JN @njayraman
Joined November 2012-
Tweets66K
-
Followers846
-
Following2K
-
Likes170K
எதிரிகளின் கேள்விகளுக்கு பதில் சொல்வதை நிறுத்துங்கள். திரும்பி எதிர்கேள்வி கேட்கும் யுக்திகளை கையில் எடுங்கள்.
இதை சிரிக்காம பாக்குறவனுக்கு லைஃப் டைம் செட்டில்மென்றா 💯 சிரிப்புக்கு பஞ்சமில்லை 🤣🤣🤣
கடந்த ஆட்சியில் அதிகப்படுத்தப்பட்ட டெண்டர் எஸ்டிமேட்களால், 30% வரை ஒப்பந்ததாரர்கள் குறைவாக ஏலம் எடுக்கிறார்களாம்!, அப்படி அதிகப்படுத்தப்பட்ட தொகைகளின் மூலம் கடந்த ஆட்சியில் Partu fund- மூலம் அமைச்சர்கள் பணம் பார்த்தார்களாம்! சரி, இப்ப ஜோசப் விஜயின் @TVKVijayHQ ஆட்சியிலும் 30% வரை குறைவாக ஒப்பந்த புள்ளி கோரியிருப்பதாக @timesofindia கூறியிருக்கிறதே!, இதிலும் ஒப்பந்ததாரர்கள் லாபம் பாப்பாங்களா இல்லையா!?, பாப்பாங்கதானே?. நிச்சயம் லாபம் பாப்பாங்க!. போன ஆட்சியில் இருந்த அதே Modus Operandi- தானே இது! அப்ப தவெக Party Fund வாங்குதா இல்லையாங்கிற விசயத்தை பத்தி பேசாம, குற்றம் சுமத்தாம, முதல்வருக்கு ஆலோசனைகள் அறிவுரைகள் சொல்லி அறிக்கை அனுப்புவாராம்!. யாரு துறையில் இருந்து டெண்டர் விட்டாரோ அவருக்கே!. நல்லா இருக்குடா ஊழலுக்கு எதிரான உங்க இயக்கமும்!, நீங்களும்!. இந்த நூலிபான்களுக்கு ஊழல் ஒழிப்பு மேல எல்லாம் அக்கறை இல்ல!, @arivalayam மேல காண்டு!.
டெண்டர்களில் ஆரோகியமான போட்டி இருந்தால் அரசு ஒரு ஆண்டுக்கு Rs 60000 கோடி வரை சேமிக்க முடியும் ! எஸ்டிமேட் பெரும்பாலும் கடந்த ஆட்சிகளில் அதிகப்படுத்தி வைக்கப்பட்டு உள்ளது. இதனால் தான் செட்டிங் செய்யாமல் அனைத்து தகுதியான ஒப்பந்ததாரர்களையும் பங்கெடுக்க விடும் பொழுது , அவர்கள்
எவ்வளவு அழகா ஊழல்னோ முறைகேடுனோ போடாம எஸ்கேப் ஆனான் பாத்தியா? அதாம்ல அக்கப்போர் ஜெயராமன்.
மீண்டும் மீண்டும் லிமிடெட் டெண்டரா ?? மாநில நெடுஞ்சாலைத் துறையில் சென்னை கோட்டத்தில் ஒவ்வொரு டெண்டரும் 10 லட்சம் விகிதம் 21 லிமிடெட் டெண்டர்கள் போடப்பட்டு உள்ளது. இவை ஓபன் டெண்டர்களாக போடாமல் லிமிடெட் டெண்டராக போடுவது மூலம் பொறியாளர்கள் செட்டிங் செய்யும் ஒப்பந்ததாரர்கள் மட்டுமே
#WeWantParandur நமது பரந்தூர் விமான நிலையத்தைப் பாதுகாக்க தமிழ் நாட்டு மக்கள் அனைவரும் இதை ட்ரெண்ட் செய்ய வேண்டும் We have to trend this to secure our Parandur Airport
யப்பா தவெக மிகப்பெரிய கார்ப்பரேட் கிரிமினல்கள் கட்சி என்பது தெளிவா தெரியுது.. இவனுக இதுவரை நாம் பார்த்த அரசியல் கட்சிகளை விட பேராபத்தான கட்சிதான்.. இந்திய மக்களின் சென்டிமென்டல் பலவீனத்தைப் பயன்படுத்தி மூளை மழுங்கச் செய்து பொய்கள் மூலம் ஒரு கருத்துருவாக்கம் செய்கிறார்கள்.. இது புதுசாலா இருக்கு 🫣
மகளிர்களுக்கு விழுந்து விழுந்து திட்டங்களை செஞ்ச புகழேந்தி அய்யா.. கேட்டுக்கோங்க.🤧
