Manikandan Kuppusamy @manikdeveloper
android developer - interested in developing android applications - web services manikdeveloper.blogspot.in India Joined November 2013-
Tweets5K
-
Followers115
-
Following2K
-
Likes5K
என்னுடைய சாவு தமிழ் மண்ணுக்கும் தமிழீழ மக்களுக்கும் என்றதற்காக சந்தோசபடுவனேயோழிய நான் என்றைக்கும் பயப்பட்டதில்ல தன்னுயிரையே களத்தில் ஆயுதமாக்கிய வீரவேங்கைகள் கரும்புலிகள் 💛❤️ #யூலை5 #உயிராயுதம்2026 #கரும்புலிகள்_நாள்2026
நெல்லியடி மகாவித்தியாலயத்தில் முகாமிட்டிருந்த இரணுவத் தளம் தகர்க்கப்பட்ட நாள் 05.07.1987 #கரும்புலிகள்நாள்_2026 #உயிராயுதம்_2026
எங்கள் தடை நீக்கிகள்..
ஒரு நிமிடம் அவர்களுக்காக்க... அவர்களில் பலருக்கு பெயர்களோ முகவரிகளே கிடையாது. அவர்களின் முகங்களும் தெரியாது... உயிராயுதம் ... சூலை 05 கரும்புலி நாள்...
சி.விஜயபாஸ்கர் எனும் மாசில்லா மாணிக்கம்! தமிழக வாஷிங் மெஷின் கழகம் என்ற ஜூ.வி. கவர் ஸ்டோரியிலிருந்து... vikatan.com/juniorvikatan #JuniorVikatan #Magazine #Vijayabaskar #TVK #TamilPolitics
தமிழர் விடுதலைப் போராட்ட வரலாற்றில் நீங்கா இடம் பிடித்த முதல் கரும்புலி "கேப்டன் மில்லர்". நெல்லியடி இராணுவ முகாம் மீதான தாக்குதலில் தன் உயிரையே தேசத்திற்காக ஆகுதியாக்கிய மாவீரன்.
கரும்புலி மாவீரனின் கடிதம் ஒன்று..
நாளை ஜூனியர் விகடனில்... #JuniorVikatan | #Magazine
கரும்புலிகள் எங்கள் காவல் தெய்வங்கள் ..
முருகன்- மூவேந்தர்கள்- மேதகு 🙏❤️
கரும்புலிகள் நாள் ஜூலை 05
இறந்தவர்களுக்காக அழுதவர்கள் மத்தியில் அழுதவர்களுக்காக இறக்க துணிந்த மாவீரர்கள்🙏🏾💛❤️🐯 #யூலை5 #உயிராயுதம்2026 #கரும்புலிகள்_நாள்2026
எங்கட கடலில், கடற்கரையில் எங்கட சின்ன பிள்ளைகள், எங்கட எதிர்கால சந்ததியினர் சந்தோஷமா எதிரியின் அச்சம் இல்லாம விளையாடோனும்! - கரும்புலி மேஜர் பரதன் #கரும்புலிகள் #யூலை5 #விடுதலைப்புலிகள்
எங்கள் தடை நீக்கிகள்..
