விர்ச்சுவல் ஸ்டார் வினோத் @vinothji
திமுக / I Belongs to the Dravidian stock Nagapattinam Joined April 2010-
Tweets1K
-
Followers1K
-
Following4K
-
Likes222K
@SJB56856832 Steering enga kanom, driver illa
தனி மனிதன் ஒழுங்காக இருந்தால் சமூகமும் ஒழுங்காக இருக்கும்-சிங்கப்பெண் அதிரடிப்படை விழாவில் சோப்பு விஜய் நல்லா சொன்னயா குமுச்சு வச்ச எருமைச்சாணி மாதிரி. பொண்டாட்டிய கழட்டிவிட்டுட்டு, பிள்ளைகளை துரத்திவிட்டுட்டு திரிஷாவைக் கூட்டிக்கிட்டு சுத்துறதெல்லாம் தனி மனித ஒழுக்கமா? அல்லது சமூகத்தின் குற்றமா? அதெப்புடி உடம்புல உலுக்கே இல்லாம உனக்கெல்லாம் இப்புடி பேச முடியுது? ஶ்ரீவைகுண்டத்தில் உன்னோட கட்சிக்காரி, உன்னோட கட்சி எம்எல்ஏ பாதுகாப்பில் உள்ள, உன்னோட கட்சிக்கார்ர்களால் கூட்டு பாலியல் வன்மம் செய்யப்பட்ட அயோக்கியத்தனத்திற்கு உன்னோட பதில் என்ன? நீயெல்லாம் சமூக ஒழுக்கம் குறித்து பேசுறதைக் கேக்கும் போதுதான் உன்னைப்பாத்து தூக்கிக்கிட்டு துப்பத்தோணுது. வாயில நல்லா வந்திரும். வேணாம்.
திமுகவுக்கு எதிரா Narrative Set பண்றானுங்கன்னு தெரிஞ்சதும் ஓடி வந்து மொத்த திமுககாரனுங்களும் ஒரே நேர்கோடுல இறங்கி நின்னு சண்டை செய்றானுங்கன்னா, அது கலைஞர் மேல உள்ள விசுவாசம் டா...! இதுல ஒருத்தன் கூட திமுக ஐடிவிங் இல்லை ஏன் தெரியும்மா? ஏன்னா? **த்தா எங்க விசுவாசம் கலைஞருக்கு டா 💥💥💥 #கலைஞர் #KalaignarForever
தமிழ்நாடு மீதும், தமிழ் மக்கள் மீதும் நான் கொண்ட பெரும் பாசத்தையும் நாம் எதிர்கொள்ளும் அபாயங்களையும் மனம்விட்டுப் பேசியுள்ளேன். காணுங்கள்… #வெல்வோம்_ஒன்றாக !
30 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத அன்புமணி 16 ஆண்டுகளுக்கு மேலாக கட்சி நடத்தி ஒரு இதுவரை எந்த ஒரு பொறுப்பிற்கும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத சீமான் வெறும் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக கட்சி ஆரம்பித்து தன்னை ஒரு பரிசுத்த ஆவியாக கருதிக் கொண்டு துள்ளாட்டம் போடும் விஜய் இன்னும் எத்தனையோ பெயர் தெரியாத லெட்டர் பேடு கட்சிகளை சேர்ந்தவர்கள் யூட்யூபில் பொய்களை பரப்பி அவதூறுகளை அள்ளி வீசிய மாரிதாஸ் சவுக்கு சங்கர் இன்னும் பெயர் தெரியாத எத்தனையோ யூடியூபர்கள் இவ்வளவு பேரும் தமிழக முதல்வரை எவ்வளவோ கீழ்த்தரமாக பேசியும் எழுதியும் வந்தார்கள் அப்போதெல்லாம் இவர் எந்த எதிர்வினையும் ஆற்றவில்லையே என்றும் இப்படி ஒரு நாகரிக அரசியல் தேவையா என்றும் நானே சில நேரங்களில் நினைத்திருக்கிறேன்... அதற்கெல்லாம் பொறுமையாக இருந்த மு க ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டிற்கு ஒரு கேடு என்று வரும்போது ஆக்ரோஷமாக கிளம்பியதையும் பியூஸ் கோயலை வாய்க்கொழுப்போடு பேசினால் அதனை அடக்குவோம் என்று சொன்னதையும்... மோடிக்கு இறுதி எச்சரிக்கை விட்டதையும், பார்த்தபோது ஒன்று புரிந்தது... நாம் யாரோடு மோத வேண்டும் யாரிடம் அரசியல் பேச வேண்டும் எந்த விஷயத்திற்காக நாம் போராட வேண்டும் நமது நோக்கம் என்னவாக இருக்க வேண்டும் என்பதை அவர் நமக்கு நன்றாக விளக்கிச் சொல்லி இருக்கிறார்... ஸ்டாலின் தொடரட்டும்! தமிழ்நாடு வெல்லட்டும்! -s.a.rafiq👏👌