🤦♂️🤦♂️🤦♂️
நீ எப்படியா இந்த கூட்டத்துக்கிட்ட 3 தேர்தலா ஓட்டு வாங்கின ? @mkstalin🫡🫡
'சிந்தை' யில் சீழ் பிடித்த கூலிப்படை எழுத்தாளர்கள், நடிகர் விஜய் மகாயோக்கியன் என்று ஜால்ரா அடித்து அதற்கு எம்ஜிஆரை துணைக்கு அழைத்து வருகிறார்கள்! விஜய்யும் யோக்கியரல்ல. எம்ஜிஆரும் ஆட்சி நிர்வாகத்தில் யோக்கியர் அல்ல. கலைஞர் மீது ஊழல் புகார் கொடுத்த எம்ஜிஆர், அது தொடர்பான சர்க்காரியா கமிஷன் விசாரணையில் "என்னிடம் எந்த ஆதாரமும் இல்லை.. மற்றவர்கள் சொன்னதை கேட்டு தான் நானும் பேசினேன்" என்று பல்டி அடித்தவர். அவருடைய ஆட்சிக்காலத்தில் பால்டிகா-பல்கேரியா கப்பல் பேர ஊழல், அதனைத் தொடர்ந்து திருச்செந்தூர் வைரவேல் திருட்டு, அதற்காக அறநிலையத்துறை அதிகாரி சுப்பிரமணியம் கொலை, அதை அம்பலப்படுத்திய பால் கமிஷன் அறிக்கை மறைப்பு, எரிசாராய ஊழல், அதில் கோட்டையிலும் முதல்வர் எம்ஜிஆர் குடும்பம் வரையிலும் தொடர்பில் இருந்த கிளி என்ற பெண்மணி, அது தொடர்பான மத்திய அரசின் ரே கமிஷன் விசாரணை, சாராய ஊழல் தொடர்பாக எம்ஜிஆரே தன்னைக் காப்பாற்றிக் கொள்வதற்காக நியமித்த கைலாசம் கமிஷன், ராம்பிரசாத்ராவ் கமிஷன் என ஊழல் பட்டியல் ஏராளம். விஜய் ஆட்சியிலும் முதல்வர் அலுவலக மாற்றம் தொடர்பான டெண்டர், தாய் மாமன் சீர் எனப்படும் தங்க மோதிரம் டெண்டர் ஊழல் என பலவும் 100 நாட்களில் அம்பலம் ஆகியுள்ளது. ஊழலை விட மோசமானது உண்மையை மறைத்து பொய்யைப் பரப்புவது. கூலிப்படை எழுத்தாளர் அதற்கு துணை போகிறார். தமிழ்நாட்டில் மட்டுமின்றி இந்திய அளவில் எந்த அளவுக்கு இவர்களின் பொய்ப் பிரச்சாரம் பரவி இருக்கிறது என்பதை, சிந்தையில் சீழ் பிடித்த எழுத்தாளர் பணியாற்றும் நிறுவனத்தில் உள்ள ஒருவரே அதே சேனலில் அம்பலப்படுத்தி இருப்பது மிகவும் சிறப்பு! _கோ.வி.லெனின்
இன்று ஞாயிற்றுக்கிழமை காலை. கோயம்பேடு பக்கம் ஒரு காய்கறிக் கடையில் நின்றிருந்தேன். ஞாயிற்றுக்கிழமை காலை காய்கறிக் கடைகளில் ஒரு தனி கூட்டம் இருக்கிறது. வாரம் முழுக்க இந்தப் பக்கம் வராதவர்கள் எல்லாம் இரண்டு பெரிய பைகளோடு நின்றிருப்பார்கள். எனக்கு முன்னால் ஐம்பது வயது இருக்கும் ஒருவர். ஒரு கையில் பெரிய துணிப்பை. இன்னொரு கையில் போன். “தக்காளி எடுத்துட்டேன்.” மறுபக்கம் ஏதோ சொன்னார்கள். “வெங்காயமும் எடுத்துட்டேன் மா.” கொஞ்ச நேரம் அமைதியாகக் கேட்டார். “பீன்ஸ் எவ்வளவு?” மறுபடியும் ஏதோ பதில். “அரை கிலோவா? சரி.” போனை தோளுக்கும் காதுக்கும் நடுவில் வைத்துக்கொண்டு பீன்ஸை எடுத்தார். அடுத்தது இஞ்சி அடுத்தது பச்சை மிளகாய். ஒவ்வொன்றையும் எடுக்கும்போதும் phone-ல் confirm பண்ணிக்கொண்டே இருந்தார். கடைக்காரர் அவரைப் பார்த்துச் சிரித்தார். “சார், ஒரு list எழுதி வாங்கிட்டு வந்திருக்கலாம்ல?” அவர் உடனே pocket-லிருந்து மடித்து வைத்திருந்த ஒரு