கரும்புலி மேஜர் சிறிவாணி வீரவணக்க நாள் அவள் அழுதுகொண்டிருந்தாள். மனதுக்குள் அல்ல. அது ஒருபுறமிருக்க சத்தமாக விக்கி விக்கி அழுதாள். அவளது அழுகைச் சத்தம் எங்கும் பரவியது. ஆனால், அவளது அழுகைக்கான காரணம் சிலருக்குத்தான் தெரிந்திருந்தது. அந்த அழுகையில் ஏதோ ஒரு வேண்டுதல் இருந்தது. அவள் கலங்கும் விழிகளில் என்னவோ எதிர்பார்ப்பு நிறைந்திருந்தது. அவளது வேண்டுதல்களும் எதிர்பார்ப்புகளும் சாதாரணமாக இருக்கவில்லை. தாக்குதலுக்குப் புறப்படுகின்ற அணிகளோடு தானும் தாக்குதலுக்குச் செல்ல வேண்டும். அதற்காகத்தான் அந்த அழுகை. இதைவிட அவள் எதற்காகவும் கண் கலங்குவதில்லையே. அவள் தன்னுடன் நிற்கின்ற அணிகள் செல்லும் சண்டைகள் அனைத்திற்கும் தானும் சென்றுவரவேண்டும், தன்னால் அதியுச்சமாய் தேசத்திற்கு எதைச் செய்ய முடியுமோ அதைச் செய்துவிட வேண்டும் என்ற ஆவலும் தான் நிறைந்திருந்தது. அந்த ஆவலும் சுறுசுறுப்பும் அவள் இயக்கத்தில் இணைந்த நாளிலிருந்து என்றும் குறைந்ததே இல்லை. அணிகள் வேவிற்காகவோ அல்லது தாக்குதலுக்காகவே புறப்படுகிறது என்றால் அவள் ஆவல் மேலெழ தானும் அந்தக் களங்களிற்குச் செல்லவேண்டுனெத் துடித்துக் கொண்டிருப்பாள். அவளின் இடைவெளியில்லாத வேண்டுதலினால் பொறுப்பாளர் அவளிற்கு அந்த தாக்குதலில் சந்தர்ப்பம் கொடுத்தால் அவளது முகம் அடுத்த கணமே எண்ணற்ற மகிழ்ச்சியால் மலரும். புன்னகை தவழும் முகத்தோடு மற்றவர்களிற்கும் சிரிப்பூட்டிக் கொண்டு தானும் சிரித்து கலகலப்பாக இருப்பாள். இப்படி சண்டை ஒன்றிற்குச் செல்வதற்காய் சண்டை செய்பவள்தான் ஸ்ரீவாணி. அவள் அதிக உயரம் இல்லாத தோற்றம், சிரித்து எல்லோரோடும் பழகுகின்ற சுபாவம். மற்றவர்களைப் புரிந்து கொண்டு அன்பாய்ச் சண்டை செய்வது, அவர்களைக் கோபப்படுத்தி பின்பு அன்பு வார்த்தைகளால் நெகிழச்செய்து, தாயாய் அரவணைக்கும் இயல்பு, அடிக்கடி மகிழ்வாய்க் குறும்பு சொல்லி எல்லோரையும் மகிழ்வாய் வைத்திருக்கவேண்டும் என்ற துடிப்பு எல்லாம் அவளிற்கு உரிய பண்புகள். சிரித்து கலகலப்பாய் அவள் திரிகின்ற போது மனதில் சிறுதுளிக் கவலையும் இல்லாதவளைப் போல் மற்றவர்களுக்குத் தெரிந்தாலும் அவளிற்கு மட்டுமே அடையாளம் தெரியும் சோகங்கள் எத்தனையோ..?! அவள் ஊரை விட்டு இயக்கத்திற்குப் புறப்பட்டு பத்து வருடங்கள் ஆகப்போகின்றன. இந்த நீண்ட கால இடைவெளியில் மீண்டும் ஒரு தடவை அவள் நேசித்த ஊரையோ வீட்டார்களையோ பார்க்க முடியவில்லை. இந்த ஏக்கம்தான் மழை விட்ட பின்னும் சூழ்ந்திருக்கும் கருமேகமாய் நினைவில் எங்கும் படர்ந்திருந்தது. என்ன செய்வது? இராணுவக் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் அவளின் ஊரும் உறவுகளும். விடுமுறையில் சென்றாலும் அவள் எப்படி அவளின் ‘கழுதாவளை’ கிராமத்தைச் சென்று பார்ப்பாள்? அங்கிருக்கும் உறவுகளோடு