மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச. ஜோசப் விஜய் அவர்களை இன்று (8.7.2026) தலைமைச் செயலகத்தில், இந்தியக் கடலோரக் காவல்படையின் கிழக்கு மண்டலத் தலைவர், இன்ஸ்பெக்டர் ஜெனரல் திரு. யோகிந்தர் டாக்கா, TM அவர்கள் சந்தித்துப் பேசினார்.
#CMJosephVijay
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்கள் இன்று (8.7.2026) சென்னை, எழும்பூரிலுள்ள அரசு தாய்சேய் நல மருத்துவமனைக்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டு, அங்கு சிகிச்சைப் பெற்றுவரும் தாய்மார்களிடம் உடல்நலம் விசாரித்ததோடு, சிகிச்சை மற்றும் வசதிகள் குறித்தும் கேட்டறிந்தார்.
#CMJosephVijay
எனது அன்புச் சகோதரர், மாண்புமிகு மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் திரு. ராகுல் காந்தி அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
இந்தியத் திருநாட்டின் முன்னேற்றத்திற்காகவும், மக்களாட்சி மாண்புகளைக் காத்திடவும், அனைத்துத் தரப்பு மக்களின் நலன்களுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்துவரும் தாங்கள், நல்ல உடல்நலத்துடனும், நீண்ட ஆயுளுடனும், தங்களின் அனைத்து முயற்சிகளும் வெற்றியடையவும், பொதுவாழ்வில் சிறப்புடன் பணியாற்றிடவும் வாழ்த்துகிறேன்.
Warm birthday wishes to my dear brother, Thiru. Rahul Gandhi,
Hon’ble Leader of the Opposition in Lok Sabha.
I wish you good health and a long life as you continue to raise your voice for the nation’s progress, the preservation of democratic values and the welfare of people from all walks of life. May all your endeavours meet with success and may you continue to serve with distinction in public life.
#CMJosephVijay@RahulGandhi@TVKVijayHQ
46K Followers 181 FollowingEx-Member of the Parliament - Trichy
Ex-President @INCTamilNadu
Ex. Central & State Minister.
RTs are not endorsements.
This account is managed by Admin Team
1.1M Followers 23 Followingமக்களவை உறுப்பினர், துணைப் பொதுச்செயலாளர், திராவிட முன்னேற்றக் கழகம். Member of Parliament, Deputy General Secretary, Dravida Munnetra Kazhagam.
254K Followers 245 Followingநாடாளுமன்ற உறுப்பினர்-கரூர்,சமூக, அரசியல் செயல்பாட்டாளர், எழுத்தாளர் | Member of Parliament-Karur | Social, Political Activist @INCIndia | Author of 3 books
1.6M Followers 34 Followingமின்னல் வேகத்தில் பிரேக்கிங் நியூஸ் #நியூஸ்18தமிழ்நாடு
News18 Tamil Nadu, Network18 Group caters to News & information to the Tamil viewers.
2.6M Followers 399 FollowingNews7Tamil, we are a Tamil News channel based in India, providing a wide array of stories ranging from politics to international affairs, business, sport etc
427K Followers 2 FollowingPresident - Shiromani Akali Dal | Former Dy CM Punjab | Former Union MoS | Ex MP (Ferozepur) | Ex MP (Faridkot) | Ex MP (Rajya Sabha)
6K Followers 73 Followinghttps://t.co/6zI3REUbJd is your online source for all uncommon wooden and mostly handmade products. Perfect gift products for everyone
55K Followers 52K FollowingThis twitter page is dedicated to introducing latest sneaker trends and news. Check it now: https://t.co/R82dl6resx
Easier with Proxies: https://t.co/vPCDun3JVA
38K Followers 9K FollowingThe most advanced and successful Bots to help you cop limited edition shoes & clothing. Never miss out! Supports Supreme, Yeezy, Nike. https://t.co/Of3pecYJtP