paper-ஐ எடுத்துக் காட்டினார். “List இருக்கு.” கடைக்காரர் சிரித்தார். “அப்புறம் எதுக்கு சார் phone?” அவரும் சிரித்துக்கொண்டே, “எழுதுனதுக்கப்புறம் நாலு item சேர்த்திருப்பா. கேக்காம வாங்கிட்டுப் போனா மறுபடியும் நான்தான் வரணும்.” என்றார். அங்கிருந்த இரண்டு பேர் சிரித்தார்கள். அவரும் சிரித்தார்.nShopping கிட்டத்தட்ட முடிந்தது. Phone-ஐ வைத்துவிட்டு இரண்டு பைகளையும் தூக்கினார். கடையை விட்டு வெளியே போகும்போது மீண்டும் phone அடித்தது. எடுத்தார். “சொல்லு…” ஒரு நொடி கேட்டார். திரும்பி கடைக்குள் வந்தார். “அண்ணே, கொத்தமல்லி விட்டுட்டேன்.” கடைக்காரர் சிரித்துக்கொண்டே கொத்தமல்லியை எடுத்துக் கொடுத்தார். “இதான் சார் நான் சொன்னது. List-ஐ follow பண்ணுங்க.” அவர் அதை வாங்கிப் பைக்குள் வைத்துக்கொண்டு, “List-ல அது இல்லண்ணே.” என்றார். மறுபடியும் எல்லோரும் சிரித்தோம். அவர் இரண்டு பைகளையும் எடுத்துக்கொண்டு நடந்துபோனார். பெரிய சம்பவம் ஒன்றுமில்லை. ஆனால் அவர் போன பிறகும் அந்த conversation மட்டும் எனக்கு நினைவில் இருந்தது. நிறைய வருடங்கள் ஒன்றாக வாழ்ந்த பிறகு காதல் பேசப்படும் மொழி கொஞ்சம் மாறிவிடுகிறது போல. “I love you” என்று தினமும் சொல்லிக்கொண்டிருக்க மாட்டார்கள். “பீன்ஸ் அரை கிலோ போதுமா?” “இஞ்சி வாங்கிட்டேன்.” “வேற ஏதாவது வேணுமா?” என்று பேசிக்கொண்டிருப்பார்கள். அவர் கடைசியாகத் திரும்பி வந்து வாங்கிப்போன அந்தக் கொத்தமல்லியை நினைத்துக்கொண்டேன். சில திருமணங்களில் காதல் பெரிய பரிசுகளாக வீட்டுக்கு வருவதில்லை. ஒரு ஞாயிற்றுக்கிழமை காலை, இரண்டு காய்கறிப் பைகளுக்குள் கொஞ்சம் கொத்தமல்லியாகவும் வீட்டுக்குப் போகிறது.
மனிதர்களை இழந்து தர்க்கங்களை வென்று சூடும் வாகை வெற்றியா?! Count on the people lost, not the arguments won!
தந்தை பெரியார் 🖤❤ பேரறிஞர் பெருந்தகை 🖤❤ முத்தமிழ் அறிஞர் கலைஞர் 🖤❤ வீடியோ பாருங்க Goosebumps க்கு நான் உத்தரவாதம் 😊😊 தகத்தகாய சூரியன்கள் கல்லக்குடி கலைஞர் 🙌🙌
₹0.01. That is what Joyalukkas has quoted. The next bidder: ₹410.97. Others: ₹822, ₹832, ₹871, ₹947, ₹978… And Akshita Nandagopal somehow decides the story is Joyalukkas vs Saravana Stores. Classic diversion. Nobody needs an explanation for why Saravana Stores lost. People want to know how one bidder can quote ONE PAISA for a cost component that every other serious bidder valued in hundreds of rupees. When the inconvenient question is staring you in the face, changing the opponent is the easiest way to change the narrative. Typical Route Media Diversion tactic.
@Bacteria_Offl எழுதினது நான் ஐயா..நான் எழுதினது அவன் பேரை போட்டு இருக்கான்..
