Senthamizh selvan @Sentham01724686
don't trust anyone Joined May 2019-
Tweets151
-
Followers41
-
Following575
-
Likes1K
@PttvNewsX மக்களாட்சியில் மக்களுக்கு எப்படி சட்டமன்ற உறுப்பினர்களை பாராளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க கூடிய அதிகாரம் உண்டு வாக்குரிமை உண்டோ அந்த அதிகாரத்தினை பறித்துக் கொள்ளும் உரிமையும் நம் மக்களுக்கு வழங்க வேண்டும் மக்கள் தங்களுக்கு நன்மை செய்யாத அரசியல்வாதிகளை பதவி நீக்கம் செய்யலாம்
@PttvNewsX அனைத்து மக்களுக்கும் முக்கியமாக தேவைப்படும் ஒரு சட்டம் அரசியலில் முக்கியமான மாற்றத்தை கொண்டு வரக்கூடிய ஒரு சட்டம் மக்களாட்சியில் மக்கள் வாக்களித்தவர் மட்டுமே சட்டமன்ற உறுப்பினர் பாராளுமன்ற உறுப்பினர் அதேபோல் மக்கள் வாக்களித்தால் மட்டுமே அவர் முதல்வர்
@Gabbar0099 டேய் என்னடா காமெடி பண்ணிட்டு இருக்கீங்க. ஜென்சி கிட்ஸோட ஃபேவரைட் லீடரா ஃபேவரிட் லீடர் என்னன்னு தெரியுமா இன்ஸ்டாகிராமில் பாலோ பண்றதோ பேஸ்புக்ல ஃபாலோ பண்றது ட்விட்டர்ல ஃபாலோ பண்றது மீட்டிங் போற இடத்துக்கெல்லாம் போறது கிடையாது அவங்க கருத்துக்களை உண்மையா ஃபாலோ பண்றது தான் ஃபேவரைட்
@jaya2016maha நான் நடிகர் நடிகைகளை ஆதரிக்கவில்லை அவர்களை கூத்தாடி கூத்தாடி என்று அழைப்பதையே வேண்டாம் என்று கூறுகிறேன் இதில் தவறு இருந்தால் மன்னித்துக் கொள்ளவும்
@jaya2016maha அனைவருக்கும் நான் கூறுவது ஒன்றுதான் அவர்கள் கூத்தாடிகள் தான் ஆனால் அவர்களும் மனிதர்கள். நாம் பொதுவாக கூறுவோம் ஒருவன் செய்யும் தொழிலை வைத்து அவனை மதிப்பது தவறு என்று. நடிகனை நடிகனாய் பாருங்கள் நடிகர் அன்றே அழையுங்கள். கூத்தாடி கூத்தாடி என்று குறை கூறுவது சற்று இழிவான செயல்
@jaya2016maha உங்களுக்கு நடிகனா அவ்ளோ கேவலமா போச்சா ஏன் நீ போய் நடி. அதாவது நடிகனை நடிகனா பாருங்க அவன்கிட்ட தலைவனை தேடாதீங்க. அப்படி சொல்லு அதை விட்டுட்டு கூத்தாடி கூத்தாடினு கேவலமா பேசுற எம் ஆர் ராதா சொன்னா நீயும் அவர் ஒன்றா. தம்பி சிறியவர்களோ பெரியவர்களோ மரியாதை முக்கியம் பார்த்து பேசவும்
@jaya2016maha ஏலே தம்பி. நீ சொன்னதுல ஒரு விஷயத்தை ஏத்துக்குறேன் கூத்தாடிய கூத்தாடியா பாருங்க அங்க தலைவனை தேடாதீங்கன்னு சொல்லிட்டு. ஆனா கூத்தாடிய தப்பா தப்பா பேசாத. ஏன் நீ சொன்னதிலேயே பதில் இருக்கு பொழுதுக்கும் உழைத்து விட்டு வருபவனுக்கு சிறிது ஆறுதலையும் சிரிக்கும் திறமையும் தருபவன் கூத்தாடி
@madraspaiyan_ மச்சான் உங்க ரெண்டு பேரையும் என்ன சொல்றதுன்னு தெரியல டா டா ரெண்டு பேரும் இதுல புதுசா மூனாவதா இவன் வேற சரி ஏதோ பண்ணா சரி சந்தோசம் டா
@SJB56856832 தெரு நாய்கள் மீது அவ்வளவு பாசம் இருப்பவர்கள் தெரு நாய்களை எடுத்து வீட்டில் வைத்து வளர்க்க வேண்டியது தானே. எதற்கு வெளிநாட்டு நாய்களை இறக்குமதி செய்து வளர்க்கிறீர்கள். இதற்கு பதில் சொல்ல எந்த நாய் விரும்பிகளுக்காவது தோணுமா?