டெல்லியை வீழ்த்தியது தமிழ்நாடு! டெல்லியின் ஆணவத்தையும் - ஆணவத்துக்குத் துணை போகும் அடிமைகளையும் ஏப்ரல் 23 அன்று ஒருசேர வீழ்த்துவோம்! #TNWillFightTNWillWin #SayNoToNDA #Delimitation
ச்சும்மா செதிக்கிருக்கானுங்க🔥🔥🔥 Goosebumps 💥💥💥 நாம Always Out of Controlன்னு மீண்டும் நிரூபிக்கணும் #Delhi 🎃 Vs #Tamilnadu 😎 Production @ComradeGangsta
ஒரு நாள் காலை பள்ளிக்குள் நுழைந்த கொஞ்ச நேரத்தில் இரண்டு மாணவர்கள் ஓடி வந்து ஏழாம் வகுப்பு சுகன் காலில் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) டெஸ்க்கை யாரோ தள்ளிவிட்டு கால் வீங்குது சார் என்று கூறினார்கள்.சென்று பார்த்தபோது கால் சற்று வீங்க ஆரம்பித்திருந்தது. நான் அயொடெக்ஸ் எடுத்து தேய்த்து விட்டேன் நேரம் ஆக ஆக காலில் வீக்கம் அதிகமாகிக் கொண்டே இருந்தது உடனே அருகில் இருந்த அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். அங்கு ஒரு மருத்துவர் இரண்டு எமர்ஜென்சி கேசை பார்த்துக் கொண்டிருந்தார் செவிலியர், சார் ஒரு கால் மணி நேரம் ஆகும் கொஞ்சம் வெயிட் பண்ணுங்க என்றார்.சரி அதுவரைக்கும் க்த்திருக்க வேண்டாமே என்று அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். பைக்கில் போகும்போது இல்ல சார் வெயிட் பண்ணி இங்கேயே பார்ப்போம் சார் என்றான் சுகன். நான் காதில் வாங்கிக் கொள்ளாமல் அந்த தனியார் மருத்துவமனை சென்றவுடன் அந்த மருத்துவர் எக்ஸ்ரே எடுக்க எழுதி கொடுத்தார் பக்கத்தில் எக்ஸ்ரே எடுக்க போய் அமர்ந்தோம். பணம் செலுத்த போகும் நேரத்தில் வேண்டாம் சார் நம்ம கவர்மெண்ட் ஆஸ்பத்திரிக்கே போயிடுவோம் சார் என்றான் அப்போது சற்றே கண்கலங்கி இருந்தது.ஏன் கண்கலங்குகிறாய் கால் ரொம்ப வலிக்குதா என்றேன். இல்ல சார் ஆயிரம் ரெண்டாயிரம் செலவானால் எங்க அம்மாவால கொடுக்க முடியாது சார் என்று தேம்பி அழ ஆரம்பித்தான். எங்க அப்பா வெளிநாட்டில் இருக்காங்கன்னு பொய் சொன்னேன் சார் எங்க அப்பாவும் அம்மாவும் சண்டை போட்டு ரொம்ப நாளா பிரிஞ்சுதான் இருக்காங்க சார் என்றான்.எனக்கு வந்த அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டு ,நீ ஏன் கவலைப்படுற எத்தனை ஆயிரம் செலவு வந்தாலும் நான் பாத்துக்குறேன் அம்மா கிட்ட கேட்க வேண்டாம் என்றேன் நான்... ரொம்ப நன்றி சார் என்றான் அழுது கொண்டே.. எக்ஸ்ரே எடுத்த பிறகு எலும்பில் ஒன்றும் பாதிப்பு இல்லை நரம்பில் அடிபட்டு இருக்கிறது அதனால் வீக்கம் என்றார் மருத்துவர் மருந்து மாத்திரைகள் எழுதிக் கொடுத்தார் அனைத்தையும் வாங்கி அவர்கள் வீட்டில் கொண்டு விட்டு வந்தேன்.. உண்மையில் இளமையில் வறுமை கொடியது.. கணவன் மனைவிக்குள் எத்தனை பிரச்சனைகள் இருந்தாலும் குழந்தைகளை நினைத்துக் கொண்டு வாழ்கின்ற குடும்பங்கள் இங்கே அதிகம் அதையும் தாண்டி பிரிந்து வாழும் போது அந்த குழந்தைகள் உண்மையில் மனதளவில் இது போன்ற கடினமான சவால்களை எதிர்கொள்கின்றார்கள்..மற்ற நேரங்களில் விவரம் புரியாத பையன் போல சுற்றி திரிவான் விளையாட்டு பிள்ளையாகவே நினேத்திருந்தேன் ஆனால் அவன் குடும்ப நிலையை எவ்வளவு ஆழமாக சிந்திக்கிறான் என்று நினைக்கும் போது அவனைப்பற்றி பெருமையாக நினைக்க தோன்றியது.