எப்படிக் கதைப்பாள்? அதுதானே பகலில் போராளிகள் நடமாட முடியாத இராணுவ ஆக்கிரமிப்பு பிரதேசமாயிருக்கிறதே. அம்மா, அப்பாவைப் பார்க்க வேண்டும்… அவர்களோடு பேச வேண்டும் என்ற மனக் குமுறலோடு, அவள் சிறு பிள்ளையாய் தூக்கி விளையாடி பாசம் கொட்டி வளர்த்த ஆசைத் தம்பியைப் பார்த்துவிட வேண்டும் என்ற நினைவுகளும் நெஞ்சில் பலமாக அடித்துக் கொண்டிருந்தன. மனம் விம்மி வேதனையில் தவிக்கின்ற போது அவளுக்குள் எழுகின்ற எண்ணங்களை கடிதமாக்கி அப்பா அம்மாவிற்கு அனுப்புவதற்குக் கூட முடியாது. அவள் அனுப்புகிற கடிதங்கள் இராணுவத்திடமோ அல்லது தேசத் துரோகிகளிடமோ அகப்பட்டு விட்டால் வீடு எதிர்நோக்கும் அவல நிலையை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. அதனால்தான் மனச்சுமையை தனக்குள்ளேயே சுமந்தபடி மற்றவர்களிற்காகச் சிரித்தபடி வாழ்ந்து கொண்டு இருக்கிறாள். இராணுவங்கள் செய்யும் அநீதிகளுக்குப் பயந்து இப்படியெல்லாம் நடந்துவிட்டதே என்று நொந்து போகாமல், வேதனையத் தந்தவர்களையே வேக வைத்துவிட துடித்துக் கொண்டிருந்தாள் அந்த உன்னதமான போராளி.
ஹாட்லி கல்லூரியின் “வசந்தன் விளையாட்டு மைதானம்” – ஒரு வீரப்பெயர், ஒரு வரலாறு ஹாட்லிக்கல்லூரியின் விளையாட்டு மைதானத்தின் பெயர் "வசந்தன் விளையாட்டு மைதானம்". காரணம் வசந்தன் ஒரு சிறந்த விளையாட்டு வீரன். மாவட்ட மட்டத்தில் அவன் உயரம் பாய்தல் , கோல் ஊன்றி பாய்தல் போன்ற விளையாட்டுகளில் சாதனையை படைத்திருந்தான். நாங்கள் ஹாட்லியில் படித்துக்கொண்டிருந்த 1996 களில் சிங்கள இராணுவம் எங்களின் பாடசாலையின் அரைவாசியை ஆக்கிரமித்து இருந்தார்கள். “வசந்தன் “ விளையாட்டு மைதானத்தின் முன் இருந்த ஆமிக்காறங்களின் காவலரணை தாண்டித்தான் ஒவ்வொருநாளும் பள்ளிக்கூடம் போகவேணும். ஒவ்வொருநாளும் வரிசையில். நின்று பள்ளிக்கூட பைகளை திறந்துகாட்டி, உடல் பரிசோதனையின் பின்பே பள்ளிக்கூடம் போகவேணும். சகோதரப்பாடசாலையான மெதடிஸில் படித்த பெண்களுக்கும் , எங்கட பள்ளிக்கூடத்தில் படித்த எல்லோருக்கும் அந்த நாட்கள் நல்லா நினைவிருக்கும். அந்த நேரம் பிரிகேடியர் கேணல் விஜரத்னா வடமராட்சிக்கு பொறுப்பாக இருந்தார். ஒவ்வொரு நாளும் காலையில் வசந்தன் விளையாட்டு மைதானத்தில் தான் அவர் உடற்பயிற்சி செய்வார். அவரைக்கூப்பிடாமல் விளையாட்டு போட்டியை எந்த பாடசாலையிலும் நடத்த முடியாத காலப்பகுதி அது. ஒருக்கால் எங்கட பள்ளிக்கூட விளையாட்டு போட்டி அழைப்பிதழில் "vasanthan playground" எண்டு இருந்ததை கவனித்த பிரிகேடியர்; அதைப்பற்றி விசாரிக்க.... ஆரோ எங்கட ஆக்கள் விவரமாக போட்டுக்குடுத்துவிட்டாங்கள். பிரிகேடியர் கேணல் விஜரத்தினா "வசூல்ராசா MBBS " படத்தில் வாற சிரிப்பு வில்லன் பிரகாஸ் ராஜ் போன்றவன். சிரிச்சுக்கொண்டே எல்லாரையும் "டீல்" பண்ணுற