ஒன்றிய வெங்காயம். @VOnriya
உரிக்க உரிக்க ஒன்றுமில்லாத வெங்காயம்தான்... ஆனால் நீ விதைக்காமல் நீரூற்றாமல் முளைவிட்டு வளரக்கூடியது அதுமட்டும்தான்! - பெரியார் Joined December 2021-
Tweets1K
-
Followers97
-
Following662
-
Likes2K
@Aathiraj8586 Where is Daimler ? that is one of the biggest
@TRBRajaa இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள் ........
தனுஷ் வெற்றிமாறன் படத்தின் கதையைத் தோழர் அறிவுமதி எழுதியுள்ளார். #தமிழ்முருகன் #ThamizhMurugan அவர் ஏற்கனவே அதே பெயரில் எழுதிய சிறிய(66 பக்கங்கள்) புத்தகம் இருக்கிறது. அதில் இலக்கியத்தில் முருகன் குறித்தான தகவல்கள் இடம்பெற்றதை வைத்து பல தகவல்களை எழுதியுள்ளார். முருகன் என்பவர் குமரி மலையில் வாழ்ந்த தமிழன், மன்னன் ! யானை மீதேறி போரிட்டு வென்றவன். ஆழிப்பேரலையில் நம் மூதாதையர்கள் மாண்டுபோனார்கள். பின்பு நடுகல் வழிபாட்டைப் பின்பற்றும் தமிழர்கள் முருகனை கடவுளாக வழிபடுகிறார்கள். ஆனால் இடையில் வந்த ஆரியம் முருகனை சிவனின் மகன் என்று கட்டுக்கதைகளை அவித்துவிட்டு அபகரித்தார்கள். முருகன் சிவனின் மகன் இல்லை. தமிழச்சி கொற்றவையின் மகன் ! வெற்றிமாறன் போன்ற பகுத்தறிவுவாதி இந்த கலையின் மூலம் ஆரிய மாயையை உடைத்து முருகனைத் தமிழ்ப்படுத்துவார் என்று நம்புகிறேன். கடவுள் நம்பிக்கை எனக்கில்லை என்றாலும் முன்னோர் என்ற அடிப்படையில் முருகன் மீதி மரியாதை உள்ளது.
ஒரு அரசனாக தோத்துட்டீங்க ஸ்டாலின் சார்.... இன்னைக்கு எழுதினாதான் அது ரொம்ப சரியா இருக்கும்... கரூரில் இன்னைக்கு விஜய் பேசிய பேச்சை கேட்டேன்... கடந்த ஐந்து ஆண்டுகளில் முன்னாள் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் மிகச் சிறப்பாக ஆட்சி நடத்தினார்... இந்த கரூர் சம்பவத்தின் போது கூட எந்த ஒரு அரசியல் தலைவரும் தான் தொண்டர்கள் இறப்பதை விரும்ப மாட்டார்கள் என்று நாகரீகமாக இந்த விஷயத்தை கையாண்டார்.... ஆனால் இந்த ஐந்து வருடத்தில் ஸ்டாலின் செய்த மிகப்பெரிய ஒரு தவறு இருக்கிறது... அதை இன்றைக்கு சொல்ல வேண்டும் சுட்டிக் காட்ட வேண்டும் என்று காத்து இருந்தேன்... எல்லா குழந்தைகளும் என்னுடைய குழந்தைகள் எல்லோருக்கும் நான் அப்பா ஸ்தானத்தில் இருக்கிறேன் என்று முன்னாள் முதலமைச்சராக இருந்த முக ஸ்டாலின் அவர்கள் சொன்னார்... காலை உணவு நான் முதல்வன் திட்டங்கள் மூலமாக அதை செயல்படுத்தியும் காட்டினார் அதில் எந்த மாற்றமும் இல்லை... ஆனால் விஜய் தாமதமாக வந்த கரூர் கூட்ட நெரிசலில், 11 குழந்தைகள் உட்பட 41 பேர் இறந்து போனார்கள்.... செந்தில் பாலாஜியிலிருந்து தமிழக அரசு எவ்வளவு நடவடிக்கை எடுத்து பல உயிர்களை காப்பாற்றினார்கள்... ஆனால் தாமதமாக வந்ததோடு மட்டுமல்லாமல், வேனில் இருந்த விளக்குகளை ஆன் ஆப் செய்து, விஜய் வந்ததால் அங்கே காத்திருந்த மக்கள் முண்டியெடுத்து ஏற்கனவே காத்திருந்த மக்கள் கூட்டத்தோடு சேர, காலையிலிருந்து தண்ணீர் இல்லாமல் காத்திருந்த மக்கள் திடுமென கூட்டமும் சேர 41 உயிர் பலிகள்.... அதில் குழந்தைகள் 11 பேர்.... எவ்வளவு சிறப்பாக ஆட்சி செய்தாலும் ஏதாவது ஒரு இடத்தில் ஒரு மனிதன் சறுக்கி விடுவான் என்பதற்கு உதாரணமாக ஸ்டாலின் அவர்கள் அந்த பதினோரு குழந்தைகளுடைய மரணத்திற்கு மிக முக்கிய காரணமான விஜய் அவர்களை முதல் குற்ற பத்திரிக்கையில் அவர் பெயரை இடம் பெற செய்யவில்லை... 