அடேய் எடிட்டர் உனக்கு ஆஸ்கர் confirm ⚡⚡ உதய் ண்ணா 💥💥
நம்ம எல்லாரோட தினசரி வாழ்க்கையிலயும், பழி போட்டு escape ஆவுறதுக்கு ஒரு 'மாநில அரசு' இருந்தா.. எவ்ளோ நல்லாருக்கும்ல ❣️❣️ ~~ ஸ்கூல் - "ஏன்டா இவ்ளோ கம்மியா மார்க் எடுத்திருக்க?" "என்னை ஒழுங்கா படிக்க விடாம தடுக்குறாங்க.. அது யாருன்னு நான் சொல்லணும்ன்னு அவசியம் இல்ல" ~~ ஆபீஸ் - "ஏன் 3 மாசமா டார்கெட் achieve பண்ணல?" "என்னோட performanceஅ தடுக்க நடக்குற கூட்டு சூழ்ச்சி இது" ~~ வீடு - "என்னடா, கல்யாணத்துக்கு அப்புறம் இப்படி மாறிட்ட.. என்னை மட்டுமே குறை சொல்ற, உன் பொண்டாட்டியை கேள்வி கேட்கவே மாட்டுற" "அவ ஹால்லேயே இல்ல, ரூம்ல தான் இருக்கா.. அவளை ஏன் நான் கேள்வி கேட்கணும்? ரெண்டு பேருக்கு நடுவுலதான் சண்டையே.. உனக்கும், அவளுக்கும்.. நான் கேட்க மாட்டேன்" ~~ ரோடு - "ஹெல்மெட் போடாம வண்டி ஓட்டுறீங்க? இன்சூரன்ஸ் வேற expire ஆயிருக்கு.. 1500ரூ fine கட்டுங்க" "டிராஃபிக் போலீஸ் சார்.. என் வண்டியை வேணா பழி வாங்கிக்கோங்க, என்னை விட்ருங்க" #TVKAacharyakuris
நீதிமன்றத்தால் ஊழல் ராணி என்று குற்றவாளி என்றும் சொல்லப்பட்ட ஒங்காத்தாவுக்கு 80 கோடியில் நினைவு சின்னம் வெச்சீங்களே அது யாரு உன் அப்பன் வீட்டு பணத்துலயே வச்ச எடுபிடி? இல்ல ஜெயலலிதா அப்பன் ஜெயராமன் பணத்துல வெச்சியா? பதில் சொல்ற கூவத்தூர் ankil பயலே
தேர்தல் உச்சத்தில் இருக்கும் நேரத்திலேயே அரசியலில் முழு ஈடுபாடும் கவனமும் செலுத்தாத விஜய், மே 4 தேர்தல் முடிவிற்குப் பிறகு அரசியலில் தொடர வாய்ப்பே இல்லை. அவரை நம்பி “அடுத்த முதல்வர்” என்ற கனவில் இருக்கும் ஒரு கூட்டம் இருக்கிறது. ஆனால் அவர் பேசிய பேச்சுக்கு குறைந்தது ஒரு வலுவான எதிர்க்கட்சியாகவாவது வர வேண்டும். அது கூட சாத்தியமில்லை என்பதுதான் அவர் ரசிகர்களுக்கு ஒரு கசப்பான உண்மை. இந்த நிலைமைக்குப் பிறகு விஜய் அரசியலில் நீடிப்பது மிகவும் சந்தேகம். ஆனால் அவர் உருவாக்கிய இந்த கண்மூடி ஆதரவாளர்கள் கூட்டம் ஒரு சமூக சீர்கேடு. விஜய் அரசியலை விட்டுப் போனாலும், இந்த கூட்டம் இங்கேயே இருக்கும். அதிலும் மோசமாக, நாளை இவர்களே பாஜக போன்றவற்றையும் ஆதரிக்கத் தொடங்கலாம். அவர் அரசியலுக்கு வந்து உருவாக்கிய இந்த குழப்பத்தை மாற்றுவது எளிதான வேலை இல்லை.
எவன் பண்ண வேலைடா இது செதைச்சுட்டானுக 😂😂😂
பாய்பஹத் நல்லாருக்கீங்களா? ஹலோ பாய்பஹத்... ஹலோ சார் பாய்பஹத் சார்... ஹலோ உங்களத்தான் சார்! என்னையவா கூப்பிட்டிங்க? ஆமா பாய்பஹத் சார்! உங்களத்தான்... என்னோட பேர் அண்ணாமலை! அது கெடக்குது. இந்தியில உங்க பேர் பாய்பஹத்! அதான் தமிழ்ல அண்ணாமலைன்னு என்னோட பெயர் இருக்குதுல்ல... அதை எதுக்கு இந்தியில மாத்தி சொல்றீங்க? "நானா சொல்றேன்? நீங்க தானய்யா சொல்லச் சொல்றீங்க? நுழைவு வாயில் அப்படீன்னு வாயில நுழையிற மாதிரி தமிழ்ல எழுதுங்கடான்னு சொன்னால், 'கர்தவ்ய த்வார்'னு எழுதுறீங்க... ஏண்டா இப்டி தமிழ்ல இந்திய திணிச்சி பிராண்டி வைக்கிறீங்கன்னு கேட்டால்... புளிச்சுப்போன காமெடின்னு சொல்ற... உனக்கு இந்தி தான் இனிக்குதுன்னா இனி உன்னோட பெயர் பாய்பஹத்!! :) :D நல்லாத்தான்யா இருக்கு... பஹத்பாசில் மாதிரி!!அப்டியே தமிழிசை அக்காவுக்கு டமில்சங்கீத் அப்டீன்னு பெயர இந்திக்கு மாத்தியாச்சு! இந்தி தான் இனிக்குதுன்னு சொல்றவங்க இனி இந்திக்கே மாறிடுங்க!!!