Hon’ble LOP @Udhaystalin Takes Charge House on Fire! 💥🔥 #TNAssembly #TVKRoast #TVKVijayFails
இன்று நடந்த ஒரு #சம்பவம் என்னுள் சில கேள்விகளை எழுப்பியுள்ளது: ஒரு நிறுவனத்தில் பணிபுரியும் பெண்ணுக்கு (40 வயது) நான்கு நாட்களுக்கு முன் நள்ளிரவில் தெரியாத எண்ணில் இருந்து தொடர்ந்து 8 மிஸ்டு கால்கள். என்னமோ ஏதோ என்று திரும்ப அழைத்தால் எடுக்கவில்லை. ஏதோ ராங் நம்பராக இருக்குமென 1/9
தென்கும... @Stalinkumari
47K Followers 9K Following 💐🌴வாழ்க வளமுடன் 🌴💐திராவிட... டாக்டர்.கலைஞர் ரசிகன்..🌅🌅.. மனிதம் பிடித்திருக்கிறது... மதம் பிடிக்கவில்லை..🎗️🎗️
கார்த்த... @KARTHIKEYANK78
20K Followers 6K Following பாரம்பரிய திராவிட குடும்பத்தைச் சார்ந்தவன் மலைக்கோட்டை பகுதி கிழக்கு மாநகரம் தெற்கு மாவட்டம் திருச்சி..🖤❤
ச.ஷாஜஹா�... @AcuranTivi
27K Followers 6K Following திராவிட வாரிசு நாங்கள். கருப்பு சிவப்பு நீலம் ......
ஆதிரன் �... @Aathiraj8586
25K Followers 5K Following I Belong to the Dravidian Stock சமூகநீதி ,சமுத்துவம் , சுயமரியாதை ,பெண்ணுரிமை , பெண்கல்வி , பார்ப்பனீயஒழிப்பு ; திராவிடக்கொள்கை மொழி -தமிழ்: இனம் -திராவிடன்
மல்லிகை... @Jasmine01737661
13K Followers 7K Following நடந்தது விளங்காமலும், நடப்பது புரியாமலும், நடப்பதே வாழ்க்கை!
பாக்டீர... @Bacteria_Offl
93K Followers 55K Following தான்தோன்றி நான் என்பதற்கு ரசீது இருக்கு || Dravidian Stock || Casteless Collective || #மனுவாவது_மயிராவது 🖤❤️
சகுனி @saguni123
10K Followers 7K Following நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ diravidan stock திராவிட மாடல்
syed @syed2029
10K Followers 10K Following உன் கஷ்டத்தில் கை விட்டவர்களுக்கு நன்றி சொல். . . , அவர்கள் அன்று கை விட்டதால் தான் உன்னையே நீ அடையாளம் கண்டுகொண்டாய்....!
MYNA @MyNa_Writes_
16K Followers 7K Following /Male/ Enggr/ Business/ Traveller/ #திராவிடசேனை/ #ஊரும்_வரலாறும்
Seeniraj Lingasamy @Seeniraj0158
5K Followers 3K Following HM(Rtd),M.A.,https://t.co/RHNcngqKdo.,M.Phil.,🤴 Dravidian Stock.....⚫🔴 Politics😎 Poetry🗣️ Criticism 👀
DMK_Updates @DMK_Updates
36K Followers 3K Following Belongs to the Dravidian stock 🏴🚩 Tweets Are Personal 📢 Stay tuned for More DMK 👀👇 Updates | Politics | Truth | Trend🔴
sri vigneswaran DMK @VickyT82279284
9K Followers 3K Following DMK ITWing 🖤❤️ Chennai North District RK Nagar Area coordinator 😍 DUTY_DIGNITY_DISCIPLINE 🖤❤️
குமார் �... @ARI_KumarDMK
9K Followers 9K Following Athist Belongs To Dravidian stock எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு!
Linda Susan Pendergra... @GraceChris88392
576 Followers 3K Following Still not written yet. Unless I live in my past.
Dindugal Psa Madhavan... @Madhavanoffici
2K Followers 611 Following MGR Rasigan || வீரத்தமிழர் மக்கள் கழகம் கொ.ப.செ || அறம் செய்ய விரும்பு!...
தமிழ் வ�... @tamizhkumran
3K Followers 2K Following எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு !!