ஒரு ஆமி கொமாண்டர். பாக்கத்தான் சிரிப்பு. ஆனால் முழு வில்லன். வசந்தன் ஆர் எண்டதை அறிஞ்ச பிரிகேடியருக்கு வந்த கோபத்தில்; எங்கள் பள்ளிக்கூடத்தில் அப்ப பதில் அதிபராக இருந்த குணசீலன் சேரை தூக்கி நாலாம் மாடியில் வைச்சு விசாரிச்சு உள்ளே போட்டுவிட்டான். அதன் பிறகு நாங்கள் செய்த போராட்டத்தின் பின்; குணசீலன் சேர் வெளியில் வந்தார். யார் அந்த வசந்தன்? ஏன் அவனின் பெயர் எங்களின் பாடசாலை விளையாட்டு மைதானத்துக்கு வைக்கப்பட்டது? தமிழீழ விடுதலைப்போராட்டத்தின் முதல் கரும்புலி மில்லர் தான் வசந்தன். வசந்தன் விளையாட்டு மைதானம் என்ற பேரைக்கேட்டு கடுப்பான அதே பிரிகேடியர், 1998 ஆம் ஆண்டின் பிறிதொரு நாளில் இன்னொரு வசந்தனால் வெடித்து சிதறினார்.
நெல்லியடியில் முகாமிட்டிருந்த இராணுவத் தளம் தகர்ப்பு…
உங்களுக்கும் எனக்கும் தெரியாதது முதல்வருக்கு தெரியும் 😁 #remotely_operated_vehicle
Opirmie @Opirmie870843
164 Followers 4K Following
raghul @raghul1177960
0 Followers 4 Following
Rameshkumar K @Rameshkuma29076
0 Followers 10 Following
saravanan @saravan43221653
0 Followers 6 Following
Tertear @TertearQj8d
4 Followers 89 Following
Slared @Slared5Dh
1 Followers 113 Following
Deasheigh @DeasheighWdDG7
3 Followers 73 Following
சத்யவதி... @venmathi_Nila
9K Followers 4K Following
Sham @Sham1043445
87 Followers 4K Following
Parthiban S @Parthiban951428
325 Followers 5K Following
Mohan Raj @MohanRa93160665
12 Followers 14 Following
Soote @Soote197203
64 Followers 878 Following
Stathasasm @stathasasm33136
62 Followers 900 Following
Rajini_Rajiyam / ANAN... @AnanthKanan
305 Followers 593 Following Video editor|| Ask me About Elephant உன் வாழ்க்கை உன் கையில் 🤘
Lara A. Anderson 🇺... @LaraAAnderson1
2K Followers 6K Following 🐘💜 Free Lucy and captive elephants animal lover and protector. We must help this earth, and it's innocent animals.
gopalakrishnan @gopalak31241772
2 Followers 38 Following
BALAKRISHNAN RAJAGOPA... @BALAKRI78758277
1 Followers 147 Following
மேலூர் �... @vimalAiadmk
4K Followers 7K Following துணைத்தலைவர் அஇஅதிமுக தகவல் தொழில்நுட்பபிரிவு மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் (புரட்சிதலைவர் வழியில் ஓடி ஓடி உழைக்கனும் ஊருக்கெல்லாம் கொடுக்கனும்)
Voiceless Rights @VoicelessRights
2K Followers 1K Following Activist for Voiceless Beings #Boycott4WildLife #ProtectWildLife #BanHunting #EndTheTrend #EndSpeciesm #AnimalRights #BanFishing #FinBanNow #SaveSeals #Vegan