Repost: அவன் பிரபல கொலைகாரன் அல்ல, பிரபலமாக இருப்பதால் கொலைகாரன்; அவனுக்குக் கூட்டம் பிடிக்காது; அதுவும் தன்னைப் பார்க்க எதற்கு இத்தனைக் கூட்டம் என ஆச்சரியம் அவனுக்கு; தன்னை அவர்களுக்கு எவ்வளவு பிடிக்கும் என பார்க்க டெஸ்ட் மேல் டெஸ்ட் வைப்பான்; கடும்வெயிலில் காக்க விட்டான், கள்ளிச்செடிபோல் மணிக்கணக்கில் அப்படியே நின்றார்கள்; தூக்கித் தூர எறிந்தான், பந்துபோல் அவனிடமே திரும்பி வந்தார்கள்; நீரின்றி நா வரளவிட்டான், அவனைப் பார்த்தவுடன் நாவாலேயே வாலாட்டினார்கள்! அவனுக்கு ஒரே மகிழ்ச்சி; தன் ஊர்வலங்களில் அவ்வப்போது ஓரிருவரைக் கொன்று பழகினான்; யாரும் கணக்கு பார்க்கவில்லை, கண்டும்கொள்ளவில்லை! கொலைகாரன் குதூகலமானான், விளையாட்டு அடுத்த கட்டம் நகர்ந்தது! மதியம் 12க்கு வருகிறேன் என சொன்னவனைப் பார்க்க, இரவு 12ல் இருந்தே ரோட்டில் தூங்கினார்கள்! அவனோ பகலிலும் தூங்கிவிட்டு இரவு 7.30க்கு 'சாவ'காசமாக வந்தான்! சாவு வண்டியில் சனியன் போல் கூட்டம் புகுந்தான்! முகத்தை மூடியும் காட்டியும் குழந்தைகளிடம் நாம் விளையாடுவதைபோல, தன் அடிமைகளிடம் விளையாடினான்; அவர்களைக் கதறவைத்துச் சிரித்தான்; தன்னைப் பார்ப்பதற்காக அவர்கள் தவிப்பதைக்கண்டு ரசித்தான்! உலகில் முதல்முறையாக, கொலையாகப் போகிறவர்கள் கொலைகாரனைப் பார்க்க ஆசை ஆசையாய் வந்திருந்தார்கள்! காத்திருந்தார்கள்! அவனைப் பார்த்தாலே பாக்கியம் என வந்தவர்களில், அவன் கையால் சாகும் பாக்கியம் 40 பேருக்கு மட்டுமே வாய்த்தது; முகத்தில் வாயில் வயிற்றில் மிதிபட்டார்கள்; உடல் பிய்ந்து, மணிக் கணக்காக அடக்கி வைத்திருந்த மலமும் சிறுநீரும் தெருவில் பாய்ந்தது! குழந்தைகள் சீக்கிரம் போய்ச் சேர்ந்தார்கள்! பெரியவர்களுக்கு கொஞ்சம் நேரம் பிடித்தது! வீடு போய்ச்சேர்ந்த அடிமைகளில் சிலர், அடுத்த கூட்டத்திலாவது போய்ச்சேர நமக்கு லக் அடிக்கிறதா பார்ப்போம் என முனகினார்கள்! வேன் மோதி திருப்பதி சென்ற பக்தர்கள் 4 பேர் பலி என செய்திகளில் வருமே, அந்த பக்தர்களை ஏழுமலையான் அம்போ என விட்டுவிடுவார்; ஆனால் கொலைகாரன் அப்படி அல்ல; நான்காவது நாள் வீடியோவில் காட்சி தந்தான்; நாற்பதாவது நாள் அக்கவுண்டில் காசு தந்தான்; குழந்தைகளை இழந்தவர்கள் சிரித்தபடியே பேசினார்கள்! மகன்களை இழந்தவர்கள் மனதார வாழ்த்தினார்கள்! மனமுடைந்த ஒரு தாய் அய்யோ தூக்கிக் கொடுக்க இன்னொரு புள்ள இல்லாம போச்சே என மேஜர் முகுந்த் வரதராஜனின் தாய் போல வருந்தினார்! ஒரு அண்ணன், தம்பி செத்தா என்னங்க எங்க அண்ணன் கூட்டத்துல சாகுறது வைகுண்ட ஏகாதசி சாவு மாதிரி நேரா சொர்கம்தான் என்றார். யாரையும் பலிகொடுக்காத ஒருவர் தன் துரதிருஷ்டத்தை நொந்து கொண்டார்! எப்படிடா தப்பிச்சு வந்த என தன் பையனை அடித்தார்! தவளைகள் பாம்பின்மேல் முழுமையாய் காதல் கொண்டிருந்தன! பட்டாம்பூச்சிகள் பல்லியைப் பார்த்துப் பல்லிளித்தன! ஏதோ ஒரு ஊரின் ஏதோ ஒரு கோடியில், கொலைகாரனின் அடுத்த பேட்ச் தயாராகிக் கொண்டிருந்தது! கொலைசெய்யும் நேரம்போக மீதி நேரம் வீட்டிலும் ஆஃபீசிலும் மட்டுமே இருக்கும் கொலைகாரன், தன் ரத்தம் தோய்ந்த பற்கள் தெரிய சொன்னான் "ஐயாம் வெயிட்டிங்...." -டான் அசோக் 19 அக்டோபர் 2025
@elonmuskTN 28 because of my little princess birthday
❣️𝐀𝐍𝐓�... @IlovemyNOAH2019
95K Followers 8K Following Business Administration,costing, Advanced accounts, Govt exp.. 👉 NO Message please
கார்த்த... @KARTHIKEYANK78
19K Followers 6K Following பாரம்பரிய திராவிட குடும்பத்தைச் சார்ந்தவன் மலைக்கோட்டை பகுதி கிழக்கு மாநகரம் தெற்கு மாவட்டம் திருச்சி..🖤❤
✤🇧 🇭 🇦 �... @bhavanitweets55
9K Followers 5K Following நான் திமுக உறுப்பினர் இல்லை/பெரியாரிஸ்ட்/𝗕𝗲𝗹𝗼𝗻𝗴𝘀 𝘁𝗼 𝘁𝗵𝗲 𝗗𝗿𝗮𝘃𝗶𝗱𝗶𝗮𝗻 𝘀𝘁𝗼𝗰𝗸
மரங்கொத... @marankothi
30K Followers 26K Following 🖤❤️ Dispersing communal darkness with the light of the Rising Sun ☀️ ⚖️ Social Justice | Rationalism 🚫 Barriers: None. Unstoppable.