@scientist_monk @im_inba1 சகோதரி உங்களை யார் வந்தாலும் திருத்தவே முடியாது அறிவுபூர்வமாக பேசுங்கள் அதை விட்டுவிட்டு வாக்குவாதத்திற்காக பேசாதீர்கள் நீங்கள் தெருவில் நடந்து நடந்து செல்கிறீர்கள் உங்களை ஒரு நாய் வெறிபிடித்த நாய் கடித்துக் குதறினால் நீங்கள் நாய்க்கு வக்காலத்து வாங்குவீர்களா?
@scientist_monk @im_inba1 தெருவுல இருக்க நாய்கள் எடுத்து வீட்ல வச்சு வளர்க்க வேண்டியது தானே அது ஏன் வளர்க்க மாட்டேங்கிறீங்க நீங்க வளக்குறதுக்கு வெளிநாட்டு நாய்கள் பாதுகாக்கணும்னு கூறுவது தெரு நாய்கள் ஒரு இரவு 10 மணிக்கு மேல் நாய்கள் அதிகமாக இருக்கும் வீதியில் தெருவில் தங்களால் நடந்து செல்ல முடியுமா ?
@scientist_monk @im_inba1 சகோதரி தற்குறி மாதிரி பேசாதீங்க தெருநாய்களை பாதிப்பு அதிகமாகும் நாங்கள் சொல்றோம் நீங்க தெருநாய்கள் இருப்பதால் பாதுகாப்பு என்று சொல்றீங்க சரி தெரு நாய்கள் இருப்பதா பாதுகாப்பு. நீங்க ஏன் வெளிநாட்டிலிருந்து நாய்கள் இறக்குமதி பண்றீங்க
@scientist_monk @im_inba1 ஏன் நீ போய் ஜெர்மனியில் ஸ்பெய்ன்ல இருக்க வேண்டியதுதானே ஏன் இந்தியாவுல இருக்குற. என்ன சொல்ற உங்களுக்கு புரியுதா இல்லையா தெரு நாய்களை நிறைய பாதிப்புகள் வருது நிறைய பேர் இறக்குறாங்க அதனால தெருநாய்களை அகற்றனும் குறைக்கணும்னு சொல்றோம் தற்குறி மாதிரி பேசாதே
@im_inba1 தாங்கள் கேட்கும் கேள்வி மிகவும் சரி நாய் விரும்புபவர் என்று கூறும் ஒருவரும் தெருவில் கிடைக்கும் நாய்களை எடுத்து வளர்ப்பது இல்லை அவர்கள் வளர்ப்பது அனைத்தும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட நாய்கள் ஏன் இந்த நாயுரும்பிகள் நமது தெருவில் இருக்கும் நாய்களை வளர்க்கவில்லை.
@polimernews அன்னைக்கு அத்தனை பேரும் பேசினீங்க இல்ல நாய்களுக்கு ஆதரவா இன்னும் ஒருத்தர் கூட தெருவில் இருந்து நாய்களை எடுத்து நான் வளர்க்கிறேன் அப்படின்னு சொல்லல ஏன் காப்பகத்தில் விடப்பட்ட நாய்களுக்கு நாங்க சாப்பாடு போடுறோம் நாங்க பாத்துக்குறோம் காப்பதுக்கு நாயே நாங்க தூக்கிட்டு போறோம் அப்படி
@polimernews அப்படி காப்பகத்தில் கொடுத்த நாயே நீங்க பார்த்து இருக்கீங்களா அதுக்கு நீங்க சாப்பாடு போடுறீங்களா? நீங்க பராமரிக்கிறீர்களா. அரசாங்கமே அதற்கான செலவு கணக்கை தரும் நீங்க செய்றீங்களா.