41 பலிக்கு மிக முக்கிய காரணி ... அன்றைக்கு தாமதமாக வந்த விஜய் அவர்கள்... ஆனால் FIR இல் பெயரை சேர்க்கவே இல்லை.... ஒரு நேர்மையான அரசன் வீழ்ந்த இடம் அது தான்.... அதற்கு என்ன காரணம் வேண்டுமானாலும் இருக்கட்டும், எவ்வகை அழுத்தங்கள் வேண்டுமானாலும் இருந்திருக்கட்டும்... ஒரு அரசனாக 41 உயிருக்கு மிக முக்கியமாக 11 குழந்தைகள் உட்பட அந்த மரணத்திற்கு காரணமான விஜய் அவர்களின் பெயரை சேர்க்கவில்லை... மு க ஸ்டாலின் எனும் முதலமைச்சர் ஆட்சி செய்த ஐந்து ஆண்டுகளில் தோற்றுப் போன இடம் அதுதான். அன்று பெயர் சேர்க்காத காரணத்தினால் தான் இன்று திரு விஜய் அவர்கள்... என்னைப்போல ஓப்பனாக பேச முடியுமா? தில் இருக்கா?திராணி இருக்கா? என்று சொல்லிவிட்டு ஒரு பெரிய கேப் விட்டு இருக்கிறார்..... இதில் திராணி என்பது முன்னாள் முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் பயன்படுத்தும் சொல்... உங்க நாகரிக அரசியலுக்கான விலையை நீங்க அனுபவிக்கிறீங்க... நீங்க மட்டும் அனுபவிக்கல... தமிழக மக்களும் அனுபவிக்கிறார்கள்.... மிக முக்கியமாக 65% மக்கள்... அப்பாவி மக்கள் 41 பேர்... அவங்களுக்கு நீங்க உண்மையா இல்ல... இன்றைக்கு மட்டுமல்ல ஜெயலலிதா ஆட்சி காலத்தில் அதிரடி அரசியலை தான் விரும்பினார்கள்... ஸ்டாலின் சார். கரூர்ல 11 குழந்தைகளுக்கு நீங்கள் உண்மையாக இல்லை.... அதற்கான பலனை நீங்கள் அனுபவிக்கிறீர்கள்... அப்ப அதுக்கு காரணமானவங்க? ஜெயலலிதாவின் முடிவு எல்லோரும் அறிந்தது தான். எல்லாத்துக்கும் ஒரு எதிர்வினை உண்டு....Dot
@tamiltalkies அட்லீஸ்ட் ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு செண்றுனாவது சிகிக்சை பெறுவரோவர்களுக்கு ஆதரவு தெரிவித்து இருக்கலாம் 😠
@PttvNewsX நேத்து வரைக்கும் லியோ லியோ ன்னு போதை போட்டு நடிச்சிட்டு இன்னைக்கு சட்ட ஒழுங்கு பிரச்சனையை திசை திருப்ப இன்னொரு அரிதாரம் இன்னும் நடிகர் வேலை தொடர்கிறது போல
திராவிட இயக்கம் தோன்றாத வடக்கே உதித்த சமூகநீதிக் காவலர் திரு. வி.பி. சிங் அவர்களின் பிறந்தநாள்! இந்தியா எத்தனையோ பிரதமர்களைக் கண்டிருக்கிறது. குறுகிய காலமே அப்பதவியில் இருந்தாலும் சமூகநீதியை நிலைநாட்டுவதற்காகப் பிரதமர் பதவியையே துச்சமாகக் கருதி #VPSingh அவர்கள் காட்டிய உறுதி என்றென்றும் நாம் நினைத்துப் போற்றத்தக்கது. தி.மு.க.வைப் போலவே, 'ஆட்சியும் பதவிகளும் முக்கியமல்ல; சமூகநீதிக் கொள்கையே முக்கியம்' என வாழ்ந்து காட்டியவர் திரு. வி.பி. சிங் அவர்கள். தமிழ்நாட்டை விரும்பிய, தமிழர்கள் விரும்பிய பிரதமராகத் திகழ்ந்தார். நெருக்கடியான சூழலிலும் தலைவர் கலைஞருக்குத் தோள் கொடுத்த உண்மையான கொள்கைத் தோழமையான அவருக்கு என் வீரவணக்கம்!