ஜீரோ நா�... @Anti_CAA_23
40K Followers 6K Following பாசிச எதிர்ப்பாளன் | Muslim❤️ | #Alhamdhulillah #FreePalestine🇵🇸 | #Muslim_livesMatter
ராஜலிங்... @rajlingam78
41K Followers 4K Following பிஜேபியை பிடிக்காதவன் அண்ணாமலை போன்ற ஆரிய அடிமைகளை அம்பலபடுத்துபவன் 🔥
மாத்தூர... @MathurGopinath
16K Followers 3K Following District Deputy Coordinator - DMK IT Wing (Chennai Northeast)
அரசியல்... @gokula15sai
230K Followers 22K Following #JobVacancy_Alert #Education_Alert #Exam_Alert #Politics, Social, Society concerned
shanmugamchinnaraj @shanmugamchin10
47K Followers 3K Following வாழ்க கலைஞர்; வாழ்க தளபதியார்; வாழ்க தமிழ்; வாழ்க திராவிடம்....
MadrasThambhi @Madrasthambhi
36K Followers 10K Following RT's are not endorsed Views are Personal. social media influencer
ச.ஷாஜஹா�... @AcuranTivi
27K Followers 6K Following திராவிட வாரிசு நாங்கள். கருப்பு சிவப்பு நீலம் ......
sri vigneswaran DMK @VickyT82279284
9K Followers 3K Following DMK ITWing 🖤❤️ Chennai North District RK Nagar Area coordinator 😍 DUTY_DIGNITY_DISCIPLINE 🖤❤️
மல்லிகை... @Jasmine01737661
13K Followers 7K Following நடந்தது விளங்காமலும், நடப்பது புரியாமலும், நடப்பதே வாழ்க்கை!
josh @j1981josh
217 Followers 4K Following
Sankarjayanthi. @Sankarjayanthi3
2K Followers 2K Following வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்.Belongs to Dravidian stock.
S.ArunaARUMUGAM @ArunaARUMUGAMS
2K Followers 7K Following
மகிழன்�... @happy20192019
13K Followers 8K Following வலதுசாரி மற்றும் சாதி, மத அரசியலை ஏற்காதவன் நியாயத்தின் பக்கம் நிற்கும் Dravidan Stock. ஜால்ரா இல்லை பாசிச விரோதி இதுதான் என் கொள்கை
உழைப்பவ... @1960textiles
2K Followers 5K Following தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா
கசாலி @ivan_gazzali
3K Followers 2K Following Banker | Gold Buyer | Financial Consultant | Thala | MSD💛 | AYA🎶
பா.கார்�... @karthik13dmk4tn
636 Followers 703 Following பெருங்களத்தூர் தெற்கு பகுதி இளைஞர் அணி துணை அமைப்பாளர்| தாம்பரம் மாநகராட்சி | காஞ்சி வடக்கு மாவட்டம் தி.மு.க. | https://t.co/hofpX9oVAv
Vasanth_Dmk @Vasanthdmk_
1K Followers 4K Following மாணவர் அணி துணை அமைப்பாளர் மரக்காணம் மேற்கு ஒன்றியம் விழுப்புரம் வடக்கு மாவட்டம் 🖤❤️👑
பொன்.வா.�... @ganesh1810
1K Followers 2K Following மு.பொன்னேரி நகராட்சி ஒருங்கிணைப்பாளர் தகவல் தொழில்நுட்ப அணி திராவிட முன்னேற்ற கழகம் ☀ பொன்னேரி சட்டமன்ற தொகுதி
Senthlgop Senthil Kum... @senthlgop
1K Followers 7K Following
SH Rahamathullah @ShRahamathullah
3K Followers 2K Following சென்னை மேற்கு மாவட்ட சிறுபான்மை நல உரிமை பிரிவு அமைப்பாளர்⚫🔴 ~என் ரத்தநாளங்களில் என்றும் ஒளிர்விட்டுக் கொண்டிருக்கும் ஒப்பற்ற அன்பு தலைவர் தளபதி!!
தமிழ்வள... @VeeRaaofficial
5K Followers 5K Following Static Equipment Design & Fabrication Engineer.
திராவிட... @MOHANRA90486160
1K Followers 4K Following
Allwin S Ashokan @justallwin
629 Followers 3K Following Calm • Reserved • Unbothered 🔁 Shares ≠ Endorsements
knight @akstap
2K Followers 4K Following யாதும் ஊரே! யாவரும் கேளிர்! To us all towns are one! All Human's are our kin! ❤️🖤💙 ❤ Belongs to the Dravidian Stock 🖤 Donate Organs! Save Lives!
