Vivek Gananathan @VGananathan
தமிழக வெற்றிக் கழகம் Joined March 2018-
Tweets3K
-
Followers7K
-
Following10
-
Likes4K
தஞ்சையில் பேசிய ஆபாச மொழி எதார்த்தமானதோ, வாய்த்தவறி வந்ததோ அல்ல. அது ஒரு முன்திட்டமிட்டபட்ட அரங்கேற்றம். அடித்தள சமூகங்களின் எழுச்சி, பெண்களின் அரசியல் பங்கேற்பு, சாமானியர்கள் அதிகாரமயப்படுதல் என்ற லட்சியங்களை வென்றெடுத்துள்ள தவெகவின் மதசார்பற்ற வெகுஜன அரசியல் உதயநிதி திமுகவை தமிழ்நாட்டு அரசியலில் அந்நியப்படுத்தியுள்ளது. இந்த அந்நியப்படுதலை ஈடுகட்ட, திமுகவின் கீழ்நிலை மற்றும் இரண்டாம் கட்ட வாரிசுகளின் சாதிய வக்கிர ஆணாதிக்க ஆபாச உளவியலை (Castiest Toxic Male Masculinity) ஆ ராசா முதல் உதயநிதி வரையிலான வக்கிர மொழியாடல் மூலம் திமுக தொடர்ந்து வளர்த்தெடுக்கிறது. இந்த இழிவைச் செய்யாவிட்டால், கையாலாகாத உதயநிதியின் கீழ் உதிர்ந்த நெல்லிக்காய்மூட்டை போல திமுகவின் அடிமட்டக்கட்டமைப்பு சிதறிப்போகும். கட்சி அதிகாரத்தைக் காப்பாற்றிக்கொள்ள ஒரு தலைமுறையை சீரழிக்கிறது ஸ்டாலின் குடும்பம். இதே சாதிய வக்கிர ஆணாதிக்க உளவியல் தான், 1972-1996 வரை ஒரு தலைமுறையையே திமுகவை வெறுக்க வைத்தது. 1989 திமுக வெற்றி, அதிமுக உடைந்ததால் நடந்த விதிவிலக்கு. இன்னொரு 25 ஆண்டுகால கூப்புக்கு திமுகவை வெற்றிகரமாக தயார்செய்துவரும் தோற்றுப்போன வாரிசுத்தலைமை, மாண்பு இல்லாத எதிர்க்கட்சித்தலைவருக்கு வாழ்த்துகள். ஆபாசம் வீழும். வெகுமக்கள் தலைமை ஆளும்! #ஆபாசநிதி
திமுக ஆட்சியில் தாராளமாக தாரைவார்க்கப்பட்ட தமிழ்நாடு மருத்துவர்களின் உரிமைகளை மீட்டெடுத்து வரலாறு படைத்துள்ளது மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான தவெக அரசு. கடந்த கால திமுக ஆட்சியில், தங்களின் நிர்வாகத் திறமையின்மையாலும், மெத்தனப் போக்கினாலும் தமிழகத்திற்கு உரிய உயர் சிறப்பு (Super Speciality) மருத்துவ இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு (All India Quota) தாராளமாக தாரைவார்த்துவிட்டு, இன்று மக்கள் செல்வாக்கை இழந்து அமர்ந்திருக்கும் திரு. ஸ்டாலின் @mkstalin அவர்கள் தவறான தகவல்களின் அடிப்படையிலும், பொய்களின் அடிப்படையிலும் முதலைக் கண்ணீர் வடிப்பது வேடிக்கையாக உள்ளது. கடந்த ஆண்டுகளில் உயர் சிறப்பு மருத்துவ கலந்தாய்வு முடிந்தபின், மாநில ஒதுக்கீட்டில் அரசு மருத்துவர்களை கொண்டு நிரப்ப முடியாத இடங்கள் அனைத்தும் எவ்வித நிபந்தனையும் இன்றி அகில இந்திய தொகுப்பிற்கு (All India Quota) ஒப்படைக்கப்பட்டன. அவ்வாறு ஒப்படைக்கப்பட்ட பிறகு, அவ்விடங்களை ஒன்றிய அரசு குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களை (Cut-off) குறைத்து, அகில இந்திய தரவரிசைப் பட்டியல் (All India merit list) மூலம் நிரப்பி வந்தது. இதனால் தமிழ்நாட்டு அரசு மருத்துவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். குறிப்பாக, கடந்த ஆட்சிக் காலங்களில் 2024-ல் 