@polimernews நாய்களுக்கு ரேபிஸ் வந்தா அரசாங்கம் பார்த்துப்போம் பார்த்துக்கணும் தனியா காப்போம் வைக்கணும் அப்படின்னு சொல்றீங்க. இது ஏத்துக்க கூடியதுதான். ரேபிஸ் வந்த நாய்களை யாரு தொட்டு தூக்குறது அது பக்கத்துல போய் யாரு தூக்கிட்டு போய் காப்பகத்தில் கொடுக்கிறது நீங்க தரீங்களா
@polimernews இதுதான் அதனுடைய மொழி அப்படின்னு சொல்றீங்க. நீங்க ஏன் நீங்க ஏன் லேப்ரோட ஜெர்மன் ஷெப்பர்ட் ஹஸ்கி இந்த மாதிரி நாய்களை வளர்க்கிறீங்க நம்ம இந்தியாவிலேயே நம்ம சென்னையிலேயே நம்ம தமிழ்நாட்டிலேயே எவ்வளவோ தெருநாய்கள் இருக்கு அதான் தத்தெடுத்து வீட்டுல வச்சு வளர்க்க வேண்டியது தானே ஏன் பண்ணல
@polimernews அந்த எட்டு மணி நேரம் வீடியோவை முழுசா போட்டு இருந்தாங்க இந்நேரம் உங்களுக்கு எதுவுமே இருந்திருக்காது மிஸ் அம்மு ராமச்சந்திரன். நீங்க பேச வந்த வீடியோவை நானும் கேட்டேன் பார்த்தேன். அது என்னங்க தெருநாய்களை. நமக்கெல்லாம் பேசுவதற்கு வாய் இருக்கு அவங்களுக்கு வாய் இல்லை கத்தும் கடிக்கும்
@Civilerbala1979 @mkstalin நீங்க குடுக்குற இலவசம் தடைபடும் அதான் உண்மை சிபில் ஸ்கோர் ஒருத்தன் கரெக்டா வச்சுக்கிட்டு அவன் அவனுடைய பேங்க்ல டைரக்டா பேங்க் மூலமாக லோன் வாங்கி அடைகிறான் அப்படிங்கிறப்ப அவன் வாழ்க்கை எல்லாம் முன்னேறுவான் நீங்களும் தள்ளுபடி பண்ண தேவையில்லை
@Civilerbala1979 @mkstalin ஆமா சிபில் ஸ்கோர் கட்டாயமா அப்படின்னு சொன்னதுனால விவசாயிகளால் எளிமையா லோன் வாங்க முடியாது ஆனால் அவங்க அவங்களோட பணத்தையும் வாங்குன கடனையும் கரெக்டா அடைப்பாங்க அதன் மூலமா நாட்டுக்கு சரியான வரி வரும்
asai thambi @asai63378
0 Followers 18 Following
Guerues @GuerueslFRq
75 Followers 2K Following
CinnaKANI Sujeeth Raj... @SujeethrajuDMK
2K Followers 5K Following Chief minister @mkstalin @Udhaystalin follower proud #DMK cadre Belongs to Dravidian stock .
सचेत ने�... @masachetnepali
3K Followers 5K Following मेरो विश्वास मेरो भरोसा सचेत नेपाली अन्तिम आशा शक्तिशाली र समृद्ध नेपाल नवनिर्माणका लागि सचेत नेपालीमा जोडिनुस् । #sachetnepaliparty
Jivika Chauhan @chauhan_jivika
6 Followers 15 Following
Gobi @Gobi50889179
1 Followers 12 Following
புதுக்க... @XOqnZDHpQTnxXrw
1 Followers 9 Following
Roshan Bhandari ☭ @realRbhandari
4K Followers 4K Following अन्याय, अत्याचार र हिंसाको विरुद्धमा आवाज उठाउछु।
Rizi Na @rizi_na
60K Followers 48K Following #NFBT नम्बर 1 Followback instantly मलाई फलो गर्नुस तपाईको फलोअर बढाउन सहयोग गर्नेछु । ( turn on my notification to get more follower ) @nplfollowback
Shreya Eye Centre @ShreyaEyeCentre
74 Followers 257 Following #ShreyaEyeCentre #Delhi offers state-of-the-art diagnostic and therapeutic services in all subspecialties of #ophthalmology. #Lasik #cataract #eyesurgery
பில்லா�... @YesudasPathina1
2K Followers 2K Following ஆண்டவன் இருக்கான் நல்லவங்க வாழுவாங்க கொஞ்சம் நேரம் ஆகும் அவ்வளவு தான்.... மிகவும் பிடித்தவர்கள் பெருந்தலைவர் காமராஜர் சூப்பர் ஸ்டார் ரஜினி
Mallika Furniture @MallikaFurnitu1
2K Followers 5K Following
Seematti Silks & Read... @Seematti_Silks
2K Followers 5K Following Seematti is your ultimate destination for silks & silk sarees and a lifestyle shop for the entire family.