Swathi M Sivakumar (S... @SwathiMSiva
2K Followers 3K Following Software Professional | Dravidian Stock | Business|
பா. உதயக�... @PUtayakuma35108
583 Followers 2K Following பெரியாரின் பேரன்! அண்ணாவின் தம்பி! கலைஞரின் உடன்பிறப்பு!
Udumalai Haroon - த... @haroon_batsa
893 Followers 1K Following திராவிடன் திமுகவின் உடன் பிறப்பு. தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம்
Dr Adina Priscilla �... @DixadinaDMK
23K Followers 25K Following Dr Ophthalmologist and Dermatologist 🩺..Belong To Dravidian Stock, I Support Social Justice, Neet Ban. வெளிநாடு வாழ் துப்பறியும் ஐ.டி விங் 🇨🇦
sathya Velmurugan @RGVelmurugan
960 Followers 3K Following DMK.ITWING அய்யலூர் பேரூராட்சி வேடசந்தூர் தொகுதி திண்டுக்கல் மாவட்டம்
சிலுவை @SiluvaM_
31K Followers 5K Following மதியாதார் தலைவாசல் மிதியாதே ..!!! D-Stock 🖤❤ தல தோனி ❤ #DravidianAlgorithm
Guru samy @Gurusam22264832
4K Followers 2K Following பொய் பல் இளித்து பவனி வருகிறது. உண்மை ஒதுங்கி நிற்கிறது.🖤❤️ ஏ தாழ்ந்த தமிழகமே! உன்னைத் தலை நிமிர்த்த மீண்டும் திமுகதான் வரவேண்டும், வரும்! 💯
S.K.Vijayan 🖤❤�... @SKV_offl
9K Followers 5K Following 🖤♥️ #தமிழ்_வாழ்க ♥️ #தமிழ்நாடு_போராடும்❤️🔥 #தமிழ்நாடு_வெல்லும்❤️🔥
Prasanna Natarajan @Lakshith_Mind
2 Followers 29 Following
S. Murugesan. (I N D ... @Murugesan_Mrg
6K Followers 6K Following WELLNESS ADVISOR . இனத்தால் திராவிடன். மொழியால் தமிழன். கலைஞரின் தொண்டன்.
SUN LIFE CARE @SUNLIFECARE1
134 Followers 2K Following Welcome to Sun Life Care, your one-stop destination for all things healthcare and wellness. #Comment, #Like, #Share, #Subscribe, #SunLifeCare
DigitalRameshDMK த�... @digitaramesh
7K Followers 8K Following மாண்புமிகு அமைச்சர் KN.நேரு அவர்கள் வழியில் என்றும் திருச்சி Ex தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்
JCB வே.முத�... @Muthuku83913977
4K Followers 8K Following எதிர்த்து எதிரியாக கூட நில் But ஒருபோதும் துரோகியாக இருக்காதே 🖤❤️🌄🌅🌄🥰😃😍
VARATHAN.G V @GVarathan752
0 Followers 4 Following
கார்த்த... @Nattuviral009
8K Followers 6K Following I Wanna Show Middle Finger For Your Attitude 🖕 old id suspeded 22 k followers 😔
காக்கா @Kaka_offic
34K Followers 4K Following AK// 🎹🎹 U1 🎧🎧// 🎙️🎙️ pradeep Kumar 🎸🎸 // 🏏🏏 CSK 🏏🏏// 🔥🔥D7, ABD, Steyn, Anderson🥳🥳// #member_of_Rise_Media
iQKUBAL @iqkubal
19K Followers 15K Following Entertainer | Fun | Memes | Affiliate Marketing | Backup Id - @iqkipedia
சூரியகா... @kavavelu141260
4K Followers 5K Following rational thought | dravidian stock | views are personal https://t.co/FO3CiLeSUm
சாவி @cavi21046624
5K Followers 4K Following பொது பாலினத்தவர் மாற்றுத்திறனாளி முதியோர் பெண்களை போற்றுவோம்.சாதி மத பேதங்கள் மூடப்பழக்கங்கள் துறப்போம் .சிறு வணிகம் குறு தொழில் விவசாயம் இயற்கை வளம் காப்போம்🙏
"புரட்ச�... @rmnadar007
1K Followers 4K Following தமிழ் என் மூச்சு...தமிழன் என்று சொல்லுடா தலை நிமிர்ந்து நில்லடா ...!!! Dravidian Stock
Surya Born To Win @Surya_BornToWin
80K Followers 550 Following Mechanical Engineer | Dravidian Stock | Atheist | Rationalist | Anti-Religion | Anti-Caste | பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் | Tweets are My Personal Views |
❣️𝐀𝐍𝐓�... @IlovemyNOAH2019
95K Followers 8K Following Business Administration,costing, Advanced accounts, Govt exp.. 👉 NO Message please
Prakash @Hereprak
47K Followers 4K Following Mad Boy of Kalaignar, MKStalin & Udhay. Neet விலக்கு! TBS இலக்கு!
கார்த்த... @KARTHIKEYANK78
19K Followers 6K Following பாரம்பரிய திராவிட குடும்பத்தைச் சார்ந்தவன் மலைக்கோட்டை பகுதி கிழக்கு மாநகரம் தெற்கு மாவட்டம் திருச்சி..🖤❤
Karthikeyan @OfficeOfKSKY
15K Followers 3K Following தமிழ் வாழ்க! || ஒன்றே குலம் ஒருவனே தேவன் JUDGEMENT is.. Fact & Evidence, Not Faith & Belief
Dr Mahendran R - த�... @drmahendran_r
76K Followers 219 Following #DravidianStock Joint Secretary @dmkitwing Healing lives, nurturing land, driving change, and building success.
✤🇧 🇭 🇦 �... @bhavanitweets55
9K Followers 5K Following நான் திமுக உறுப்பினர் இல்லை/பெரியாரிஸ்ட்/𝗕𝗲𝗹𝗼𝗻𝗴𝘀 𝘁𝗼 𝘁𝗵𝗲 𝗗𝗿𝗮𝘃𝗶𝗱𝗶𝗮𝗻 𝘀𝘁𝗼𝗰𝗸
மரங்கொத... @marankothi
30K Followers 26K Following 🖤❤️ Dispersing communal darkness with the light of the Rising Sun ☀️ ⚖️ Social Justice | Rationalism 🚫 Barriers: None. Unstoppable.