Four-seater sofa upgraded to five-seater sofa 👏👏 #JustThooyaSakthiThings #SofaModel
🔹ஊன்றிப் படித்து உண்மையை உணருங்கள்! 🔹தி.மு.க. தலைமைக்கும், தோழர்களுக்கும் உரிமையுணர்வோடு திராவிடர் கழகத் தலைவர் விடுக்கும் உருக்கமான வேண்டுகோள்! திராவிடத்தை உயிர் மூச்சாகக் கொண்ட திராவிட அரசியல் இயக்கமான திராவிட முன்னேற்றக் கழகம் பவள விழா (75 ஆண்டு) கண்ட ஓர் இணையற்ற இயக்கம். 1916 இல் தொடங்கப் பெற்றது 110 ஆண்டுகளுக்கு முன்னே, சர் பிட்டி தியாகராயர், டாக்டர் நாயர், டாக்டர் நடேசனார் போன்ற திராவிடர் தலைவர்களால் பார்ப்பனரல்லாதார் இயக்கம். (The Non-Brahmin Movement) தந்தை பெரியார் அவர்கள், 1926 இல் காங்கிரசில் பார்ப்பன ஆதிக்கம், சமூகநீதிக்கு எதிரான நிலைப்பாடு காரணமாக வெளியேறி, சுயமரியாதை இயக்கம் என்று ஜாதி ஒழிப்பு, தீண்டாமை அழிப்பு, பெண்ணடிமை நீங்கிய சமத்துவம், சமதர்ம மூட நம்பிக்கைகளுக்கு எதிரான புதியதோர் பகுத்தறிவுச் சிந்தனைப் பண்ணையாக உருவாக்கினார். பழைய நீதிக்கட்சி அரசியலில் சந்தித்த தேர்தல் தோல்வி காரணமாகவும், பதவி அரசியல் உள்ளடிகளாலும், 1937 இல் படுதோல்வி அடைந்த நிலையில், காங்கிரஸ் பார்ப்பனர்கள் நீதிக்கட்சி என்ற திராவிடர் இயக்கத்தை 500 அடி ஆழத்தில் குழிதோண்டி புதைத்துவிட்டோம் என்று ஆர்ப்பரித்தனர். 🔸நீதிக்கட்சி, சுயமரியாதை இயக்கம், தி.க.; தி.மு.க.வின் அரிமா நடை! 1944 இல் நீதிக்கட்சியும், சுயமரியாதை இயக்கமும் இணைந்து, பண்பாடு, கல்வி மற்றும் சமூகப் புரட்சி கொள்கைகள், சுயமரியாதை இயக்கக் கொள்கை, கோட்பாடுகளை உள்ளடக்கி, சேலத்தில் 1944 இல் திராவிடர் கழக பெயர் மாற்றம் செய்யப்பட்ட மாநாட்டில், ‘அண்ணாதுரை தீர்மானம்’ என்றே தந்தை பெரியார் பெயரிட்டு ஒரு புத்தெழுச்சி புதுமுறுக்குடன் சமூக இயக்கம் கண்டார். 1949 இல் அதன் அரசியல் பிரிவாகி, திராவிடர் கழக இணையான இரட்டைக் குழலாக திராவிட முன்னேற்றக் கழகம் தோன்றி, பத்தாண்டுகள் – எதிர்க்கட்சியாகப் பணியாற்றி, 1967 இல் அறிஞர் அண்ணா தலைமையில் ஆட்சியும் அமைத்தது. ஒரு புதிய அரசியலை, திராவிடர் உரிமைகளை அடிக்கட்டுமானத்தை எழுப்பிய நீதிக்கட்சி, தந்தை பெரியாரின் சுயமரியாதை இயக்க கொள்கைகள், திட்டங்களை – தனது அரசியல் இலக்கு ஆக்கிக் கொண்டு, முறையே அறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோருக்குப் பின், தளபதி மு.க.ஸ்டாலின் தலைமையில், ‘திராவிட மாடல்’ ஆட்சியாக 5 ஆண்டில், 50 ஆண்டுக்கான சாதனை, சமூக மாற்ற வளர்ச்சி என்ற முந்தைய தலைவர்களின் மாண்பை இணைத்து மேலும் வலுவான கொள்கைச் சாதனைகளைச் செய்த சரித்திரம் இன்றும் மாற்றி எழுதப்பட முடியாத வரலாற்றுப் பெட்டகமாகும். தேர்தல் வெற்றி, தோல்வி என்பது அவ்வப்போது வாக்காளர்களின் மனநிலையைப் பொறுத்து ஏற்படும் தீர்ப்பே தவிர, ஆழ்ந்து அடுத்த தலைமுறைப்பற்றிச் சிந்தித்து, அறிவிக்கும் முடிவாக இருப்பதில்லை. 🔸93 ஆண்டுகளில், 83 ஆண்டு அனுபவம்! தி.மு.க.வும், அதன் அரசியல் எதிரிகளால் ஏற்றுக்கொள்ள முடியாத முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களது தோல்வியும் அதிர்ச்சிக்குரியதுதான் என்றாலும், அதனால், சில ஆரிய அல்லது அவர்களுக்குக் குத்தகைக்குப் போன ஊடகங்கள் வர்ணிப்பதைப்போல திராவிடக் கொள்கைகளே இல்லாமற் போய்விட்டன என்பது அற்ப சந்தோஷமே! 