@Actor_Ajay @AjayJustin01
78 Followers 365 Following Actor-#Kurinchi|#91-19|#karuvali|#karumpulli|#kalaithamil|#thaimadiyil
Sandipan Kundu 🛠 @SandipanKundu42
3K Followers 3K Following Developer Relations & AI Solutions Engineer | Building @memoricai
பிரபு~PK @PK89629010
1 Followers 40 Following 🚶தனியா நின்னாலே தன்னம்பிக்கை வரும்🔥தன்மானத்தோட நின்னா தமிழ்நாடே வரும்🇮🇳தள்ளி நின்னா எல்லாமே வரும்🌴உழைத்து வாழ்☝உழைப்பில் வாழாதே💚
ABDUL QUDDUS @ABDULQU18671721
39 Followers 275 Following
शुश्मी �... @Sushmiie
49K Followers 8K Following एक अस्तित्व । एक्टिभ लाई फलोब्यक तुरुन्तै सहित्यमा - मिठास चाहाने समाचार - छानेर पढ्छु। जनस्वास्थ्यको विद्यार्थी । निजामती कर्मचारी ।
गबिस खन�... @im_gabish
3K Followers 3K Following ब्यबसाय संचालक - प्याराडाईज डेस्टिनेसन प्रा. लि. | विज्ञान तथा प्रवृधि क्षेत्रमा कार्यरत | भ्रमण गरेको देश: 🇳🇵🇹🇭🇰🇷🇹🇭🇲🇾🇸🇬🇮🇩🇩🇪🇫🇷🇵🇹🇨🇭🇹🇷
elangovan @elangorajini80
663 Followers 2K Following Thalaivar veriyan Sachin fan Andrum Endrum ore super star 🤘🤘🤘
NANDA KUMAR @NanduAlimili
57 Followers 102 Following
कुल रिम�... @cooolrims
77K Followers 32K Following नेपालीमा लेख्न मन पराउने , अरुको काम मा आफ्नो काम मिसाएर गरिरहेको एक नेपाली जसलाई कसैले मार्न न चाहेर बाचिरहेको, मेरा tweet व्यक्तिगत हुन् !!'B+ve'
KARUPPU-PARAMESWARAN.... @Parames03367508
2K Followers 5K Following மாட்டுக்கறி மட்டுமே விரும்பித்தின்பேன் உணவு வகையில் அணைத்தும் சமமே உண்ணுவேன் பெண்ணும் ஆணும் சமம் நான் தமிழ்நாட்டில் பிறந்ததால் தமிழன் என்பார்கள் @திராவிடன்
Ailsa Forshaw🧢 @AilsaForshaw
33K Followers 35K Following #EducationSpecialist #Teacher #TrumpWins! https://t.co/JrgpJq2LIV https://t.co/qKWFw95WFj https://t.co/ezZTkHqYdA
Chennai Ganesh @ChennaiGanesh1
1 Followers 10 Following
zigzag solti @solti004
221 Followers 556 Following
வேலு @psvelu1979
65K Followers 33K Following தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை. இதைத் தந்தையின் மறைவுக்குப்பின் உணர்ந்த துரதிஷ்டசாலிகளில் ஒருவன். I MISS YOU APPA..
