப அணி மு.மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர்🏴🚩 மாண்புமிகு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் 🔥 நம்மில் ஒருவர் நமக்காக இவர்🖤❤️ #தமிழன்டா 🙋
Joe @Joe_Anand
5K Followers 5K Following தமிழ் பேசும் இந்தியன். The hottest place in Hell is reserved for those who remain neutral in times of great moral conflict. - Martin Luther King
TomsJ P @johnprincet
596 Followers 2K Following வேதியியல் ஆசிரியர்.., Belongs to the dravidian stock..
திராவிட... @bb708d812c9c42d
2K Followers 5K Following என்றென்றும் உடன்பிறப்புகளாய் இணைவோம். கட்டை விரலோ அல்லது தலையோ காணிக்கையாக கேட்டால் அவன் பட்டை உரியும் அவன் கட்டை சுடுகாட்டில் வேகும்-தலைவர் கலைஞர்
🖤❤கோபி �... @gopisankar3966
5K Followers 4K Following திராவிடத்தை வளர்த்தோம் 🖤❤ திராவிடத்தால் வாழ்கிறோம் 🖤❤ திராவிடத்தாலே வாழச்செய்குவோம் 🖤❤
Arun E @ArunE227844
0 Followers 21 Following
Imayavaramban @Imayava62548060
2K Followers 7K Following "It is better to do the right thing than doing things right" - Peter F Drucker
Gobinath Subramanian @itsmegobi
355 Followers 2K Following Software professional from Dhravidian Stock, Anti-BJP, சினிமா காதலன், All iZzzzz WellLLLL
திருச்ச... @cankikalin41882
5K Followers 5K Following
Tishter @Tishter6cOW
46 Followers 1K Following
Nithiya Prakash @Nitu_91
240 Followers 2K Following
Shosheigh @ShosheighaPtx
1 Followers 72 Following
bisar @bisar528361
613 Followers 4K Following
Unmai Kasakkum @Unmai_Kasakkum
22K Followers 3K Following Political analyst | Writer | Traveller | #Kumbakonam | Expert in #Temple architecture | Epigraphist | Tamil Poet | Historian
HakunaMatata @dhanapal13
3K Followers 4K Following Techie - Tweets in Tech, Sarcasm, Politics, Stocks, Movies. Opinions are personal.
Pandi @Aeropandi
576 Followers 2K Following 💗#Myself to dissent any irrational Postulation# Al̥ŵǎÿs̤ äğãíņşṭ R̥ïg͟hť ŵìņġ Põľiʈǐçß
விக்ரம்... @vikramohan
820 Followers 2K Following தமிழும் திராவிடமும் எங்கள் உயிர்மூச்சு எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு
உக்கடை.�... @ss_thamar
2K Followers 3K Following கீழையூர் மேற்கு ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் தகவல் தொழில் நுட்ப. அணி 🖤❤️🖤❤️🖤❤️
Car Racer @racer_car19007
3 Followers 20 Following
கருமாபு... @SureshK16458
3K Followers 6K Following திமுக தகவல்தொழில்நுட்ப அணி பொள்ளாச்சி வடக்கு (ம) ஒன்றியம் கோவை தெற்கு மாவட்டம்
Sakthivel Arumugam @mallaisakthi
12K Followers 9K Following முனைவர் in Medical Biochemistry| மருத்துவ உயிர்வேதியியல் பேராசிரியன்| தகப்பன்| Dravidian stock|NEET விலக்கே TBS ன்இலக்கு I.N.D.I.A
Tolani @Tolani522710
50 Followers 669 Following
SKP KARUNA @skpkaruna
126K Followers 872 Following A Dravidian Stock | பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | “No culture can Live, if it attempts to be Exclusive” - Mahatma Gandhi
M.K.Stalin @mkstalin
4.0M Followers 87 Following President of the DMK | Belongs to the Dravidian stock
Surya Born To Win @Surya_BornToWin
81K Followers 549 Following Mechanical Engineer | Dravidian Stock | Atheist | Rationalist | Anti-Religion | Anti-Caste | பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | Tweets are My Personal Views |
Sun News @sunnewstamil
3.0M Followers 28 Following Welcome to Sun News, The Tamil News Channel from Sun TV Network.