93 ஆண்டுகாலத்தில் 83 ஆண்டு அனுபவத்தில், முதல் தேர்தல் முதல் கடைசியாக நடந்த தேர்தல்வரை பார்த்து, வெற்றி– தோல்வி சரித்திரம் கண்ட ஒரு ஒரு பொது வாழ்க்கைத் தொண்டன் – தந்தை பெரியாரின் மாணவன் – என்றும் தாய்க் கழகம், தன் குஞ்சுகளைத் தூக்கும் பருந்தை எதிர்க்கும் தாய்க்கோழி போன்று களத்தில் நின்று, சில பல நிலைகளை, உரிமையோடும், கொள்கை உறவு நிலையோடும், மலை குலைந்தாலும், மனங்குலையா மாவீரன் தளபதி சகோதரர் மு.க.ஸ்டாலின் அக்கட்சியின் உடன்பிறப்புகளுக்கு நினைவூட்ட வேண்டிய கடமையைச் செய்வது இவ்வறிக்கையின் நோக்கம். ஊன்றி படித்து உணரவேண்டுகிறோம். 1969 இல், முதலமைச்சர் அண்ணா மறைந்தவுடன், ஆரியம் கொக்கரித்தது. ‘‘இனி தி.மு.க. கலைந்த சீட்டுக் கட்டு – சரிந்த மணல் வீடு – பதவிச் சண்டையால் அக்கழகம் ஒழிந்துவிடும்’’ என்று நினைத்தது. தந்தை பெரியார் ஒரு மாதம் சென்னையில் தங்கி, அறிக்கை மற்றும் தக்கவர்கள் மூலம் முந்தைய நீதிக்கட்சி நிலைபற்றி முன் உதாரணங்களை எல்லாம் கூறி, கலைஞரை வற்புறுத்தி முதலமைச்சர் பொறுப்பை ஏற்கச் செய்தார். அப்போது அவர் தந்த அறிவு (அனுபவ) உரை இரண்டு. 🔸தி.மு.க.வுக்கு தந்தை பெரியார் வலியுறுத்திய அந்தக் ‘‘கட்டுப்பாடு!’’ 1. ‘‘தி.மு.க. என்பது ஒரு கெட்டியான பூட்டு; அதை எவராலும் அவ்வளவு எளிதில் அழித்துவிடவோ, உடைத்துவிடவோ முடியாது. ஆனால், அந்தப் பூட்டிற்குள் யாராவது கள்ளச்சாவி போட்டுத் திறந்துவிடக் கூடாது. அதில் தான் தோழர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்!’’ (1/2)
@chrisrandy2 x.com/NewsTamilTV24x… இது அவுங்க சேனல் தானே
#JUSTIN | "மேயரை அலட்சியப்படுத்திய தவெக எம்.எல்.ஏ" - குத்துவிளக்கு ஏற்றுமாறு மேயர் பிரியா மெழுகுவர்த்தி கொடுத்த போது வாங்க மறுத்த எம்.எல்.ஏ. பல்லவி #MayorPriya #TVKMla #MLAPallavi #DMKvsTVK #GovtSchool #Newstamil24x7
தலைவரின் பிறந்தநாள்! தமிழினத் தலைவரின் பிறந்தநாள்!! மூப்படைந்து சக்கர நாற்காலியில் உட்கார்ந்த பின்பும் ஓய்வின்றி, தனது இறுதி மூச்சுவரை, தமிழினத்திற்காக - தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்காக உழைத்திட்ட உன்னதத் தலைவர்! என்னை என்றும் இயக்கும் தலைவர் கலைஞர் அவர்களே… வெற்றியைத் தலையிலும், தோல்வியை நெஞ்சிலும் ஏற்றாமல், சோதனைக் கடல்களைச் சோர்வின்றி நீந்திக் கடந்த உங்களது ஆற்றல் என்னிடமும் இருக்கிறது. நீங்கள் நிறைந்தபோது, உங்களின் ஆற்றலை வேண்டினேன். அந்த ஆற்றலோடு தொடர் வெற்றிகளைப் பெற்று, தமிழ்நாட்டை வரலாறு போற்றும் முன்னேற்றப் பாதையில் அழைத்துச் சென்றோம். இப்போது, வெற்றி வாய்ப்பை இழந்திருக்கிறோம். எனினும் உங்களது ஆற்றல், என்னோடு மட்டுமல்ல, நீங்கள் உணர்வூட்டி வளர்த்தெடுத்த ஒவ்வொரு உடன்பிறப்பிடமும் இருக்கிறது. உறுதியாய்ச் சொல்கிறோம்… மீண்டும் வெற்றிச் சரிதத்தை எழுதுவோம்! உதயசூரியனின் ஒளியால் தமிழ்நாட்டைச் சூழ்ந்து வரும் இருளை விரட்டியடிப்போம்! #KalaignarForever
தமிழ் இருக்கும் வரை கலைஞர் வாழ்கிறார்❤️ கலைஞர் பிறந்தநாளில், அவரை நினைவுகூர்வோம். #kalaignar103 #கலைஞர்103
@Jasmine01737661 முந்தைய திமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சர் திரு S .S சிவசங்கர்
மாண்புமிகு அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ள நம் கொள்கைத் தோழமைகள் திரு. @VanniTamizhVCK அவர்களுக்கும், திரு. ஷாஜஹான் அவர்களுக்கும் எனது வாழ்த்துகள்! தங்களது அரசியல் முடிவைத் தீர்மானிக்கும் உரிமை எந்தக் கட்சிக்கும் உண்டு. எனவே கழகத் தோழர்கள் இந்த நேரத்தில் யாரையும் புண்படுத்தும்படி கடுஞ்சொற்களைப் பேச வேண்டாம் என்பதுதான் உங்கள் தலைவராக எனது அன்பு வேண்டுகோள். பேரறிஞர் அண்ணா வழியிலும், முத்தமிழறிஞர் கலைஞர் வழியிலும் வந்தவர்கள் நாம். அதை மறந்திட வேண்டாம். நல்லதைப் பாராட்டி, அல்லதை விமர்சிக்கும் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம்.