Rajan Pandey @pande_raaz
14K Followers 14K Following फुटबलमा #Argentina, #Barcelona, #ManchesterCity क्रिकेटमा #Srilanka को फ्यान मन लागेमा फलाे गर्नुस तुरुन्तै फलो ब्याक पाउनुस्
Dhananjay Deshmukh @Dhanu_Deshmukh
16K Followers 10K Following | Farmer | Engineer by Choice | SEO/SEM/SMM/SMO Expert | Digital Marketer |
Sheryl Underwood @sherylunderwood
1.4M Followers 1.4M Following Co-host:The Talk on CBS, host: Sheryl Underwood Radio, CEO of Pack Rat Production & Foundation Inc. & 23rd International President of Zeta Phi Beta Sorority.
M.S.Sivesh @sivasivesh25
5K Followers 5K Following கோடி ரூபா கொடுத்தாலும் யாருடைய கண்ணீருக்கும் காரணமா இருக்கமாட்டன்⛈
🪷 MЄЄƝƛ ƖƳЄ... @Maha_Periyavaa
30K Followers 2K Following Maha Deva🌿🔱🕉️ || Maha Periyavaa🚩📿 || Trust the time of your life✌🏻💯 || Modi Ji 🪷 || Amit sha Ji 🌟|| Yogi Ji🔥 || No DM 📵 & 🔞|| 🇬🇧🇮🇳 Il Karma believer 🎯
Tesla Owners Silicon ... @teslaownersSV
1.4M Followers 845 Following The most notorious Tesla Club in the world. Creator of @thextakeover and taking the Takeover global. 2.8M followers across all channels
Raaj Kamal Films Inte... @RKFI
277K Followers 1 Following Updates from 'Raaj Kamal Films International' | https://t.co/sw6PwsvrBs
Dindigul I. Leoni @dindigulleoni
31K Followers 43 Following Moderator, Debater, Orator, Writer, Actor, DMK official state propaganda secretary
Dr P Thiaga Rajan (PT... @ptrmadurai
599K Followers 1K Following Former MLA (Madurai Central ('16-'26); TN Minister (Finance & HR '21-'23; IT & Digital Service '23-'26). Lovedale, Vikaasa, NITT, UB, MIT Sloan; Lehman, SCB
Thol. Thirumavalavan @thirumaofficial
767K Followers 106 Following MP (15th,17th,18th LS), 3rd Term. Founder-President, Viduthalai Chiruthaigal Katchi(VCK) BSc (Chem), MA (Criminology), BL, Phd (Doctorate in MassConversion)
Bose Venkat @DirectorBose
17K Followers 225 Following Vice President - Art, Literary Discernment Council, Dravida Munnetra Kazhagam. | Actor - Director | Dravidian |🖤❤️
Endrum Covai @EndrumCovai
25K Followers 30 Following Welcome to Endrum Covai your one-stop destination for all things happening in and around Coimbatore! Follow us for fresh updates and everything.
News Tamil 24x7 @NewsTamilTV24x7
174K Followers 2 Following News Channel based in Tamilnadu, India aimed at bringing accurate, elaborate, and fast news across platforms.
भरोसा📓�... @RanjitLama19
5K Followers 4K Following संसार विस्वासमा अडिएको छ । भरोसा राख्नुहोस् असल मित्र बन्न सक्छ । फलो गर्नुहोस् १००% फलोब्याक । F0llow=f0lloW bAcK, मेरा ट्विटहरु यसमा छन् @ranjitlamaa19
Ranjana Natchiyaar @RanjanaNachiyar
25K Followers 732 Following Great Granddaughter of Raja Bhaskara sethupathy👑Advocate 📚. Actress 🎬. Politician🎤
South Florida Footbal... @USFFootball
181K Followers 172 Following Home of South Florida Bulls Football 🤘
Kavitha durai @Kavithadurai9
51K Followers 2 Following என் ஊதிய பிரச்சினை தீரும் வரை மட்டுமே இந்த டுவிட்டர் கணக்கு ...