அன்புத்... @AsokanDuraiyanE
3K Followers 5K Following அன்பே சிவம் Instagram: https://t.co/8jTpINJ2QX
MASTERS IAS IPS ACADE... @masters_ias
503 Followers 2K Following MAATERS IAS/IPS ACADEMY TAMILNADU [email protected] https://t.co/xhTmMa7UAD
MLK @Alpen_Eos
757 Followers 1K Following Mother, IT, love nature, books, tiny tots and spicy food. Support underdogs.
யானை_கு�... @yanaikuttyoff
42 Followers 48 Following கோவில், காட்டு யானைகள் சங்கம்... #ஒன்றிய_உயிரினம்
KYZO mobile app @AppKyzo
21 Followers 264 Following I am the Android app on Earth to save Paper and to Save Trees. https://t.co/n6S95ZMLSj
BALAKRISHNAN RAJAGOPA... @BALAKRI18968018
0 Followers 56 Following INDIAN BY BIRTH,HINDU BY THE GRACE OF GOD.
sreekumar @sreekum64997369
15 Followers 149 Following
CP Pandiyan @CPPandiyanoffl
3K Followers 2K Following 💚💚💚இயற்கை அன்னையை நேசி... அனைவரிடமும் அன்போடு பழகு......💚💚💚 திமுக சாதாரண தொண்டன்., கலைஞர், தளபதி வெறியன். 🖤🖤❤️❤️ Belongs to the Dravidian Stock..
🌜Divya Krishnan�... @iamdivyakrish
19K Followers 2K Following #தமிழச்சி #IAmAWoman #ThirukuralMemorizer #SocialActivist / #TVMovieActress / Founder of @sriarokyatrust / https://t.co/RoPb9SIPNG
பிஸ்டல்... @Pistol_Ravanan
403 Followers 453 Following இலக்க கூடாத ஒன்று அன்பு 💘 ❤ செய்ய கூடாத ஒன்று துரோகம்😡 ஆதி தமிழன் 🙏 எந்த நிலை வந்தாலும் அஜித்( #AK ) ரசிகன்😎யுவன் ரசிகன் 😍
Arivu Kalam - அற�... @Arivu_Kalam
2K Followers 4K Following Tamil Riddles, General Knowledge, Mind Test Games
Tamil Cine Media Star... @tamilcinestars
7K Followers 3K Following Owning entertainment portals https://t.co/Xtn8hBUHTl & https://t.co/D74nUOVJLj. Latest cine updates image galleries abt actress, models, celebrities etc
Jagathees Kumar @jagathees_kumar
13 Followers 208 Following System Administrator at Sri Shakthi International school
iMithila @Tweet_iMithila
397 Followers 204 Following iMithila is an awarded MSME brand for Authentic Designer Madhubani Handpainted Products recognised by Government. For inquiries,Call/Whatsapp: 9599334128
📱🎬FINTECH TV�... @FINTECHyoutuber
625 Followers 3K Following FINTECH -යූ ටියුබ් චැනලය මගින් ඔබට අප ලබා දෙන්නෙ විශේෂයෙන්ම e -money, පිලිබද හා technical parts හෝ review ,unboxed සහ new apps යන අංශයන් පිලිබද විවිද කරැනු වේ.
𒆜வெட்ட�... @VettiyaanOffcl
10K Followers 2K Following 'வெட்டி'யின் மாணவன் | Be _______ | தெய்வத்தால் ஆகாது எனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்.