jaga rockey @RockeyJaga92848
53 Followers 764 Following
VRK DEALS BAZAAR @VRK_DB
4K Followers 475 Following WelCome to VRK DEALS BAZAAR 🙏😊🙏 Telegram - https://t.co/obObar00Xq
TN25 TVM @ITSMeRagavan
2K Followers 6K Following என்றும் என் அண்ணன் @TVKVIJAYHQ Back-up ID @francischandru
davidrajasingh @davidrsingh
1K Followers 3K Following நாடும் மக்களும் நலமும் வளமும் பெற ஒற்றுமை ஒன்றே வலிமையான வழி...
MYNA @MyNa_Writes_
16K Followers 7K Following /Male/ Enggr/ Business/ Traveller/ #திராவிடசேனை/ #ஊரும்_வரலாறும்
என்றும்... @AskAatukutti
4K Followers 4K Following 🐐#ஒன்றியஉயிரினங்கள் #AatukuttiReview #நமக்குசோறுதான்முக்கியம் #தொடர்ந்துபேசுவோம்கடந்துபோவோம் #அன்புசூழ்உலகு #உடன்பிறப்பு 🖤❤ Selenophile // #தற்குறிஸ் ❌
Arun@வக்கீ�... @Arunvakkil
3K Followers 2K Following B.A., B.L (Hons)/குற்றவியல் வழக்கறிஞர்/Criminal Lawyer Madras High Court… Dravidian 🩸.. முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர்/முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தொண்டன்…
Gnanaprakash @prakashsaaral
3K Followers 4K Following நெஞ்சிலே வலுவிருப்பின் வெற்றி தஞ்சமென்று உரைத்து வந்து நம்மிடம் கொஞ்சிடுவது உறுதி - #பேரறிஞர் #அண்ணா #கலைஞர் #பெரியார் #திமுக #TBS #சேந்தமங்கலம் #நாமக்கல்
Venkat Speaks🖤❤�... @DravidanSol
2K Followers 1K Following அஞ்சாத சொல் | பகுத்தறிவும் சமத்துவமும் என் பாதை | அரசியல், சமூகம், திராவிடக் கருத்துகள் | I am a Dravidian Stock | Self Appointed DMK IT Wing 😜 & விவசாயி
மகிழன்�... @happy20192019
13K Followers 8K Following வலதுசாரி மற்றும் சாதி, மத அரசியலை ஏற்காதவன் நியாயத்தின் பக்கம் நிற்கும் Dravidan Stock. ஜால்ரா இல்லை பாசிச விரோதி இதுதான் என் கொள்கை
சிங்கம்... @Singamonfire
14K Followers 13K Following சின்ன சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு || Belongs to #ஒன்றியஉயிரினங்கள் Dravidian Stock || எங்க வண்ணம் 🖤❤️
கொண்டரா... @TheRealKonda
827 Followers 643 Following தந்தை பெரியாரால் விழித்தெழுந்தோம் , அறிஞர் அண்ணாவால் எழுச்சி பெற்றோம், கலைஞரால் வடிவமைக்கப்பட்டோம் , தலைவர் ஸ்டாலின் தலைமையில் முன்னேறுகின்றோம்🖤❤️
@thisisvp @Vignesh18911924
1K Followers 2K Following IT Professional - Senior Software Test Engineer | Belongs to the Dravidian Stock 🖤❤️ | பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
Guru samy @Gurusam22264832
4K Followers 2K Following பொய் பல் இளித்து பவனி வருகிறது. உண்மை ஒதுங்கி நிற்கிறது.🖤❤️ ஏ தாழ்ந்த தமிழகமே! உன்னைத் தலை நிமிர்த்த மீண்டும் திமுகதான் வரவேண்டும், வரும்! 💯
SURIYAMOORTHY V B @SuriyamoorthyV
0 Followers 44 Following
UV YUVA @75ba10b8a93e468
799 Followers 4K Following #raghavalawrence sir #maatram team #UV0202 #uvprotection #UV
அங்குசம... @AngusamOffl
3K Followers 2K Following பெருசா சொல்றதுக்கு ஒன்னும் இல்லை 😋 அதுக்குன்னு சொல்லாமலும் இருக்க முடியாது🤗 Belongs to the DRAVIDIAN STOCK.🖤❤️ 💯% Follow back💯%