What's App Status Vid... @Whatsapp_Statu_
52K Followers 0 Following Music Lovers Assemble here ♡ follow & likes & RT's . Turn on Notification 💯 YouTube channel 👇👇 https://t.co/lswBV0EAA0
Valia🍉 @livetime_fe
22K Followers 1K Following 🇵🇸 🏳️🌈 *views are personal* mid opinions that trigger insecure men EVERYTHING is political and/or patriarchal
Chennai Super Kings @ChennaiIPL
10.9M Followers 433 Following Official handle of #CSK - Chennai Super Kings #WhistlePodu 🦁💛
Aadhi🎭 @AadhiOfficial
182K Followers 90 Following Actor driven by passion...,if u wanna follow a Herooo.,he is deep within you!! Official Instagram & FB Pages - Aadhiofficial
Vijay Vasanth @iamvijayvasanth
256K Followers 399 Following MP, Kanyakumari LS, Treasurer- Congress Parliamentary Party (CPP)|General Secretary TNCC| Proud son of H Vasantha Kumar, Ex MP, Kanyakumari
Lokesh Kanagaraj @Dir_Lokesh
2.8M Followers 119 Following Writer, Director - #Maanagaram|#Kaithi|#Master|#Vikram|#Leo|#Coolie
Mohan Raja @jayam_mohanraja
965K Followers 233 Following Indian film dir Hanuman junction/Jayam/ M Kumaran/Unakkum Enakkum/Santosh Subramaniam/Thillalangadi/Velayudham/Thanioruvan/Dhruva(story)/Velaikkaran/ Godfather
vijayantony @vijayantony
826K Followers 0 Following
Kavignar Thamarai @Kavithamarai
16K Followers 28 Following Lyricist. Tamilist. Atheist. Rationalist. Vegan. Animal Lover. Mech Engineer.
Andrea Jeremiah @andrea_jeremiah
470K Followers 10 Following Actor, Singer, Songwriter, Poet, Chocolate lover, Ocean dreamer... | FB - https://t.co/lo1nDQi9sh
Dhaya Alagiri @dhayaalagiri
590K Followers 996 Following
தமிழச்ச... @ThamizhachiTh
233K Followers 1K Following Official Account of Dr.Thamizhachi Thangapandian. Dravidian | Writer | Poet | Social Activist | Politician | Elected Member of Parliament for South Chennai, TN.
P.K. Sekar Babu @PKSekarbabu
255K Followers 162 Following DMK Chennai East Secretary | MLA Chennai Harbour Constituency | மக்கள் பணிக்கே அரசியல் பொறுப்பு
G Dhananjheyan @Dhananjayang
257K Followers 893 Following Film Producer | Distributor | Two Time National Award Winning Author | Ph.D Scholar | BOFTA Film Institute | CREATIVE ENTERTAINERS | CINEMA STRATEGIST | TFAPA
Dr. T R B Rajaa @TRBRajaa
313K Followers 2K Following #DravidianStock | #PhD | @arivalayam Wing Secretary @DMKITwing | #Mannargudi @OfficeofTRBR | #திமுக #DMK 🌄
Dr. Anbil Mahesh @Anbil_Mahesh
607K Followers 354 Following #DMK Trichy South District Secretary RT ≠ endorsement.
Ma Subramanian - த�... @Subramanian_ma
333K Followers 351 Following Former Minister for Health and Family welfare, Government of TamilNadu.
Priya @PriyarajanDMK
102K Followers 74 Following I BELONG TO THE DRAVIDIAN STOCK. | Mayor - Greater Chennai Corporation| |மக்கள் பணியே முதல் பணி|
CBIC @cbic_india
649K Followers 234 Following Official Handle of the Central Board of Indirect Taxes & Customs, responsible for administering Indirect Taxes in India Ministry of Finance, Government of India
American Bird Conserv... @ABCbirds
79K Followers 5K Following 🪶 Conserving wild birds and their habitats throughout the Americas.
Legend Saravanan @yoursthelegend
55K Followers 0 Following Official Twitter Handle Of Actor Legend Saravanan. Official Instagram Handle🔗 https://t.co/LqAsqH82GZ
Ajay R Gnanamuthu @AjayGnanamuthu
129K Followers 66 Following Writer - Director of DemonteColony; ImaikkaaNodigal; Cobra; DemonteColony2; DemonteColony3 | From the school of Director A.R.Murugadoss
Sri Ganesh @sri_sriganesh89
16K Followers 325 Following Film Writer/Director #8Thottakkal #KuruthiAattam #3BHK ☺️
Vetri @act_vetri
10K Followers 103 Following Actor| Sudalaikan Vellapandian|♑| உலகமே ஒரு நாடக மேடை|| #8Thottakal #Jiivi #CareofKadhal #Jiivi2 #Jothi #Theengirai #Bumper




