A.S.A (சாணக�... @thechanakkiyan
45K Followers 2K Following
ஜீரோ நா�... @Anti_CAA_23
40K Followers 6K Following பாசிச எதிர்ப்பாளன் | Muslim❤️ | #Alhamdhulillah #FreePalestine🇵🇸 | #Muslim_livesMatter
நாகரீக �... @VetriKondanPDKT
17K Followers 1K Following என் இனம் திராவிடம்|என் சாதி திமுக|என் குல சாமிகள் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, தலைவர் கலைஞர், என் தந்தை| I Belongs to the Dravidian Stock
ராஜலிங்... @rajlingam78
41K Followers 4K Following பிஜேபியை பிடிக்காதவன் அண்ணாமலை போன்ற ஆரிய அடிமைகளை அம்பலபடுத்துபவன் 🔥
ɱąཞƙ2ƙąƖı @Mark2Kali_
30K Followers 3K Following I.N.D.I.A 🇮🇳~D-Stock.கருப்பு சட்ட 🖤 RTs Are Not Endorsements
மாத்தூர... @MathurGopinath
16K Followers 3K Following District Deputy Coordinator - DMK IT Wing (Chennai Northeast)
DMK Youth Wing @dmk_youthwing
183K Followers 210 Following The Official DMK Youth Wing, Twitter Account | தி.மு.க. இளைஞர் அணி
அரசியல்... @gokula15sai
230K Followers 22K Following #JobVacancy_Alert #Education_Alert #Exam_Alert #Politics, Social, Society concerned
Nordnomad @arcot2arctic
34K Followers 4K Following 🇳🇴🇸🇪🇦🇪🇶🇦🇸🇽🇳🇱🇩🇪🇹🇼🇲🇾🇫🇮🇨🇦🇨🇭🇮🇹🇷🇴 Data Scientist/Health Informatics/AI/ML/Belongs to Dravidian Stock//aurora photography
Sankarjayanthi. @Sankarjayanthi3
2K Followers 2K Following வீழ்வது நாமாக இருப்பினும் வாழ்வது தமிழாக இருக்கட்டும்.Belongs to Dravidian stock.
M.Thamimun Ansari @ThamimunansariM
11K Followers 66 Following President of Manithaneya Jananayaga Katchi , Member - Legislative Assembly, Representing Chidambaram Constituency.
சரண்யா @saranya121289
32K Followers 1K Following வறுமையில் கணவனை நேசிக்கும் பெண்ணும்..💙 முதுமையில் மனைவியை நேசிக்கும் ஆணும் தான்..💛 உலகின் ஆகச் சிறந்த காதலர்கள்...💚💞
Nandhan Talkz ✨ @Nandhan_Talkz
31K Followers 632 Following Movie Reviews | Cinema Lover | Movie Recommendations https://t.co/mHQXOjz0YE
Dhans @dhans4all
9K Followers 4K Following Traveller| Fiat Freak| Mechanical Engineer | Maverick | Belongs to the Dravidian Stock
Allwin S Ashokan @justallwin
629 Followers 3K Following Calm • Reserved • Unbothered 🔁 Shares ≠ Endorsements
knight @akstap
2K Followers 4K Following யாதும் ஊரே! யாவரும் கேளிர்! To us all towns are one! All Human's are our kin! ❤️🖤💙 ❤ Belongs to the Dravidian Stock 🖤 Donate Organs! Save Lives!
Swathi M Sivakumar (S... @SwathiMSiva
2K Followers 3K Following Software Professional | Dravidian Stock | Business|
Udumalai Haroon - த... @haroon_batsa
893 Followers 1K Following திராவிடன் திமுகவின் உடன் பிறப்பு. தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம்
பா. உதயக�... @PUtayakuma35108
583 Followers 2K Following பெரியாரின் பேரன்! அண்ணாவின் தம்பி! கலைஞரின் உடன்பிறப்பு!
ஒன்றிய �... @Union_Eli
5K Followers 1K Following எலின்னு ஏளனமா நினைச்சுடாதீங்க மனுஷ பயலுங்களா.. நீங்க வாழனும்னா நாங்க உயிர கொடுக்க வேண்டி இருக்கு கருமத்தே.. 🐀🐀 #DMK @Mkstalin @Udhay #MKStalin
S.K.Vijayan 🖤❤�... @SKV_offl
9K Followers 5K Following 🖤♥️ #தமிழ்_வாழ்க ♥️ #தமிழ்நாடு_போராடும்❤️🔥 #தமிழ்நாடு_வெல்லும்❤️🔥
Guru samy @Gurusam22264832
4K Followers 2K Following பொய் பல் இளித்து பவனி வருகிறது. உண்மை ஒதுங்கி நிற்கிறது.🖤❤️ ஏ தாழ்ந்த தமிழகமே! உன்னைத் தலை நிமிர்த்த மீண்டும் திமுகதான் வரவேண்டும், வரும்! 💯
Dr Adina Priscilla �... @DixadinaDMK
23K Followers 25K Following Dr Ophthalmologist and Dermatologist 🩺..Belong To Dravidian Stock, I Support Social Justice, Neet Ban. வெளிநாடு வாழ் துப்பறியும் ஐ.டி விங் 🇨🇦
பிரபு ப�... @prabu_bala85
2K Followers 1K Following Dravidian stock 🖤❤️திமுக கொள்கைகாரன்🖤❤️. கட்டை விரலோ தலையோ இந்நாளில் எவனும் கேட்டால் பட்டை உரியும் சுடுகாட்டில் அவன் கட்டை வேகும்..