119 இடங்களும், 2025-ல் 145 இடங்களும் அகில இந்திய தொகுப்பிற்கு ஒப்படைக்கப்பட்டன என்பது மறுக்க முடியாத வரலாறு. அதனால் தமிழ்நாடு மருத்துவர்களின் வாய்ப்புகள் முற்றிலும் பறிபோனதை இந்த நாடே அறியும். அன்று நீங்கள் இழைத்த வரலாற்றுத் துரோகத்தை மூடிமறைக்க, இன்று எங்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்களின் தலைமையிலான தவெக அரசு பெற்ற வெற்றியை சகித்துக் கொள்ள முடியாமல், வெற்று அறிக்கை ஒன்றை நீங்கள் வெளியிட்டதன் மூலம் உங்கள் அரசின் தவறுகளையும், தோல்விகளையும் மறந்திருந்த மக்களுக்கு நீங்களே மீண்டும் நினைவுப்படுத்தியுள்ளீர்கள். இந்த ஆண்டு, 151 உயர்சிறப்பு மருத்துவ இடங்கள் காலியாக இருந்தபோதும், முந்தைய ஆட்சியைப் போல அவற்றை உடனடியாக ஒப்படைக்க நமது அரசு மறுத்துவிட்டது. அரசு மருத்துவர்களின் நலனைப் பாதுகாக்கும் பொருட்டு தகுதி மதிப்பெண் (Cut-off) குறைக்கப்படமாட்டாது என்ற திட்டவட்டமான உத்தரவாதம் அளித்தால் மட்டுமே இடங்கள் ஒப்படைக்கப்படும் என்ற உறுதியான நிலைப்பாட்டை எடுத்து, உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சட்டப் போராட்டத்தை முன்னெடுத்தது. தவெக அரசு உச்சநீதிமன்றத்தில் நடத்திய சமரசமற்ற, தீவிரமான சட்டப் போராட்டத்தின் விளைவாகத்தான் நேற்றைய தினம் தமிழ்நாட்டிற்கு ஆதரவான வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு கிடைத்துள்ளது. தலைசிறந்த சட்ட வல்லுநர்களின் பங்களிப்பு தமிழ்நாடு அரசின் சார்பில் மாநில உரிமைகளையும் அரசு மருத்துவர்களின் எதிர்காலத்தையும் பாதுகாப்பதற்காக, உச்சநீதிமன்றத்தில் வாதாட மூத்த வழக்கறிஞர் டாக்டர். அபிஷேக் மனு சிங்வி உள்ளிட்ட தலைசிறந்த சட்ட வல்லுநர்கள் நியமிக்கப்பட்டனர். உச்சநீதிமன்றத்தின் 28.07.2026 தேதியிட்ட உத்தரவின் முக்கிய அம்சங்கள்: நிரப்பப்படாமல் உள்ள 151 உயர் சிறப்பு மருத்துவ (Super Speciality) இடங்களை 29.07.2026 அன்று DGHS-இடம் திருப்பி ஒப்படைத்து, அதே தகுதி மதிப்பெண் (Cut-off) அடிப்படையில் மட்டுமே இரண்டாம் கட்ட கலந்தாய்வு நடத்தப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மிக முக்கிய சட்டப் பாதுகாப்பு: ஒருவேளை இரண்டாம் கட்ட கலந்தாய்விற்குப் பிறகு, நிரப்பப்படாத மருத்துவ இடங்கள் இருப்பின் அதனை நிரப்புவதற்காக தகுதி மதிப்பெண் குறைக்க முடிவு செய்யப்பட்டால், அந்த இடங்களில் 50% இடங்கள் உடனடியாக தமிழ்நாடு அரசிற்கே (மாநில அரசு மருத்துவர்களுக்கு) திருப்பி அளிக்கப்பட வேண்டும் என்ற நமது வாதங்களை ஏற்று உச்சநீதிமன்றம் தற்பொழுது உத்தரவிட்டுள்ளது. முந்தைய ஆண்டுகளில் நடந்ததைப் போல, ஒட்டுமொத்த இடங்களும் பறிபோகும் என்ற நிலை முற்றிலுமாக மாற்றப்பட்டு, தகுதி மதிப்பெண் (Cut-off) குறைக்கப்பட்டால், காலியாக உள்ள இடங்களில் 50% இடங்கள் கட்டாயமாகத் தமிழ்நாட்டிற்கே திரும்ப வழங்கப்பட வேண்டும் என்ற உரிமையை தவெக அரசு நிலைநாட்டியுள்ளது. தமிழ்நாடு