MGR NagaRaj @MGRnagaraj2303
4K Followers 6K Following அஇஅதிமுக *#தருமபுரி_மாவட்ட_இலக்கிய_அணி_துணை_தலைவர்*# புரட்சித்தலைவர் *#எம்ஜிஆர்*#ரின் உயிர் தொண்டன் social_political_speaker#
Dr.M.Elavarasi அத... @Elavarasi160489
527 Followers 572 Following https://t.co/xrX2vLhznh., https://t.co/ox8pnfMHop., PhD,. (agriculture) ❤️🖤 எல்லா வலியையும் தாங்குற மன தைரியத்த எனக்கு குடு பிரபஞ்சமே
முத்துக... @MPMuthukumaran
3K Followers 2K Following மூன்றாம் தலைமுறை திராவிட கொள்கைவாதி / Belong to Dravidian stock
Sampath Kumar @kumar_samp50744
172 Followers 599 Following 🖤♥️என் தலைவன் போல, அரசியல் நாகரிகம் கருதி, சும்மா விட்டுடுவேன்னு, எவனாவது என்னை தொட்டா, அவனுக்கு சாவு மணிதான்.
மன்னர் �... @mannar_mannan28
6K Followers 6K Following #தமிழர்நல்_திருநாடு #தனித்தமிழ்_ஈழம் வரலாற்று ஆய்வாளர் திரு.மன்னர் மன்னன் அவர்களின் கருத்துகள் இதில் இடம்பெறும்.மற்ற கருத்துகள் எனது தனிப்பட்டவையே.
KH FANZ ITWING @Mathankamaltuti
5K Followers 7K Following
JEYARAJ DMK🇸🇬�... @JEYARAJ614952
1K Followers 2K Following காலால் மிதித்த தன்னை கையால் எடுக்க வைக்கும் பெருமை கொண்ட முள்ளை போல உன்னை தாழ்த்திப் பேசுபவர்கள் புகழ்ந்து பேசும் வரை உன் முயற்சியை வடிவமைத்துக் கொள்
Anbarasan Subramanian @AnbarasanSubra1
6K Followers 6K Following சங்கிகளையும், அடிமைகளையும், தும்பிகளையும் பிடிக்காதவன்.
A.PETER @APETER22698904
2K Followers 3K Following மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி துணை ஒருங்கிணைப்பாளர் , கன்னியாகுமரி (கிழக்கு) மாவட்டம்.
Chitra Chinna @Chitra41882129
5K Followers 4K Following சி.சித்ராசின்னபையன் D.T.Ed,https://t.co/93PwrNLf6I,DCE மாவட்ட துணை அமைப்பாளர் District deputy organiser @womenswing Dharmapuri
Dr. கடல் @kadaluniverse
3K Followers 3K Following கூர்ம அவதாரம் ஓய்.. Dealing with Xs', ஓய்s' and Zs' in this Universe. அகர முதல தொட்டு.. அறிஞர் அண்ணா Blood-u #PhD Research_Scholar #MIT #Dept_of_Physics
லோகி - ⱠØ�... @Hari_haran975
3K Followers 3K Following மாற்றம் ஒன்றே மாறாதது ! மாறுவோம் மாற்றுவோம்!! ♥️
வழக்கறி... @kavisriofficial
1K Followers 2K Following மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர், திமுக வழக்கறிஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர், மதுரை தெற்கு.
Ilaiya Udanpirappe @ilaiya_up
116 Followers 193 Following இளைய உடன்பிறப்பே | Unofficial IT Wing 🖤 ❤️ சமூக நீதிக்காக இணையத்தில் களம் காண்போம். ✊ Unofficial voice of DMK supporters. 😔 *தற்குறிகள் மறுவாழ்வு மையம்* 🤔
தமிழ்ச்... @tamilantalks
2K Followers 2K Following தமிழுக்கும் அமுதென்று பேர் – அந்தத் தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர். தமிழ்நாடு. Belongs to the Dravidian stock.
Saminathan Jayabalan @samimech
4K Followers 6K Following Belongs to the Dravidian stock DMK IT WING ORATHANADU CONSTITUENCY COORDINAR
I N D I A🖤❤️ r... @INDIArising_now
2K Followers 2K Following Dravidian stock 🖤❤️ மானமும் அறிவும் மனிதருக்கு அழகு🖤❤️சமூகநீதி🖤தமிழ்🖤பகுத்தறிவு🖤சமத்துவம்🖤 சுயமரியாதை 🖤
Gopi's Troll 2.0 @GopisTroll_Back
3K Followers 2K Following Vijayism || Seemanism || Movie Review DARE to SPEAK the TRUTH...