இசை @isai_
155K Followers 6K Following #DMK #TamilNadu State Deputy Secretary - #DMKITWing #IIMB #MKStalin #Udhay #CEO
U2 Brutus @U2Brutus_off
201K Followers 505 Following YouTube https://t.co/oSbkwJcrdg Facebook https://t.co/jXG2yMkdj6
Dr.Aravind Raja @AravindRajaOff
91K Followers 2K Following CEO - AIIMS | Brain Transplant Specialist |
Nelson Xavier @nelsonvijay08
128K Followers 381 Following Journalist || Tweets are Personal || பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ✨
ஜெயசந்த... @jaya2016maha
110K Followers 4K Following என் இறுதி மூச்சு இருக்கும் வரை கழகத்திற்காக பாடுபட வேண்டும்🔥🔥 Belongs to the Dravidian stock
Su Venkatesan MP @SuVe4Madurai
212K Followers 72 Following Member of Parliament (Madurai Constituency) | State secretiate Member @TNCPIM | Writer
பூதம் @angry_birdu
94K Followers 683 Following
❣️𝐀𝐍𝐓�... @IlovemyNOAH2019
95K Followers 8K Following Business Administration,costing, Advanced accounts, Govt exp.. 👉 NO Message please
Thol. Thirumavalavan @thirumaofficial
766K Followers 105 Following MP (15th,17th,18th LS), 3rd Term. Founder-President, Viduthalai Chiruthaigal Katchi(VCK) BSc (Chem), MA (Criminology), BL, Phd (Doctorate in MassConversion)
Dr. sundaravalli @Sundara10269992
168K Followers 1K Following I am Marxist🔥 Ambedkarian Periyar thoughts my sword💪. My politics is against BJP and fascism.😡 🖤Dr sundaravalli Belongs To the dravidian stock🖤 💙❤️🖤
Iyan Karthikeyan @Iyankarthikeyan
119K Followers 584 Following Former Editor-in-Chief, https://t.co/3EOIm9eJDO , Tedx Speaker,40 under Forty awardee by Edex.
படிக்கு... @bharath_kiddo
33K Followers 2K Following பிறப்பால் மனிதன்*இனத்தால் திராவிடன்*மொழியால் தமிழன்*விருப்பால் முனைவர்*நினைப்பால் இயற்பியலாளன்* கல்விசார் உதவிகளுக்கு எப்போதும் செவிகள் தயார்.
இரத்தின... @vasantalic
57K Followers 493 Following வாய்மையே வெல்லும். Belongs to the Dravidian Stock. Communist party of India. தமிழ் எங்கள் உயிருக்கு நேர்.
அருண் ம�... @kalaingarism
13K Followers 3K Following | 3rd GEN DMK | D-STOCK ® | LONER | BIBLIOPHILE | ATHEIST | CHENNAI EAST DIST DDC - @DMKITwing |
Vaishnavi @vaishnavi_cbe
28K Followers 183 Following திராவிட முன்னேற்றக் கழகம் | Trustee at ButterflyCharitableTrust | School Outreach Educator & Young politician |
தோழர் ஆ�... @ThozharAadhi
8K Followers 339 Following மனிதன், ரசிகன், கலைஞன்!! ScreenWriter in Tamil Cinema || Cultivation of mind should be the ultimate aim of human existence ~Babasaheb Dr.Ambedkar 💙
M Farook @MFarook_2026
2K Followers 2K Following தமிழ் | தமிழ்நாடு | Dravidian Ideology | TN Politics | Believes In Democracy | 🖤❤️ 😉😉
P R Sundar @PRSundar64
643K Followers 1 Following Options Trader and Trainer. YouTube: https://t.co/XvPWMdX675 Mentorship for HNIs: https://t.co/jikQsTI3iC
சிலுவை @SiluvaM_
32K Followers 5K Following மதியாதார் தலைவாசல் மிதியாதே ..!!! D-Stock 🖤❤ தல தோனி ❤ #DravidianAlgorithm
Betrayed Soldier @AkashPandian15
286 Followers 54 Following Betrayal isn't new to us. But every time the pain it brings is real.
Selvam @Selvam_beHUMANE
283 Followers 484 Following தமிழ், சமத்துவம், மனித நேயம், ஜனநாயகம் -- இவையே என் அடையாளம்!
Dr.கோகிலா... @Gokilamani_Dmk
5K Followers 79 Following மருத்துவர், திராவிட முன்னேற்றக் கழக அவிநாசி தொகுதி வேட்பாளர்
Dr.S.A.S. Hafeezullah @DrHafeezDMKoffl
12K Followers 540 Following State Deputy secretary, DMK Media relations| Author of two books| M.B.B.S., M.D | Doctor | தலைமை கழக செய்தி தொடர்பு துணை செயலாளர்|எழுத்தாளர்.