மருத்துவர்களின் நலனையும், மாநில உரிமைகளையும் அடகு வைத்த திமுக, இனிமேலும் மக்களை ஏமாற்ற முடியாது. மாநில சுயாட்சியையும், மருத்துவக் கல்வி உரிமைகளையும் பாதுகாப்பதில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் தலைமையிலான தவெக அரசு எப்போதும் ஒரு படி முன்னேதான் இருக்கும் என்பதை உறுதியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். @TVKPartyHQ | @TVKVijayHQ | @HM_TamilNadu |
நீட் தேர்வு போன்ற சிக்கலுக்குரிய விவகாரத்தில், மாநில ஒத்திசைவை பெறாமல் ஒன்றிய அரசு முடிவெடுக்கக்கூடாது. சிக்கலுக்குரிய ஏக இந்திய விவகாரங்களில், இறையாண்மைமிக்க மக்கள் அரசுகளின் நாடாளுமன்ற / சட்டசபை தீர்மானங்களை நீதிமன்ற உத்தரவுகளுக்கு காவு கொடுக்க முடியாது. மாநிலப்பட்டியலுக்கு கல்வியை முழுமையாக மாற்றும் லட்சியத்தை அடைவதற்கு முன்னால், நீதிமன்ற உத்தரவுகளுக்கு அப்பால் மக்களின் தேவையை நிறைவேற்றும் நாடாளுமன்ற ஜனநாயகத்தை உறுதிசெய்து கொள்வது அவசியமாகிறது. இதன்பொருட்டு, கல்வியில் - தேசிய நுழைவுத்தேர்வு போன்ற ஏக இந்திய முடிவுகளை, மாநில உரிமைகளை சிதைக்காத வகையில், அந்தந்த மாநில மக்கள் அரசின் இசைவுக்கு உட்பட்டு மட்டுமே முடிவெடுக்கும் வகையில், சிறப்பு பொதுப்பட்டியல் வகைமையை உண்டாக்கவேண்டும் என்பதே தமிழக வெற்றிக்கழகத்தின் நிலைப்பாடு. அந்த அடிப்படையிலேயே சிறப்பு பொதுப்பட்டியல் என்கிற அர்த்தத்திலேயே 'பொதுப்பட்டியல்' என்ற வார்த்தையை பள்ளிக்கல்வி அமைச்சர் அண்ணன் ராஜ்மோகன் பயன்படுத்தியுள்ளார். முதலமைச்சர் அண்ணன் விஜய் அவர்களின் அறிக்கை இதைத்தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளது. x.com/PttvNewsX/stat…
நீட் தேர்வு குளறுபடிகளை எதிர்த்து டெல்லியில் நடைபெற்ற இளைஞர்கள் போராட்டத்திற்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல்காந்தி அவர்கள் உள்ளிட்ட தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டது, ஜனநாயகத்திற்கு எதிரானது. ஒன்றிய அரசின் இச்செயல்பாடுகள் கண்டிக்கத்தக்கவை. நேற்று நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவத்திற்குக் கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சிகள் சார்பில் நாடாளுமன்ற வளாகத்தில் இன்று நடைபெறும் போராட்டத்திற்குத் தமிழக வெற்றிக் கழகம் தனது முழு ஆதரவைத் தெரிவித்துக்கொள்கிறது. நீட் தேர்வைப் பொறுத்தவரை நீட் தேர்வுமுறை அறவே அகற்றப்பட வேண்டும் என்பதே த.வெ.க.-வின் சமரசமற்ற நிலைப்பாடு. மாணவர்களை மட்டுமல்லாது அவர்களது குடும்பங்களையும் வெகுவாகப் பாதிக்கும் நீட் தேர்வு முறையை வைத்து வாக்கு அரசியல் செய்வதற்காக, பொய்யான வாக்குறுதிகளை நாம் ஒருபோதும் அளிக்கமாட்டோம். நீட் தேர்வு போன்றவை ஒழிக்கப்பட வேண்டுமெனில், முதலில் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற வேண்டும். அது மட்டுமே ஒரே நிரந்தரத் தீர்வாக இருக்க முடியும். ஒருவேளை, அதில் ஏதேனும் சட்ட