Dr Adina Priscilla �... @DixadinaDMK
22K Followers 22K Following Dr Ophthalmologist and Dermatologist 🩺..Belong To Dravidian Stock, I Support Social Justice, Neet Ban. வெளிநாடு வாழ் துப்பறியும் ஐ.டி விங் 🇨🇦
NEZA @NEZAnetworking
1K Followers 7K Following Ahmedi Muslim Jatt Diaspora from the Punjab region — A place to network, share Jatt history, understand nature, outdoor living and wisdom- Ibret, Fitret, Hikmet
Rajkumar Rajendran @rmrajkumar
129 Followers 523 Following A proud Periyarist. Belongs to Dravidian stock. Atheist. Pattukkottai boy. IT Professional
Akash @Akash776844
0 Followers 14 Following
Patriotism is the BIG... @Hornbill_Twitz
326 Followers 1K Following எந்த கேள்விக்கும் விடை கிடைக்கப் போவதில்லை ••••• ஆனால் எந்த கேள்விக்கு விடை தேடுகிறோம் என்பதில் தான் வித்தியாசப்படுகிறது இந்த •••வாழ்க்கை•••😊
Rajendr15766696 @Rajendr15766691
85 Followers 447 Following
Udhayakumar @Udhayak31763475
211 Followers 802 Following
Dravidian7 @cak333010321
3K Followers 6K Following தமிழனை தீட்டு என்று சொன்ன, வந்தேறி ஆரிய கூட்டத்தை வேர் அறுத்த திராவிடம் 😂😂
வேலூர் �... @SaraVellore
42K Followers 31K Following Belongs to the Dravidian Stock🖤|தெக்கணமும் அதிற்சிறந்த திராவிட நல் திருநாடும் 🖤❤️ | 🍉🇦🇪 #KalaignarBloodWing
செல்வா @its_selva1
4K Followers 3K Following எந்த மனிதனும் எனக்குக் கீழானவன் அல்ல, அது போலவே எவனும் எனக்கு மேலாவனும் அல்ல. - #தந்தை_பெரியார் #Dravidian_ideology 🔥 #introvert
Saran @Saran69041939
14K Followers 15K Following #தமிழ்நாட்டைதலைகுனியவிடமாட்டேன்💥 நாள், கோள், நட்சத்திரம், சகுனம், சாத்திரம், அத்தனையும் மனித முயற்சிக்கு போடப்படுகிற தடைக்கற்கள் பேரறிஞர் அண்ணா🔥
சமூக நீ�... @SelvamNSelvam1
6K Followers 6K Following பெரியார்,அண்ணா ,கலைஞரின் மாணவன்.திராவிடன். 100% நாத்திகன்
Sri Raman @SriRama53404184
16K Followers 16K Following Enterprise Architect I am Sri Raman But Against Aryan stock பக்கா தமிழன். தமிழுக்காகவும்,தமிழ் நாட்டுக்காகவும். கடவுளும் தெரியும், பெரியாரிஸமும் தெரியும்
Sarathiraja Sarathira... @SSarathiraja
524 Followers 3K Following
Sampath DmK - தம�... @Asampath_dmk
2K Followers 4K Following தருமபுரி மேற்கு மாவட்டம் திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் 🏴🚩
தீ பரவட�... @sampathperumal
118 Followers 360 Following An ordinary Human being & "I Belong to the DRAVIDIAN Stock", சராசரி மனிதன்....🔥
அரசியல்... @Troll_Seeman
2K Followers 1K Following இங்கு சீமானின் போலி முகத்திரை கிழித்தெறியப்படும். 👇 Subscribe YouTube Channel for more Seeman fraud videos
Mr.D @DasthuB
7K Followers 4K Following Die-hard - DMK Supporter 🩸 | STR is fire 🔥 | AK - Thala is style 😎 | Dhoni is calm storm 🏏💛 | Sai Pallavi is grace in motion 🌸 |
R. Vijaya Sankar @Vijayasankar_FL
12K Followers 544 Following Group Editor, The AIDEM, a multilingual media portal; Former Editor, Frontline
Aadhavan Dheetchanya @manuvirothi
26K Followers 761 Following Writer. State Vice President, Tamilnadu Progressive Writers and Artists Association.