Milton @Milton_Off
17K Followers 402 Following
Mohammed Zubair @zoo_bear
1.5M Followers 3K Following Fact-Checker, Co-founder @AltNews | Analysing misinfo/disinfo across India | E-mail: [email protected] | insta : zoo_bear_
Haraappan @haraappan
21K Followers 2K Following Having the time of my life 😎🥳 // Buddy live the moments 💞 // Insta கிராமம் (Political) - https://t.co/zndQlqWRTJ
Ram @rmksys
8K Followers 1K Following System Engineer | #AK | #SpacesHost | #DravidianStock |🎙 PODCAST: https://t.co/FaOhLwlPis
🖤❤கோபி �... @gopisankar3966
5K Followers 4K Following திராவிடத்தை வளர்த்தோம் 🖤❤ திராவிடத்தால் வாழ்கிறோம் 🖤❤ திராவிடத்தாலே வாழச்செய்குவோம் 🖤❤
கரிகாலன... @KariKalankiru
52K Followers 650 Following Roots Tamil ஒன்றிய அரசால் முடக்கப்பட்டது. Roots 24x7ம் முடக்கப்பட்டது. இனி நமது பயணம் Tribes. நண்பர்கள் subscribe செய்து ஆதரியுங்கள்! https://t.co/ICn0rLDWDP
நாஞ்சில... @cebi_sweety
16K Followers 133 Following திராவிட அரக்கி 🖤❤️ மகளிர் அணி அமைப்பாளர் - குமரி மேற்கு மாவட்டம் 🖤❤️
S.M.Mathivadhani @MMathivadhani
47K Followers 109 Following மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு - தந்தை பெரியார் 🖤
அறிவோம்... @arivomkadaioffi
76K Followers 2 Following உணவை தேடி ஒரு பயணம் !!! ⚠️உணவிற்கு ஜாதி-மதம் இல்லை ( Food has No Religion )⚠️ Travel Makes Your Life Beautiful எங்களிடம் சேர்ந்து நீங்களும் பயணியுங்கள்🏞🏖️🏕️
Damodharan Prakash @sathrak1967
27K Followers 626 Following Journalist for ever journalist for life ட்விட்டரில் வரும் பதிவுகள் தனிப்பட்ட கருத்துகள் மட்டுமே
தோழர் ம�... @com_maruthaiyan
22K Followers 307 Following ex secretary of PALA (மகஇக). Now – here I am, against Hindutva Fascism.
Kiruthika Balakrishna... @Kiruthika_TNPYC
3K Followers 114 Following Wishing to be on the right side of History. #INDIA
KOVAI Sangeetha @KovaiSangeetha
1K Followers 948 Following மாவட்ட மகளிர் தொண்டரணி சமூக வலைதள பொறுப்பாளர் கோவை வடக்கு மாவட்ட திமுக🖤❤️
Pandi @Aeropandi
576 Followers 2K Following 💗#Myself to dissent any irrational Postulation# Al̥ŵǎÿs̤ äğãíņşṭ R̥ïg͟hť ŵìņġ Põľiʈǐçß
சங்கர் �... @krish_itz
16K Followers 6K Following கட்டைவிரலோ தலையோ காணிக்கையாக இந்நாளில் எவனும் கேட்டால் அவன் பட்டை உரியும், சுடுகாட்டில் அவன் கட்டை வேகும்-கலைஞர்.
Sakthivel Arumugam @mallaisakthi
12K Followers 9K Following முனைவர் in Medical Biochemistry| மருத்துவ உயிர்வேதியியல் பேராசிரியன்| தகப்பன்| Dravidian stock|NEET விலக்கே TBS ன்இலக்கு I.N.D.I.A
Rahul Gandhi @RahulGandhi
28.5M Followers 373 Following Leader of Opposition, Lok Sabha | Member of the Indian National Congress | Member of Parliament, Raebareli
Pooranasangeetha Chin... @poornasangeetha
47K Followers 219 Following Deputy Secretary, DMK Student Wing @arivalayam | Belongs to the Dravidian Stock
Shunmuga Priya-வெ... @priyapandian888
1K Followers 974 Following 👑✴StarNova Wave Trading System - Ride the Stellar Waves to Nova✴👑 #Astro ⚓அவனின்றி ஓர் அணுவும் அசையாது வாழ்க வளமுடன் நேர்மையாக விடாமுயற்சி விஸ்வரூப வெற்றி⚓✪
Excel Dictionary @exceldictionary
415K Followers 48 Following 📲 Excel | Sheets Tips 👇🏼 Download my FREE Excel Shortcuts Guide
Amirdhavalli. N @amirdhavalli
4K Followers 359 Following News reader Mega TV Vj /Anchor Nonstop news Tamil U tube chnl Dubbing/story Teller/voice artist pocketfm & kukkufm &GKtamilnovel | following my passion 😍
Karthick Ramasamy @karthickmr
14K Followers 229 Following














