நடைமுறைச் சிக்கல்கள் இருக்குமெனில், அவற்றை நிவர்த்தி செய்யும் வரை, இடைக்காலத் தீர்வாக, Special Concurrent list உருவாக்கி, அதன் மூலம் மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்க வேண்டும். அதன் வாயிலாகக் கல்வி மற்றும் மருத்துவக் கல்வி உள்ளிட்ட விஷயங்களில் மாநிலங்களுக்கு முழு அதிகாரம் கிடைக்க வழிவகை செய்யப்பட வேண்டும். இதுதான் நிரந்தரத் தீர்வு மற்றும் இடைக்காலத் தீர்வு நோக்கிய நம்முடைய பார்வை. இதை, கட்சி தொடங்கியபோதே, நம் கழகத்தின் சார்பாக நடைபெற்ற கல்வி விருது வழங்கும் விழாவிலேயே ஆழமாக வலியுறுத்தி இருக்கிறோம். நம் மக்களின் உணர்வுகளையும் மாணவர்களின் உணர்வுகளையும் ஒன்றிய அரசு மதித்தே ஆக வேண்டும். அதன் வெளிப்பாடாக, நீட் தேர்வு அறவே அகற்றப்பட வேண்டும். இந்தச் சிக்கலுக்கு இது மட்டுமே ஒரே தீர்வு என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம்.
தலைநகரில் ஜனநாயகம் நசுக்கப்படுவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது! 'நீட் தேர்வு' என்ற தகுதித் தேர்வு மருத்துவ மாணவர்களுக்கு கொண்டுவரப்படும் என்ற அறிவிப்பு வந்தபோதே, அதற்கான முதல் எதிர்ப்புக் குரல் தமிழகத்தில் இருந்துதான் ஒலித்தது; தொடர்ந்து தமிழகத்தில் ஒலித்துக் கொண்டிருக்கிறது. தமிழகத்தின் எதிர்ப்புக் குரலை இன்றைக்கு ஒட்டுமொத்த இந்தியாவும் எதிரொலிக்கிறது. அகில இந்திய அளவில் மாணவர்கள் நீட் தேர்வுக்கு எதிரான அறப் போராட்டங்களை ஜனநாயக வழியில் நடத்திக் கொண்டிருக்கின்றனர். அந்த மாணவர்களின் அறவழிப் போராட்டத்தின் நியாயங்களை உணராமல் அவர்களை குண்டுக்கட்டாகத் தூக்கியும், கடுமையாகத் தாக்கியும் ஒன்றிய அரசு கைது செய்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. அதேபோல், டெல்லியில் நடைபெற்ற இளைஞர்களின் அறவழிப் போராட்டத்துக்கு ஆதரவாகக் களமிறங்கிய மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களும், நாடாளுமன்ற உறுப்பினர் பிரியங்கா காந்தி அவர்களும் டெல்லி காவல்துறையால் இழுத்துச்செல்லப்பட்டும் குண்டுக்கட்டாகத் தூக்கிச் சென்றும் கைது செய்யப்பட்டிருப்பது ஜனநாயக உரிமைகள் மீதான அப்பட்டமான தாக்குதல்; வன்மையான கண்டனத்திற்குரிய செயல். மாணவர்களின் நலனுக்கு எதிராக ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்ட நீட் தேர்வை எதிர்த்து, எழுச்சிமிக்க போராட்டத்தை முன்னெடுக்கும் மாணவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொண்டு, ஒன்றிய அரசு உடனடியாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும். அதுபோல், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றுவதற்கான நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும். நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ஒவ்வொரு அடியையும் மிக உறுதியாக எடுத்து வைப்போம். மாணவர்கள் நலனுக்கும், மாணவர்கள் உரிமைக் குரலுக்கும் என்றும் துணையிருப்போம்!