davidrajasingh @davidrsingh
1K Followers 3K Following நாடும் மக்களும் நலமும் வளமும் பெற ஒற்றுமை ஒன்றே வலிமையான வழி...
Gypsy Griffin @gypsygriffin_
6K Followers 482 Following நியாய வாதங்களுக்கு தவறு என்ற புதுப்பொருள் உண்டு என்றால் அந்த தவறை தலைமுறை தலைமுறையாகச் செய்வோம் 🖤
MYNA @MyNa_Writes_
16K Followers 7K Following /Male/ Enggr/ Business/ Traveller/ #திராவிடசேனை/ #ஊரும்_வரலாறும்
Esh_tweets 🤍🫰 @Eshvishaloff
11K Followers 5K Following 90's kids..Cinema holic,, Your body is away from me ... but there is a window open from my heart to u ♥️ மகிழ்வித்து மகிழ் 💯 Dm for promotions🎦🎞️
Dr Selvakumar Ramacha... @eye_selvakumar
2K Followers 2K Following For the collective happiness of society | CTO @kerckhoffsltd | Eyemmersive VR Tourism | Consultant | Freemason | Tutor & Examiner @UniofOxford
Adv Yasar Arafhat @YasarArafhat
6K Followers 90 Following Advocate at Madras High court ⚖️ GenzDmk Coordinator 🖤♥️
Dhaya @dhayananth4tn
1K Followers 473 Following மூன்றாம் தலைமுறை திமுக-காரன்… வாங்க... அரசியல் பேசலாம்… வாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழன்-டா… https://t.co/EywSBtszx3
Adv. Alim Albuhari @AlimAlbuhari
17K Followers 1K Following Advocate | உடன் பிறப்பு | Belongs to the Dravidian Stock | State V.P | Minority Welfare Wing | DMK
Gopinathan Vijayarama... @gopinathvijay91
7K Followers 3K Following Entrepreneur | Belongs to the Dravidian Stock
Nandhan. @Mrblackvk
3K Followers 3K Following Humanity is everything! மனிதம் மட்டுமே நிலையானது! Dravidian Stock🖤❤️🏴🚩
K. RAJESH @rajeshkmoorthy
35K Followers 15 Following Economist. NISM & CRISIL Certified Wealth Manager. Founder - Skyman Investments
பேரலை @YEM_AAR
3K Followers 293 Following #Rationalist #Periyar | @AsiriyarKV | @periyar_vision ⚫ 📌https://t.co/pNSkKKTGyo
DMK @arivalayam
981K Followers 191 Following DMK | Dravida Munnetra Kazhagam| Ins:-https://t.co/ufUL6xDaFx | FB:-https://t.co/8gXqPgYfxS | YT:-https://t.co/CucQKnhAkk
Alpha ! @DMK662000
8K Followers 878 Following belongs to ideology of my ancestors! ஆசான் கலைஞர் வழியில்! insta id -alpha060600 X backup id @DMK0606 | MB fan account
என்றும்... @AskAatukutti
4K Followers 4K Following 🐐#ஒன்றியஉயிரினங்கள் #AatukuttiReview #நமக்குசோறுதான்முக்கியம் #தொடர்ந்துபேசுவோம்கடந்துபோவோம் #அன்புசூழ்உலகு #உடன்பிறப்பு 🖤❤ Selenophile // #தற்குறிஸ் ❌
Arun@வக்கீ�... @Arunvakkil
3K Followers 2K Following B.A., B.L (Hons)/குற்றவியல் வழக்கறிஞர்/Criminal Lawyer Madras High Court… Dravidian 🩸.. முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர்/முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் தொண்டன்…
Venkat Speaks🖤❤�... @DravidanSol
2K Followers 1K Following அஞ்சாத சொல் | பகுத்தறிவும் சமத்துவமும் என் பாதை | அரசியல், சமூகம், திராவிடக் கருத்துகள் | I am a Dravidian Stock | Self Appointed DMK IT Wing 😜 & விவசாயி
Gnanaprakash @prakashsaaral
3K Followers 4K Following நெஞ்சிலே வலுவிருப்பின் வெற்றி தஞ்சமென்று உரைத்து வந்து நம்மிடம் கொஞ்சிடுவது உறுதி - #பேரறிஞர் #அண்ணா #கலைஞர் #பெரியார் #திமுக #TBS #சேந்தமங்கலம் #நாமக்கல்
Dr Mubarak 🖤❤️ @DrMuba_MS_Ortho
12K Followers 4K Following Doctor| Assistant Professor | Orthopaedic Surgeon 🦴 Passionate about patient care, teaching & research. CSK 💛Dhoni | 🖤❤️ | மானமும் அறிவும் மனிதருக்கு அழகு.