க.கணேசன�... @GDiyash
10K Followers 10K Following எதுவும் சில காலம் தான் நிரந்தரம் இல்லா உலகில்🖤❤️ சனாதன எதிர்ப்பாளர். வர்ணாசிரமா எதிர்ப்பாளர். United we stand I-N-D-I-A
VEERAKUMAR @veeaay1977
1K Followers 1K Following
அருண் ம�... @kalaingarism
14K Followers 3K Following | 3rd GEN DMK | D-STOCK ® | LONER | BIBLIOPHILE | ATHEIST | CHENNAI WEST DIST DDC - @DMKITwing |
Suresh Rasi @SureshRasi4
2K Followers 5K Following T. சுரேஷ்குமார் சென்னை கிழக்கு மாவட்டம் அம்பத்தூர் தொகுதி தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர்(H.R)
S.K.Vijayan 🖤❤�... @SKV_offl
9K Followers 5K Following 🖤♥️ #தமிழ்_வாழ்க ♥️ #தமிழ்நாடு_போராடும்❤️🔥 #தமிழ்நாடு_வெல்லும்❤️🔥
Annoyingly Insightful... @Balaaji_N
858 Followers 2K Following Self-believer | Atheist | Proud Dravidian | Opposed to divisive rss ideologies | Standing for progress, equality, and rational thought | Coffee lover | AK
Sankari G @sankaridhana
2K Followers 5K Following Dr Sankari, DMK ITWING , Ambattur OTN AC coordinator ,Chennai East District, social Activist
adam alkrady @AdamA85115
1K Followers 7K Following مناظر حلوه ومقاطع مضحكه سأتابع الجميع وارد المتابعة للجميع فلنساعد بعضنا ونتعاون مع الجميع موثق وغير موثق ، ما ان تتاح لي رد المتابعة سأتابع الكل دون استثناء
Velu Nachiyar @VNachiyar89982
149 Followers 1K Following
VISWA NATHAN @TNEXPLORE
17K Followers 3K Following
Jovanny Glover @jova8868
771 Followers 2K Following Movies × Music. 🇺🇸🇺🇸Cinema & sound. Entertainment 🎥 Living in playlists🎬
M.K.Stalin @mkstalin
4.0M Followers 86 Following President of the DMK | Belongs to the Dravidian stock
ஜெயசந்த... @jaya2016maha
112K Followers 4K Following என் இறுதி மூச்சு இருக்கும் வரை கழகத்திற்காக பாடுபட வேண்டும்🔥🔥 Belongs to the Dravidian stock
RajivGandhi Radhakris... @rajiv_dmk
275K Followers 2K Following வழக்கறிஞர்- திமுக-கொள்கை பரப்பு இணைச் செயலாளர்🖤❤️ தமிழ்! தமிழர்!! தமிழ்நாடு!!!
Udhay @Udhaystalin
3.6M Followers 613 Following DMK Youth Wing Secretary | Leader of Opposition - Tamil Nadu Legislative Assembly | MLA, Chepauk - Thiruvallikeni Constituency
தென்கும... @Stalinkumari
47K Followers 9K Following 💐🌴வாழ்க வளமுடன் 🌴💐திராவிட... டாக்டர்.கலைஞர் ரசிகன்..🌅🌅.. மனிதம் பிடித்திருக்கிறது... மதம் பிடிக்கவில்லை..🎗️🎗️
Dr. T R B Rajaa @TRBRajaa
314K Followers 2K Following #DravidianStock | #PhD | @arivalayam Wing Secretary @DMKITwing | #Mannargudi @OfficeofTRBR | #திமுக #DMK 🌄
Surya Born To Win @Surya_BornToWin
81K Followers 532 Following Mechanical Engineer | Dravidian Stock | Atheist | Rationalist | Anti-Religion | Anti-Caste | பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | Tweets are My Personal Views |
இசை @isai_
155K Followers 6K Following #DMK #TamilNadu State Deputy Secretary - #DMKITWing #IIMB #MKStalin #Udhay #CEO
U2 Brutus @U2Brutus_off
202K Followers 519 Following YouTube https://t.co/oSbkwJcrdg Facebook https://t.co/jXG2yMkdj6
Karthikeyan @OfficeOfKSKY
16K Followers 3K Following தமிழ் வாழ்க! || ஒன்றே குலம் ஒருவனே தேவன் JUDGEMENT is Fact & Evidence, Not Faith & Belief
DMK IT WING @DMKITwing
352K Followers 144 Following Official Information and Technology Wing of Dravida Munnetra Kazhagam - #DMK 🌄 #SocialJustice & #SelfRespect | FOLLOW 👉 https://t.co/VQVqPrZ8KD
கார்த்த... @KARTHIKEYANK78
20K Followers 6K Following பாரம்பரிய திராவிட குடும்பத்தைச் சார்ந்தவன் மலைக்கோட்டை பகுதி கிழக்கு மாநகரம் தெற்கு மாவட்டம் திருச்சி..🖤❤
A.S.A (சாணக�... @thechanakkiyan
45K Followers 2K Following
ச.ஷாஜஹா�... @AcuranTivi
27K Followers 6K Following திராவிட வாரிசு நாங்கள். கருப்பு சிவப்பு நீலம் ......