“சட்டமன்றத்துக்குள் வைத்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஜோசப் விஜயின் எலும்புகளை உடைப்பேன்” என்று வன்முறையை தூண்டும் வகையில் விளாத்திகுளம் திமுக சட்டமன்ற உறுப்பினர் திரு. மார்க்கண்டேயன் பேசியுள்ளார். ஏற்கனவே மேனாள் அமைச்சரும் திருச்செந்தூர் திமுக சட்டமன்ற உறுப்பினருமான திரு. அனிதா ராதாகிருஷ்ணன் தொடர்ந்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் குறித்து அவதூறாகவும், ஆபாசமாகவும் பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இவர்கள் மட்டுமல்ல பலரும் மிக மோசமான தாக்குதலை தொடுத்து வருகின்றனர். மக்களுக்காக சேவையாற்றும் தளமாக அரசியல் களத்தை பார்க்காமல், ஆட்சி அதிகாரத்தை தனிநபர் வளர்ச்சிக்கான வாய்ப்பாக கருதி வந்ததால், தோல்வியின் விரக்தியில் இவ்வாறு அநாகரிகமாக செயல்பட்டு வருகின்றனர். இத்தகைய போக்கு கடும் கண்டனத்திற்குரியது. சட்டமன்றத்துக்குள் முதலமைச்சருக்கு எதிராக வன்முறையில் ஈடுபடுவோம் என்று திரு. மார்க்கண்டேயன் பேசியுள்ள நிலையில், அவர மீது சட்டப்பேரவை தலைவர் அவர்கள் உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். எலும்புகள் எல்லோருக்கும் உண்டு என்பதை தான் நினைவுபடுத்த விரும்புகிறோம். - வன்னி அரசு துணைப் பொதுச்செயலாளர் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி.
தமிழ்நாடு வாழ்க!
தமிழரின் தொன்மை, வரலாறு, பண்பாடு, மொழியுணர்வைப் போற்றும் வகையில் நமது மாநிலத்திற்கு "தமிழ்நாடு" எனப் பெயர் சூட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்ட இந்நாளில், தமிழ் மக்கள் அனைவருக்கும் மனமார்ந்த “தமிழ்நாடு நாள்” நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். மெட்ராஸ் மாநிலமாக உருவான நவம்பர்
Commoner Participating Democracy, Commoner Intervening Governance இரண்டும் தமிழ்நாட்டு சமூக பொருளாதார வளர்ச்சியின் முதுகெலும்பு. திராவிட இயக்கத்தில் கட்சிக்காரனே அதன் அலகு (unit). ஜெயரஞ்சனும், கலையரசனும், விஜயபாஸ்கரும் இதை அறிவார்கள்; ஆதரிப்பார்கள். மற்றவர்கள் 🤫
தோழமைக் கட்சிகளின் தலைவர்கள், நிர்வாகிகள், மாண்புமிகு அமைச்சர்கள், மாண்புமிகு நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்களோடு கலந்துரையாடிய தமிழக வெற்றிக் கழகத் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்...
வெக்கமா இல்லையா @mkstalin? - @CTR_Nirmalkumar 🔥🔥🔥
வரலாறு இப்படி எழுதப்படும். கலைஞரின் நல்லடக்கத்துக்காக எடிப்பாடியை எதிர்த்து நீதிமன்றம் சென்ற ஸ்டாலின், அண்ணன் விஜய் முதலமைச்சர் ஆகிவிடக்கூடாது என்பதற்காக எடப்பாடி பழனிசாமி காலில் விழுந்தார்.