Ravi @tamilravi
25K Followers 8K Following AI Literacy. Mostly writing in Tamil about AI, technology, politics, movies, and life. Dravidian.
Punnaivalavan K A @APunnaivalavan
8K Followers 4K Following 29 | He/Him | 🏳🌈 | M. Tech., | Anchor | Reservation Candidate & Gold Medalist | Anti-Oppression | பேரன்பு 💗✨
சிங்கம்... @Singamonfire
14K Followers 13K Following சின்ன சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு || Belongs to #ஒன்றியஉயிரினங்கள் Dravidian Stock || எங்க வண்ணம் 🖤❤️
கொண்டரா... @TheRealKonda
827 Followers 643 Following தந்தை பெரியாரால் விழித்தெழுந்தோம் , அறிஞர் அண்ணாவால் எழுச்சி பெற்றோம், கலைஞரால் வடிவமைக்கப்பட்டோம் , தலைவர் ஸ்டாலின் தலைமையில் முன்னேறுகின்றோம்🖤❤️
Madras Walker 🚶�... @MadrasWalker
728 Followers 2K Following கீழடி வழி வந்தவன்,தமிழன், சாமானியன்; An Ardent Ajith, ARR, Ilayaraja Fan, கிரிக்கெட், சினிமா. Tweets are Personal
கூண்டுக... @_uvt_
3K Followers 337 Following கூட்டைத்தான் தாண்டாவிட்டால் வண்ணத்துப்பூச்சி இல்லை. வீட்டை நீ தாண்டாவிட்டால் வானமே இல்லை.
சிலுவை @SiluvaM_
32K Followers 5K Following மதியாதார் தலைவாசல் மிதியாதே ..!!! D-Stock 🖤❤ தல தோனி ❤ #DravidianAlgorithm
@thisisvp @Vignesh18911924
1K Followers 2K Following IT Professional - Senior Software Test Engineer | Belongs to the Dravidian Stock 🖤❤️ | பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்
No.1 Tamil Nadu @No_1TamilNadu
2K Followers 0 Following தமிழ்நாட்டு மக்களின் வாழ்வை முன்னேற்றி, சமூக பொருளாதார வளர்ச்சியில் No.1 மாநிலமாக உயர்ந்து நிற்கும் தமிழ்நாடு அரசின் செயல்பாடுகள் பற்றி அறிய இணைந்திருங்கள்
Guru samy @Gurusam22264832
4K Followers 2K Following பொய் பல் இளித்து பவனி வருகிறது. உண்மை ஒதுங்கி நிற்கிறது.🖤❤️ ஏ தாழ்ந்த தமிழகமே! உன்னைத் தலை நிமிர்த்த மீண்டும் திமுகதான் வரவேண்டும், வரும்! 💯
🅿️🅰️🅱️... @Raj218562485720
8K Followers 772 Following ஜாயின் பண்ணுங்க பேமலீசு https://t.co/j4jR4TafCf
Jaya Kanagaraja @Jayakanagaraja
11K Followers 1K Following O - Negative ரத்தம் தேவைக்கு அழைக்கலாம்.. ❤️
ᶠⁱʳᵉ𝐓𝐈�... @TimonTheFire
15K Followers 9K Following பேசாததை பேசும் குரல் #TimonNews #தமிழ்நாடு #MKStalin Dravidian stock 🖤❤️
பரசுராம... @Parasuraman_TN
6K Followers 3K Following Periyarist | Dravidian Stock | Software Developer https://t.co/pXSthlWEbp
Wild South Raiders @southraidersoff
10K Followers 265 Following Official Twitter handle of Wild South Raiders Podcast. Belongs to the Dravidian stock 🖤❤️
மெட்ராஸ... @madraspaiyanda
10K Followers 2K Following @madraspaiyan_. My old account was suspended due to copyright strikes. Follow me here!
Habitual offender @johnwick194
8K Followers 935 Following இந்த ஐடியில் சோகக்கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டுள்ளது.




