SATHYA GANAPATHI N @SATHYAGANAPATH4
29 Followers 436 Following
⛏️Prof.Tamilan⛏... @Tamilan_prof
2K Followers 212 Following 🐅காலா for 200rs கொத்தடிமை & மூத்திர குடிகி சங்கி🐅 Die hard Bruce Lee fan. venom has to be treated with same venom 🦹anti-venomer #GenAlphaTigers
வீழ்ந்த... @VithuVithu79447
153 Followers 294 Following என் உயிர் இருக்கும் வரை எங்கள் தெய்வங்களின் வரலாறுகளை சுமந்து வாழ்வேன்
⚡𝘼𝘽𝙎𝙊�... @Absolutlycinema
8K Followers 1K Following Exploring Cinema ✨| Fun Facts |Movie Suggestions | Celebrating Movies📺 | Official OTT Reccomment Only👈|NO Telegram🙅|Gamer 🎮
Amazing Nature @AmazingNature00
320K Followers 10K Following Sharing the most fascinating and inspiring Nature.We analyse and fact check to bring you the best in real genuine nature research
Physics & Astronomy Z... @zone_astronomy
275K Followers 9K Following Science Educational Website Welcome to the official page of Physics & Astronomy Zone. This page is primarily Dedicated to physics and astronomy lovers.
Workout guide gym @Workoutguideman
3K Followers 0 Following Fitness Trainer | Daily fitness & health tips | Fitness is a key in our life.
Men's hot Fashion @menshotfashion
112K Followers 0 Following Men's dressing ideas | Casual | Formal | Street Styles | Improve your lifestyle.
R.Jayalakshmi @jayalakshmi2026
957 Followers 45 Following Jayalakshmi | Naam Tamizhar Katchi Sholinganallur Constituency மக்களுக்காக • மகளிர் உரிமைக்காக • நேர்மையான அரசியல்
Vidhya Veerappan@BJYM @VeerappanVidhya
1K Followers 31 Following
ஆன்சி ச�... @AncyShoba
3K Followers 61 Following குளச்சல் தொகுதி வேட்பாளர் சட்டமன்றத் தேர்தல் - 2026. நாம் தமிழர் கட்சியின் முதல் பெண் கவுன்சிலர் - கப்பியறை
Cheran Pandiyan @CheranDirector
6K Followers 18 Following
கன்னியா... @ImNishanthTR
11K Followers 2K Following போராட்டம் ஒன்று தான் உன் இருப்பை உறுதி செய்யும்.| படிப்பு - M.E(CSE) | Tamil | S E E MAN | N T K | இன்று போல் என்றும் இல்லை...
Chief Electoral Offic... @TNelectionsCEO
74K Followers 36 Following Official handle of Chief Electoral officer Tamil Nadu | For Voter Registration, Election Updates visit https://t.co/RmDF9wfrrM | Voter Helpline :1950
Election Commission o... @ECISVEEP
649K Followers 66 Following ECI's handle for Voter Awareness. ECI Media Updates @SpokespersonECI General Elections 2024 - https://t.co/LKGTLTAxNR
President Donald J. T... @POTUS
4.2M Followers 4 Following 45th & 47th President of the United States. The Golden Age of America Begins Right Now.
இடும்பா... @idumbaikarthi
48K Followers 787 Following உலகில் நடக்கும் அநீதிகளைக் கண்டு மனம் கொதிக்கிற கோடிக்கணக்கான சாமானியன்களில் நானும் ஒருவன்!
Damodharan Prakash @sathrak1967
27K Followers 626 Following Journalist for ever journalist for life ட்விட்டரில் வரும் பதிவுகள் தனிப்பட்ட கருத்துகள் மட்டுமே
Dr.Suriya @DrSuriya_
15K Followers 2K Following Cardiac Surgeon.. Ex - Additional director I-PAC Indian political strategist and tactician (TN) RT's are not endorsements. strictly personal
MrTamizh - தமி�... @Its_MrTamizh
7K Followers 598 Following தமிழ் தமிழர் தமிழ்தேசியம் ❤️❤️❤️ மென்பொறியாளர் - Software Engineer போர்க்குடி - தமிழன்
Arasiyal Atrocities @ArasiyalAtro
22K Followers 1 Following Atrocities is what we see in the Indian Political Arena,Arasiyal Atrocities make fun of all these atrocities. https://t.co/caKuoi3oEK
சாணக்யா @ChanakyaaTv
219K Followers 81 Following அரசியல், சமூக பிரச்சனை , அறிவியல் , கலாச்சாரம் , விளையாட்டு , சினிமா மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் ஊடகம்.