Speech of the Hon’ble Chief Minister of Tamil Nadu Thiru. C. Joseph Vijay in the Eleventh Governing Council Meeting of NITI Aayog #CMJosephVijay
TVK vs RSS கணக்குகள். தமிழ்நாடு சமூகநீதி முன்னணி - தவெக + காங்கிரஸ் + IUML இடது ஜனநாயக முன்னணி - CPM + CPI + VCK பாஜக + அண்ணாமலை + பாமக + தமாக + ஐஜேகே + இதர சாதி அமைப்புகள் For 2029 திமுக + அதிமுக + Optionless For 2029. Post Poll Alliance with BJP. 2031-அண்ணாமலை + சீமான்.
திராவிடக் கொள்கையைத்தான் தவெக பின்பற்றுகிறது - ஆசிரியர் கி.வீரமணி, திராவிடர் கழகம்
தேர்தலுக்கு முன்னும் பின்னும் 21ம் நூற்றாண்டுக்கான சுயமரியாதை இயக்க ஜனநாயக கிளர்ச்சி தமிழக வெற்றிக் கழகம் என்றேன். கிளர்ச்சியின் வீரியத்தை அமைச்சரவை பட்டியலில் நிரூபித்துள்ளார் முதலமைச்சர். வரலாற்றின் மிக இளமையான, சமூகநீதி அமைச்சரவைகளில் ஒன்றை தமிழ்நாடு இன்று அமைத்துள்ளது.
தேர்தலுக்கு முன்னும் பின்னும் 21ம் நூற்றாண்டுக்கான சுயமரியாதை இயக்க ஜனநாயக கிளர்ச்சி தமிழக வெற்றிக் கழகம் என்றேன். கிளர்ச்சியின் வீரியத்தை அமைச்சரவை பட்டியலில் நிரூபித்துள்ளார் முதலமைச்சர். வரலாற்றின் மிக இளமையான, சமூகநீதி அமைச்சரவைகளில் ஒன்றை தமிழ்நாடு இன்று அமைத்துள்ளது.
நீட் தேர்வு ரத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களிடம் பேசினேன். 'தேர்வுக்கு படிப்பதற்காக தினமும் 2-3 மணிநேரம் தான் தூங்குவோம். யாரோ செய்த தவறுக்காக நாங்கள் தண்டனையை அனுபவிக்கிறோம்" என கூறினர். bbc.com/tamil/articles…
@jeegujja Reminds me of this from lockdown time on how and why AIADMK has always survived x.com/VGananathan/st…
SKP KARUNA @skpkaruna
126K Followers 877 Following A Dravidian Stock | பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | “No culture can Live, if it attempts to be Exclusive” - Mahatma Gandhi
மு.குணச�... @GunasekaranMu
303K Followers 2K Following Editor-in-Chief, @sunnewstamil | Recipient of @RNGAwards | @VikatanAwards & Bala Kailasam memorial award.
பூதம் @angry_birdu
94K Followers 681 Following
டீ @teakkadai1
116K Followers 6K Following
Kasi காசி @akaasi
35K Followers 2K Following Freethinker. Dravidian stock. RTs≠endorsement. 60s, but mentally 40s, age of most of my friends😄. PS: I may not argue my case, would rather walk away😊
❣️𝐀𝐍𝐓�... @IlovemyNOAH2019
95K Followers 8K Following Business Administration,costing, Advanced accounts, Govt exp.. 👉 NO Message please
Salma @salma_poet
51K Followers 2K Following Rajya Sabha MP | People’s Voice | Joint Secretary Media Wing, DMK | Equality | Women Empowerment | Social Justice | Dravidian Stock | Tamil Nadu
RAMESH-MURUGESAN @rameshibn
42K Followers 3K Following Chief of Bureau - Chennai @pttvonlinenews Views here are my own not my Employer's
Nordnomad @arcot2arctic
35K Followers 4K Following 🇳🇴🇸🇪🇦🇪🇶🇦🇸🇽🇳🇱🇩🇪🇹🇼🇲🇾🇫🇮🇨🇦🇨🇭🇮🇹🇷🇴 Data Scientist/Health Informatics/AI/ML/Belongs to Dravidian Stock//aurora photography
சாமானிய... @Samaniyantweet
