Welcome to the official Twitter page of Ramanathapuram District Police - a platform for verified news & information related to Ramanathapuram district. Ramanathapuram, TamilnaduJoined February 2019
இன்று (31.07.2026) இரவு 10.00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் மதிப்பிற்குரிய காவல்துறை தலைமை இயக்குநர் ஆகியோரின் உத்தரவின்படி, போதைப்பொருள் குற்றவாளிகள் மற்றும் விற்பனையாளர்களுக்கு எதிராக மாநில அளவிலான சிறப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் விவரங்களுக்கு: facebook.com/ramnaddistrict…
இன்று (31.07.2026) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம்.
இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,IPS., அவர்களின் அறிவுரையின்படி, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை (SSF) காவல்துறையினர் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சி, ரோந்து பணிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இன்று (30.07.2026) இரவு 10.00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம்.
இன்று (30.07.2026) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம்.
இன்று (29.07.2026) இரவு 10.00 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம்.
இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த சபரிநாதன் என்பவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இராமநாதபுரம் மாவட்டம் மண்டலமாணிக்கம் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த அருண் பிரசாத் என்பவரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இன்று (29.07.2026) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம்.
இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,IPS., அவர்களின் அறிவுரையின்படி, சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை (SSF) காவல்துறையினர் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சி, ரோந்து பணிகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகர் காவல்நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த மணிகண்டன் மற்றும் முத்துப்பாண்டி ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் (PIB Chennai) சார்பில், ஊடகவியலாளர்களுக்கான சிறப்பு பயிலரங்கு இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.G.சந்தீஷ்,IPS., அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.
இன்று (28.07.2026) நண்பகல் 2 மணி முதல் மாலை 4 மணி வரை நண்பகல் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல் செய்யலாம்.
74K Followers 4K FollowingHusband|father|#doctor|#police|#IPS|JCP South L&O, GCP | TN Police| #patriot 🇮🇳|tweets r personal & not of employer|#science& #reason| ph- 9994790008 |
12K Followers 12K FollowingE-CASH RECEIPT IN MEDICAL,
LINK RAILWAY TICKET CHEKING
WITH ADHAR
AIIMS IN SHAMLI
IT HUB IN UP WEST
RAILWAY DOUBLING
स्वमसेवक RSS,सचिव AMM SML