முகவை ம�... @HemeedShah29842
706 Followers 435 Following தர்மம் தலை காக்கும் தக்க சமயத்தில் உயிர் காக்கும் மனித நேயம் பேணுவோம் பாசிச BJP . RSS . TVK கழிசடைகள் ஒழிக அழிக 😡😡😡
Your_Voice_Matters (R... @voicesunite_onX
2K Followers 1K Following I’m a proud அம்மா supporter... A creator passionate about politics. ❤️🐉 🐉🐉 wisdom is the real power.
KarthickHaasan @karthickhaasan7
1K Followers 485 Following Ulaganayagan @ikamalhaasan 🛐 | @maiamofficial Forever | Proud Centrist | Cinema Enthusiast & Reviewer🎬 | MSD💛 | JohnCena❤️ |தமிழ் வாழ்க🙏|
சுதன் NTK @SuthanNayagam
16K Followers 3K Following From Kanniyakumari🏹,In Poland🇵🇱 #BelongsToTamilianStock நாம் தமிழர் கட்சியின் தீவிர ஆதரவாளன்🐅 தமிழ் தேசிய அரசியல்💛❤ #Seeman #சீமான் #மண்ணின்_காவலன்_சீமான்
விக்ரம்... @vikramohan
1K Followers 2K Following தமிழும் திராவிடமும் எங்கள் உயிர்மூச்சு எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்ப தறிவு
MR. கொடி🖤�... @Mr_kodi_2k
12K Followers 4K Following கலைஞரிஸ்ட் 🖤❤️ Belongs to the Dravidian Stock 2k kid 😇 #இது_ஸ்டாலின்_காலம் 👑💯🔥
David Billa 😎 @David_Billa7
968 Followers 861 Following இங்கு அணில்கள் வதம் செய்யப்படும், Old id was suspended follow this new 🆔 THALA & KALAIGNAR & DHONI forever 💟
நாஞ்சில... @cebi_sweety
16K Followers 133 Following திராவிட அரக்கி 🖤❤️ மகளிர் அணி அமைப்பாளர் - குமரி மேற்கு மாவட்டம் 🖤❤️
Suguna Senthikumar @sugunasenthilk5
1K Followers 1K Following கரூர் மாவட்டம் தகவல் தொழில்நுட்ப அணி தெற்கு பகுதி ஒருங்கிணைப்பாளர் (மகளிர்)_திமுக🏴🚩 உன் தலைமைக்கு (VSB)உண்மையாக இரு அதுவே சிறந்தது 🖤❤
News Tamil 24x7 @NewsTamilTV24x7
175K Followers 2 Following News Channel based in Tamilnadu, India aimed at bringing accurate, elaborate, and fast news across platforms.
kovai jeyaram @jai_sriv
4K Followers 3K Following மதம் மனிதனை மிருகமாக்கும் சாதி மனிதனை சாக்கடையாக்கும்-- Post Graduate | Financial Services | Loans | D stock Insta ID https://t.co/7ExnNcv0uv
I.S.INBADURAI @IInbadurai
18K Followers 258 Following Member of Parliament - Rajya Sabha : TamilNadu | AIADMK Advocates Wing Secretary | Former MLA Radapuram | Advocate - High Court Of Madras
எல்லோரு... @EN_tamilnadu
5K Followers 5 Following தமிழகத்தின் அரசியல், நிர்வாகம் மற்றும் கலாச்சாரம் சார்ந்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எல்லோரும் நம்முடன் பக்கத்தில் இணைந்திருங்கள்.
VoiceOfKarur @voiceofkarur
10K Followers 4K Following பணம்,பட்டம், பதவிக்களுக்காக நாங்கள் போராடவில்லை, நமது வாழ்வின் அடிப்படை உரிமைகளுக்காகவும் மனிதர்களாக வாழ்வதற்காகவே போராடுகிறோம்!! #தமிழ்தேசியம் #அகதி
SALEM SURESH Ⓜ️ @SalemSuresh100
7K Followers 3K Following social media influencer|| #மனுவாவது_மயிராவது || சனாதனம் எனும் சாக்கடை
வழக்கறி... @kavisriofficial
1K Followers 2K Following மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர், திமுக வழக்கறிஞர் அணி மாவட்ட துணை அமைப்பாளர், மதுரை தெற்கு.