62K Followers 6K Following யாதும் ஊரே யாவரும் கேளிர் | மானமிகு சுயமரியாதைகாரன்
Stalin Jacob @stalinjacka
16K Followers 1K Following Story Teller - Photographer - Strategist @ https://t.co/la4qw6XBTS
M.M.Abdulla @pudugaiabdulla
43K Followers 2K Following Secretary- @DMKNRIWing / Ex Member of Parliament / Senior Vice President - Tamilnadu Hockey Association
Sanjai Gandhi @SanjaiGandhi
20K Followers 1K Following DPIIT Recognized Startup Founder | Farmer | Congress | Rahul Gandhi | Tamil | Member, Election Manifesto Committee - TN Congress
Karthick Ramasamy @karthickmr
14K Followers 228 Following
Senthil Babu @AKFANSENTHIL
4 Followers 183 Following
𝕾𝖆𝖎𝖓𝖙 ... @Guruarun07
278 Followers 693 Following WE RISE UP FROM THE DUST & CLAIM OUR THRONE @actorvijay /Dhoni Stan @msdhoni💕💖
Shankar Mahadev @ShaMahadev
10K Followers 7K Following #ThalapathyVijay 😎 #TVK 🔥| 💻| Music 🎶 | Sachin devotee 🏏 | Maniratnam 🎥| ARR 🎹| Movie buff 🎞️|
Radha krishnan @krishca90
5 Followers 245 Following
M.G.SANKAR @mgsankar2
194 Followers 5K Following
bhaleo @bhaleo26
0 Followers 122 Following
By @Byucq5
17 Followers 1K Following
பால்கி @withbalki
1 Followers 349 Following
Karthik @GreyishEngineer
315 Followers 2K Following Trying to unlearn and learn constantly with moderate success. // Dravidian Stock.
put chutney man @cinepoliticdna
0 Followers 973 Following | Cinema, Filmmaking, Cricket| Right to Politics | *Ardent Civilian*Assertive*
fbwin @fbwin137
111 Followers 3K Following
Sowmiyavarsa Ramamoor... @Sowmiyavar52216
0 Followers 65 Following
Janagan Shan @janagan_shan
10 Followers 89 Following
navanee @nava_reddevil
111 Followers 5K Following Vijay♥ MSD ♥ Rooney❤️Manchester united♥Nicola tesla
Nambi Rajan @NambiRa00020257
7 Followers 313 Following
Thalaivaa saravanan @skrs_1995
59 Followers 127 Following பிறப்போக்கும் எல்லா உயிர்க்கும் 💛❤️💛 என்றும் என் அண்ணன் தளபதி❤️ #VoteForWhistle
carthic99 @carthic99
8 Followers 118 Following
Anbarasan Arivazhagan... @Anburaji_Bio
78 Followers 759 Following தமிழக வெற்றிக் கழகம்,திருவாடானை ஒன்றிய மாணவரணி, இராமநாதபுரம்
OptimusPrime @CommonManofTNI
92 Followers 259 Following Here supporting the good cause for society, not just the Party Fan account!
Ayyasamy @ayyasamyp
6 Followers 241 Following
Siva KB @siva_vel_kb
105 Followers 324 Following Software Engineer @spritlesoftware | Ruby on rails & React js Dev | https://t.co/MWFoLVwzZg
K VELMURUGAN @VELMURUGAN_KV
2K Followers 2K Following Common Man... பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும். Virtual Warrior of TVK.... Backup Id @velmurugan_kvsa
Amar Eshwaran TvK @emesh7
113 Followers 662 Following Amma child wish me on 08-07🎉🎂 Animals are better than human Thalpathy Vijay, MS. Dhoni. TVK❤️💛🐘🐘 Donate me if u can for animals welfare and helping.