Prashanth Rangaswamy @itisprashanth
730K Followers 4K Following Slowly is the fastest way to get to where you want to be ! +91 9655555970
Urimai Kalam TV @Peruvazhuthiyar
10K Followers 2K Following அம்பேத்கரியம் 🔥🔥 பெரியாரியம்🔥🔥 மார்க்சியம்🔥🔥
Ravi @tamilravi
25K Followers 8K Following Dravidian. I write mostly in Tamil about Politics in India/Tamil Nadu, Movies, Tech, and life.
Wilson Thomas @wilson__thomas
4K Followers 1K Following Journalist with @the_hindu | Formerly: TNIE, TOI
Kalaignar Seithigal @Kalaignarnews
421K Followers 6 Following Kalaignar Seithigal is a regional Tamil News media, Covering news programs Starting from Politics to International Affairs.
Su Venkatesan MP @SuVe4Madurai
212K Followers 72 Following Member of Parliament (Madurai Constituency) | State secretiate Member @TNCPIM | Writer
டீ @teakkadai1
116K Followers 6K Following
TTV Dhinakaran @TTVDhinakaran
333K Followers 1 Following General Secretary- Amma Makkal Munnettra Kazagam (AMMK) @ammkofficial
Spark+ @SparkPluz_
26K Followers 0 Following Spark the Dialogue ⚡️ Challenge the Narrative #Tamil News, Politics, Entertainment, Sports & Trends #Spark+ | https://t.co/UZBeKeRUym
AIADMK IT WING @AIADMKITWINGOFL
170K Followers 7 Following Official Twitter page of AIADMK IT Wing. News and updates from AIADMK.
கழுகுப்... @TheEagle3_0
27K Followers 9K Following TN CM தளபதி விஜய் ❤️ ரசிகன், TVK கட்சி கடைநிலை உறுப்பினர், Proud TVK Virtual Warrior
Suresh Kumar S @sureshcodes
37 Followers 168 Following A quick learner, an absolute listener and a software developer. Was fell in love with php and would never think of breaking up.
Chennai Press Club | ... @MadrasJournos
7K Followers 2 Following Follow for updates on Chennai Press Club, Chepauk. (சென்னை பத்திரிகையாளர் மன்றம்)
𝐀𝐝𝐯 𝐀 �... @itsalden_offl
23K Followers 592 Following 𝐄𝐦𝐩𝐨𝐰𝐞𝐫 𝐃𝐞𝐦𝐨𝐜𝐫𝐚𝐜𝐲🇮🇳 | 24-year-old doing what I can for my people of TN | 9042571306 ☎️
சோழன் ம�... @cholan_mukka
21K Followers 329 Following ''சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் - என்றன் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும்''
N Anand @BussyAnand
180K Followers 39 Following ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் | தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் | தியாகராய நகர் சட்டமன்ற உறுப்பினர்
FIRE-BOLTT ⚡ @fireboltt__
24K Followers 9 Following India's #1 Smartwatch Brand *IDC REPORT 1Q23 Global #2 Smartwatch Brand *COUNTERPOINT REPORT 1Q23
Vaishnavi @vaishnavi_cbe
28K Followers 182 Following திராவிட முன்னேற்றக் கழகம் | Trustee at ButterflyCharitableTrust | School Outreach Educator & Young politician |
Zouk @zoukbrand
419 Followers 36 Following Modern Indian Lifestyle Brand. We bring the vibrant Indian culture to the modern world. All products are Handcrafted, Cruelty-free and Proudly Indian.
Himal Southasian @HimalSouthasian
19K Followers 6 Following Southasia’s first and only independent regional magazine. Est 1987. https://t.co/HYp4Eh9lQ1
Prabu Solomon @prabu_solomon
840 Followers 9 Following Official Twitter handle of Director Prabu Solomon




