சிலுவை @SiluvaM_
31K Followers 5K Following மதியாதார் தலைவாசல் மிதியாதே ..!!! D-Stock 🖤❤ தல தோனி ❤ #DravidianAlgorithm
Black Panther @Ranjith_Rayappa
13K Followers 3K Following *MY* *EXISTENCE* *IS* *MY* *POLITICS* என் இருத்தலே என் ஆகச்சிறந்த அரசியல் 🖤❤️💙 1965ன் புறநானூற்று படைக்காரன் 🔥🔥 பெருமைக்குரிய திமுக காரன்
Kovai Nithya @KovaiNithya
19K Followers 4K Following கொங்கு தமிழச்சி | Belong to Dravidian Stock...❣️
sureshkamatchi @sureshkamatchi
86K Followers 104 Following கருத்தியலாகவும், நேர்மையாகவும் பேசத் துணிவுள்ளவர்கள் நட்பிலும், பின்தொடரும் பட்டியலிலும் தொடரலாம். நன்றி #PRODUCER #Director #VHOUSEPRODUCTIONS
Gnanathiraviam S Ex.M... @GnanathiraviamS
5K Followers 817 Following தலைமை செயற்குழு உறுப்பினர் - திமுக முன்னாள் திருநெல்வேலி நாடாளுமன்ற உறுப்பினர் | Belongs to the Dravidian stock
Meow @meowtwitz
866 Followers 214 Following
SANKARRAMANI @SankarRayan
6K Followers 2K Following Retired Government Electrical Engineer ஓய்வு பெற்ற ஒன்றிய அரசு மின் பொறியாளர்.
S. Murugesan. (I N D ... @Murugesan_Mrg
6K Followers 6K Following WELLNESS ADVISOR . இனத்தால் திராவிடன். மொழியால் தமிழன். கலைஞரின் தொண்டன்.
வர்ஷா ⛈�... @witty_varsha
10K Followers 794 Following எங்களுக்கும் காலம் வரும்... காலம் வந்தால் வாழ்வு வரும்... வாழ்வு வந்தால் அனைவரையும் வாழ வைப்போமே.. குறைந்த பட்சம் சிரிக்கவாது வைப்போம்.. மகிழ்வித்து மகிழ் 😊🫰
Damodharan Prakash @sathrak1967
27K Followers 625 Following Journalist for ever journalist for life ட்விட்டரில் வரும் பதிவுகள் தனிப்பட்ட கருத்துகள் மட்டுமே
அருண் ம�... @kalaingarism
13K Followers 3K Following | 3rd GEN DMK | D-STOCK ® | LONER | BIBLIOPHILE | ATHEIST | CHENNAI EAST DIST DDC - @DMKITwing |
vijaychakkaravarthy @drkrvcvijay
19K Followers 2K Following MBBS, DNB (internal medicine), IDCCM, EDIC(UK)..Physician& Diabetologist. Dr Vijay’s clinic , KK nagar chennai & kumaran hospital +91 9342920696
Dravida ponnu @Dravida_ponnu
6K Followers 228 Following All is Well 🫂 கொஞ்சம் அரட்டை 😃 கொஞ்சம் அரசியல் 😎
அந்துவன... @anthuvan902w
4K Followers 3K Following பிறப்பால் என்னை விட உயர்ந்தவனோ, தாழ்ந்தவனோ, ஒரு போதும் இல்லை. 🖤💙❤️
Vaishnavi @vaishnavi_cbe
28K Followers 181 Following திராவிட முன்னேற்றக் கழகம் | Trustee at ButterflyCharitableTrust | School Outreach Educator & Young politician |
சாவி @cavi21046624
5K Followers 4K Following பொது பாலினத்தவர் மாற்றுத்திறனாளி முதியோர் பெண்களை போற்றுவோம்.சாதி மத பேதங்கள் மூடப்பழக்கங்கள் துறப்போம் .சிறு வணிகம் குறு தொழில் விவசாயம் இயற்கை வளம் காப்போம்🙏
Nagapattinam_Collecto... @Nagai_Collector
4K Followers 231 Following Thiru K J Praveenkumar IAS official Instagram Account of Nagapattinam District Collector
Nature is Amazing ☘... @AMAZlNGNATURE
6.3M Followers 54 Following Animals 🐿️ Nature 🦋 Discovery 🦖 📧 submit clips & inquiries to [email protected]
கனிமொழி... @KanimozhiKodi
5K Followers 7K Following Writer @spider_node https://t.co/uJWZLOIfef https://t.co/UrfGWqLnfK https://t.co/L4CyrHfZe8
Team Cheems @team_cheems
25K Followers 38 Following Memes | Cinema | Cricket | Subscribe- https://t.co/7imB2uiUv3
Raj ✨ @thisisRaj_
11K Followers 4K Following Politics, News, #SocialJustice, #MKStalin யாதும் ஊரே யாவரும் கேளிர்
Ram @rmksys
8K Followers 1K Following System Engineer | #AK | #SpacesHost | #DravidianStock |🎙 PODCAST: https://t.co/FaOhLwlPis
பரி 𑀧𑀭�... @parileaks
4K Followers 1K Following C.N.அண்ணாதுரை 🖤 Darwinist❤️🦠22🤍 | Non Brahmin | அறிவியலையும் அன்பையும் தவிர வேறென்ன | RT is Not Endorsement | https://t.co/m3X6Bg8dP2. Bromatology




