Mohamed Kafarkhan K @kafarkhan_k
93 Followers 493 Following 💥 கொள்கை எதிரி பா.ஜ.க என்பதே சிறப்பு 💥 #SecularSocialJustice #TVKforTN
Rahu @Rahu98826793992
7 Followers 75 Following
Just Like @saranya862
4K Followers 2K Following
𝐌𝐚𝐝𝐚𝐧 ... @MadanKratos
563 Followers 1K Following 𝑻𝒉𝒂𝒍𝒂𝒑𝒂𝒕𝒉𝒚 𝑽𝒊𝒋𝒂𝒚 𝒇𝒂𝒏 𝒃𝒐𝒚. 𝑰𝒎𝒑𝒓𝒆𝒔𝒔𝒆𝒅 𝒃𝒚 𝒕𝒉𝒆 𝒄𝒉𝒂𝒓𝒂𝒄𝒕𝒆𝒓 𝒑𝒆𝒏𝒏𝒆𝒅 𝒇𝒐𝒓 𝑲𝒓𝒂𝒕𝒐𝒔.
😈கோகுல�... @gokulsivaa
2K Followers 3K Following Vj diehard stan😍 || Life is very short nanba, Always be happy😘 || TVK ❤️💛❤️ || ஆளப்போறான் தமிழன்🤴 || அன்பே சிவம் ,❣️ حلمته حبيبه
Raj @rajk10051998
18 Followers 691 Following
Kalaivanan Sivanesan @kalaivanansiva1
154 Followers 276 Following IT Professional. “Love or Hate, I’m the King of My Kingdom”
ASH MOH @mohzain_m
206 Followers 2K Following born as last, struggled a lot, father of two and hope more, mad with Manchester United. CSK and Dhoni are reason to watch 🏏 believe in impossible
V E L U🇪🇸 @velu1710
37 Followers 190 Following FC Barcelona🟦🟥 | ⚽ David Villa | ❤️ Thalapathy Vijay | 🇪🇸 TVK Supporter | Loyal by heart. Passionate by nature. Forever a fan.
🇮🇳 D . S 🇮�... @A_patriott
161 Followers 5K Following
Arattai Darbar🔥�... @Arattai_darbar
5K Followers 1K Following Biggboss Reviewer | CricketUpdates |Tech News | Cinema | #Biggboss10 | #cricket | #Csk forever
Abishek @LOLAbishek
6 Followers 5 Following
Gurupathy @Gurupathy_TVK
16 Followers 112 Following
parameswaran k @parameswar90837
1 Followers 67 Following
Naren @Naren1328
2K Followers 275 Following 😍😍Thalapthy bloods😍😍 TVK 🔥 Life s very short nanba ♥️ Alwz be Api 😊
ASRATH HASAN J @asrath_hasan
1 Followers 151 Following ELECTRICAL ENGINEER | TVK MEMBER | TRAVELER | SOCIALIST |
Harinivas @harinivas91
194 Followers 737 Following Humanity first / தமிழன் /Indian/Thalapathy's bro/Rahmaniac/Kamal Haasan movies /Mani Ratnam movies/Vetrimaaran movies/GVM movies/music lover/film buff/engg /MBA
Arunraaj TVK @arunraajkg
41K Followers 548 Following Doctor | Ex-IRS | Humanist | Minister for Health, Medical Education and Family welfare - Govt of Tamil Nadu | பொதுச் செயலாளர் (கொள்கைப் பரப்பு)-தவெக.
TN DIPR @TNDIPRNEWS
141K Followers 1 Following Official Account of the Department of Information and Public Relations (DIPR), செய்தி மக்கள் தொடர்புத் துறை #Government_of_Tamil_Nadu | #தமிழ்நாடு_அரசு
TVK IT Wing Official @TVKHQITWingOffl
69K Followers 3 Following தமிழக வெற்றிக் கழகம் - தகவல் தொழில்நுட்ப அணியின் அதிகாரப்பூர்வ பக்கம் https://t.co/vp0CywhhYL
Rajmohan @imrajmohan
56K Followers 538 Following Hon. Minister For School Education, Tamil Development, Information & Publicity - Govt Of TamilNadu
N Anand @BussyAnand
181K Followers 39 Following ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் | தமிழக வெற்றிக் கழக பொதுச்செயலாளர் | தியாகராய நகர் சட்டமன்ற உறுப்பினர்
Aadhav Arjuna @AadhavArjuna
94K Followers 80 Following Cabinet Minister, Govt. of TN| GS (Election Campaign Management)@tvkvijayhq| MLA, Villivakkam| President @BFI_basketball |GS @TNOA_Offi |Founder @thevocofficial
JA @JhonArokiasamy
15K Followers 329 Following


