Chennai Updates @UpdatesChennai
156K Followers 210 Following Tweets/News/Opinion On Chennai And TN. Investment, Infra, Aviation Related Updates of Chennai And TN.🏗️🏭✈️🛣️🚇 #InvestInTN #ChennaiUpdates #NeedParandur
thirusangu ramasamy @r_thirusangu
762 Followers 848 Following
Baasha J2 @baasha_coolie
2K Followers 1K Following அறிவுள்ளவர்க்கு அறிவின் செயல் அறிவில்லாதவற்கு ஆண்டவன் செயல் - தந்தை பெரியார்
ஆதி(NTK) @AATHIA9
876 Followers 1K Following I will win not immediately but definitely 😎 கணினி பொறியாளர் அரசியல் தமிழ்த்தேசியம் 😍 கள்ளக்குறிச்சி 💥
Chennai DMK @DMK_Chennai
34K Followers 97 Following Official District Page of Chennai @arivalayam #SocialJustice & #SelfRespect Insta: https://t.co/iqdyK1UEa8
SuryaFan @Suryagirl27
52 Followers 56 Following
Tamilkural @Tamilkuralmedia
715 Followers 16 Following Tamilkural is committed to bring unbiased and reliable news every day on various fields.
காளி @kali15061996
11K Followers 4K Following தமிழ்😍/ தமிழன்✊💪/ தமிழ்த்தேசியம்❣️/ அனைத்து உயிர்களுக்குமான அரசியலை நோக்கி பயணிப்பவன். | 🆔 @kathir15061996.
MGR NagaRaj @MGRnagaraj2303
4K Followers 6K Following அஇஅதிமுக *#தருமபுரி_மாவட்ட_இலக்கிய_அணி_துணை_தலைவர்*# புரட்சித்தலைவர் *#எம்ஜிஆர்*#ரின் உயிர் தொண்டன் social_political_speaker#
Ted lasso @Mr_Optimistic14
243 Followers 265 Following Living in Reality Fun-Cinema-Love-Politics-Others
Dr.M.Elavarasi அத... @Elavarasi160489
527 Followers 572 Following https://t.co/xrX2vLhznh., https://t.co/ox8pnfMHop., PhD,. (agriculture) ❤️🖤 எல்லா வலியையும் தாங்குற மன தைரியத்த எனக்கு குடு பிரபஞ்சமே
முத்துக... @MPMuthukumaran
3K Followers 2K Following மூன்றாம் தலைமுறை திராவிட கொள்கைவாதி / Belong to Dravidian stock
Pasupathy 🌱 Senthi... @PasupathySentha
10K Followers 3K Following Vice President ADMK_IT_WING - #Erode_Zone , Ex.District President - KARUR AIADMK IT-WING, District Representative Pugalur Municipality, KARUR ADMK
நோலன் ந�... @nolan_moor
3K Followers 2K Following Giraffe 🦒 NO DM 🚫 NO X CALLS🚫 உடம்பில் ஓடுவது கருப்பு சிவப்பு ரத்தம் 🖤♥️ I’m a cute spy 🕵️♂️ I belong to the Dravidian stock🌅
Manikandan Sankar @reportermani
3K Followers 1K Following Senior Input Editor @jayapluschannel President @CMPChange Treasure @MadrasJournos
Vetrivel vetri DMK @VetrivelDMkS
2K Followers 1K Following மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் மதுரை தெற்கு மாவட்டம்🔥⚔️
GK ツ @GK_official2
5K Followers 3K Following Editor | 3D Artist | Animator Politics | Sports | Music | Books | நாம்தமிழர் 🐯 | தமிழ்த்தேசியன் | Admin - ntkfortn_official Youtube - https://t.co/g95pkYA2La
Yuvaraj @Yuvrajganesan
6K Followers 81 Following Film Producer #Goodnight #Lover #TouristFamily #AnbeDiana #Oncemore
முத்து @muthuhere3
4K Followers 3K Following
S. M. I. Jegan @vmbrijit
3K Followers 2K Following தமிழ் மயம். என் முதல்வர் அண்ணன் சீமான் இன்றும் என்றும் 🐅🐅 நாம் தமிழர் கட்சி
ganga @majja_ni_life_1
686 Followers 198 Following Arasiyal palaguvom 💉Sports Junkie 🕸️ கவிதை 🖊️ யாதும் ஊரே யாவரும் கேளிர் 🫂

























































